Word |
English & Tamil Meaning |
---|---|
சுரோத்திரியன் | curōttiriyaṉ, n. <>šrōtriya. Brahmin learned in Vēdas; வேதம்வல்ல பார்ப்பனன். |
சுல்கம் | culkam, n. <>šulka.Loc. 1. Bride-price; மகட்கொள்ள அளிக்கும் பரிசம். 2. Prize of a contest; |
சுல்தான் | cultāṉ, n. <>Arab. sultān. Sultan; துருக்க அரசன் பட்டப்பெயர். |
சுல்தான்காசு | cultāṉ-kācu, n. <>id. +. An ancient coin in Travancore; திருவாங்கூரில் வழங்கிய ஒரு பழையநாணயம். |
சுல்மானா | culmāṉā, n.<>Arab. jurmāna. Fine, forfeit, penalty; அபராதம். Loc. |
சுல்லம் | cullam, n. <>sulla. Copper, தாமிரம். (மலை.) |
சுல்லி | cullī, n. <>cullī, Oven; அடுப்பு. (திவா.) சுல்லி யுரலுலக்கை (சைவச. பொது. 266). 2. kitchen |
சுல்லு | cullu, n. cf. šukla. Silver; வெள்ளி. (சூடா.) |
சுல்வம் | culvam, n. <>šulva. See சுல்லம். சுல்வத்தா லமைத்த நெடுங்களத்தின் (சேதுபு.தனுக்கோ.9). |
சுலபசாத்தியம் | culapa-cāttiyam, n. <>sulabha +. That which can be easily accomplished; எளிதில் சாதிக்கக்கூடியது. colloq. |
சுலபம் | culapam, n. <>su-labha. 1. Ease, facility, easiness of acquisition or attainment; எளிமை. 2. Trifle; 3. Cheapness; |
சுலவம் | culavam, n. See சுலோகம், 4, Loc. . |
சுலவடை | culavaṭai, n. See சுலோகம், 4. Loc. . |
சுலவு - தல் | culavu, 5 v. intr. To revolve, move round, hover about; சுழலுதல். சுலவுற்றெதிர்போகிய தூவியனம் (நைடத.அன்னத்.45) 1. To whirl; 2. To coil round, as a cord; to surround; |
சுலனன் | culaṉaṉ, n. <>jvalana. Fire; அக்கினி. சுலனனைக்கொள (திருச்செந்.பு.திருவவ.8). |
சுலாவு - தல் | culāvu-, 5 v. intr. See சுலவு விரைகமழ் சோலை சுலாவி யெங்கும். (தேவா.418, 1). |
சுலாவு | culāvu, n. <>சுலாவு-.. Wind; காற்று. சுலாவாகி (தேவா.1227, 3). |
சுலாவுதண்ணீர் | culāvu-taṇṇīr, n. prob. உலாவு- +. Shallow water in fields; வயலில் தேங்கிய நீர். (J.) |
சுலாவுரொட்டி | culāvu-roṭṭi, n. <>சுலாவு- +. A kind of pancake make by stirring soft dough when baking; நன்கு அரைக்கப்பட்ட கோதுமைமாவைக் கிளறிச் சுடும் ரொட்டி. (J.) |
சுலு | culu n. [K. sulu.] See சுல்லம். (அக.நி.) . |
சுலுப்பு | culuppu, n. <>E. sloop. A vessel, dhoney; மரக்கலம். (யாழ்.அக.) |
சுலோகம் | culōkam, n. <>šlōka. 1. Verse or stanza in sanskrit; வடமொழிச் செய்யுள். சுலோக மொருநியுத மாராய (சைவச. பொது. 3). 2. Panegyric; 3. Fame renown; 4. Proverb, saying; |
சுலோகி | culōki, n. perh. šlōkin, Toddy கள். (திவா.) |
சுலோசனம் | culōcaṉam, n. <>su-lōcana. 1. Beautiful, lovely eyes; அழகிய கண். (W.) 2. Spectacles; |
சுலோபம் 1 | culōpam, n. prob svalpa. 1. Smaliness, littleness, trifle; அற்பம். (W.) 2. Ant, emmet; |
சுலோபம் 2 | culōpam, n. <>su-labha. Easiness of attinment; எளிது. (W.) |
சுலோபம் 3 | culōpam, n. corr. of சுலோகம். See சுலோகம், 4. (J.) . |
சுவ்வதன் | cuvvataṉ, n. See சுவ்விரதர். . |
சுவ்வாலே | cuvvālē, n. <>T. cuvvālu. [K. suvvāle.] Refrain at the end of certain kind of songs; இசைப்பாடல் சிலவற்றினிறுதிகளில் வருஞ்சொல். Loc. |
சுவ்விரதர் | cuvviratar, n. <>sūvrata. A jaina Arhat, one of 24 tīrttaṅkarar, q.v.; தீர்த்தங்கரர் இருபத்துநால்வருள் ஒருவர். (திருக்கலம். காப்பு, உரை,) |
சுவ | cuva, adj. <>sva. One's own used only as the first member of compounds; தன்னுடைய. சுவபட்சம். |
சுவகதபேதம் | cuvakata-pētam, n. <>svagata +. The difference between an object as a whole and its part; உறுப்புக்கும் உறுப்பிக்குமுள்ள வேற்றுமை. (வேதா. சூ. 25, உரை.) |
சுவகதம் | cuvakatam, n. <>sva-gata. 1. (Dram.) Aside; soliloquy; தனக்குட் பேசுகை. See சுவகதபேதம் சுவகத முதலாயின மூன்றுமிலையே. (வேதா. சூ. 27). |