Word |
English & Tamil Meaning |
---|---|
சுவண்டு | cuvaṇṭu, n. prob. சுவடு2. Propriety, fitness; பொருத்தம். பேய்கள்சூழ நடமாடிச் சுந்தரராய்த் தூமதியஞ் சூடுவது சுவண்டே (தேவா.677, 4). |
சுவணகாரகன் | cuvaṇa-kārakaṉ, n. <>svarṇa-kāra. Goldsmith; தட்டான். |
சுவணபுட்பம் | cuvaṇa-puṭpam, n. <>svarṇa +. 1. Gold piece or coin offered to God during worship. See சுவர்ணபுஷ்பம். (யாழ்.அக.) . 2. Recitation of portions of the vēdas and other sacred works at the time of worship in temples; |
சுவணபூமி | cuvaṇa-pūmi, n. <>id. +. See சுவர்ணபூமி, 2, 3, (யாழ்.அக.) . |
சுவணம் 1 | cuvaṇam, n. <>suvarṇa. 1. Gold; பொன். எரிபுரை சுவணம் (பெருங். வத்தவ. 11, 52). 2. Ore; |
சுவணம் 2 | cuvaṇam, n. <>su-parṇa. 1. A bird. See கருடன். (சங். அக.) . 2. Eagle; |
சுவத்தம் | cuvattam, n. <>sva-stha. See சுவஸ்தம். . |
சுவத்தன் | cuvattaṉ, n. <>id. 1. Healthy person; ஆரோக்கியமுள்ளவன். 2. Person resting in absolute peace; |
சுவத்தி | cuvatti, n. <>svasti. 1. See சுவஸ்தி. . 2. See சுவஸ்திகம் 1. (சி. சி. 2, 68.) 3. See சுவஸ்திவாசனம் வேதச் செல்வர் சுவத்திக ளோத (திருவிளை. திருமணப். 145). |
சுவத்திகம் | cuvattikam, n. <>svastika. 1. See சுவஸ்திவாசனம். வசுக்கள் சுவத்திக முரைப்ப (குற்றா.தல.திருமண.82). 2. A mystical design. See சுவஸ்திகம். சுவத்திகம்போற் பாவிய விரேகை (விநாயகபு. 15, 48). 3. See சுவத்திகாசனம். (பிங்.) 4. A kind of sitting posture, one of nine irukkai, q.v.; 5. (Nāṭya.) A gesture with both hands in which they are joined at the wrists in their patākai, pose and turned up; |
சுவத்திகாசனம் | cuvattikācaṉam, n. <>id. + āsana. A yogic posture symbolic of success which consists in sitting with legs crosswise while the body is held erect and at ease, one of nine ācaṉam, q.v.; ஒன்பதுவகை ஆசனங்களுள் கால்களைக் குறுக்கிட்டு வைத்துக்கொண்டு உடல் நிமிர அமரும் ஆசனவகை. |
சுவத்துமுள்ளங்கி | cuvattu-muḷḷaṅki, n. <>சுவர் 1+. See சுவர்முள்ளங்கி. . |
சுவதந்தரன் | cuvatantaraṉ, n. <>sva-tantra. See சுதந்தரன். . |
சுவதந்திரம் | cuvatantiram, n. <>id. See சுதந்தரம். . |
சுவந்திரம் | cuvantiram, n <>id. See சுதந்தரம். குடிமக்களுக்குள்ள சுவந்திரம் கொடுத்தாயிற்றா? . |
சுவப்பனம் | cuvappaṉam, n. <>svapna. Dream. See சொப்பனம் . |
சுவப்பிரம் | cuvappiram, n. <>švabhra. 1. Hell நரகம். (சூடா.) 2. Burrow |
சுவபட்சம் | cuva-paṭcam, n. <>sva+pakṣa. See சுபட்சம். . |
சுவபாவம் | cuva-pāvam, n. <>id. + bhāva. See சுபாவம் . |
சுவபாவிகம் | cuva-pāvikam, n. <>svābhāvika. That which is natural; இயல்பானது. |
சுவபாவோக்தி | cuvapāvōkti, n. <>svabhāvōkti. (Rhet.) A figure of speech in which the actuality alone is described; தன்மை நவிற்சியணி. |
சுவம் 1 | cuvam, n. <>sva. 1. One's own; சொந்தமானது. 2. Wealth, belongings; |
சுவம் 2 | cuvam, n. <>subha. Prosperity; good fortune; சுபம். சைவமோங்கிச் சுவம்பெருக. (குற்றா.தல.திருமால்.143). |
சுவம் 3 | cuvam, n. See சுவவு.1. (அக.நி.) . |
சுவம் 4 | cuvam, n. <>ṣvah. See சுவர்க்கம்1. 1. (அக.நி.) . |
சுவமேதைக்கிருஷி | cuva-mētai-k-kiruṣi, n. <>sva-mēdhā +. Unauthorised cultivation; அதிகாரியின் உத்திரவின்றிச் செய்யுஞ் சாகுபடி. Nā. |
சுவமேதையாக | cuva-mētai-y-āka, n. <>id. +. Of one's own accord; தானாகவே. Nā. |
சுவயங்கிருதம் | cuvayaṅ-kirutam, n. <>svayam + krta. One's own doing, as evil; தானே செய்துகொள்ளுவது. சுவயங்கிருதமான தீங்கு. |
சுவயந்தத்தன் | cuvayan-tattaṉ, n. <>id. + datta. Self-given son, son adopted with his own consent, one of twelve Puttiraṉ, q.v.; புத்திரர் பன்னிருவருள் தானாகவே ஒருவற்குச் சுவீகாரம் புகுந்தவன். |