Word |
English & Tamil Meaning |
---|---|
சுவர்ணவேதை | cuvarṇa-vētai, n. See சுவர்ணபேதி. . |
சுவர்ணாதாயம் | cuvarṇātāyam, n. <>svarṇa + ādāya. Revenue in gold, rent or tax receivable in money; நிலமுதலியவற்றினின்று வரும் ரொக்க வரும்படி. (G. sm. D. I, ii, 65.) |
சுவர்தாங்கி | cuvar-tāṅki, n. <>சுவர்1+. Buttress; அணைச்சுவர். Loc. |
சுவர்நாகம் | cuvar-nākam, n. <>id. +. A snake, Lycodon aulicus; விஷப்பாம்புவகை. (W.) |
சுவர்ப்பலகை | cuvar-p-palakai, n. <>id. +. 1. Upright boards of a box, especially of a wardrobe; பெட்டியின் சுற்றுப்பலகை. (W.) 2. Wall blackboard ; |
சுவர்மாடம் | cuvar-māṭam, n. <>id. +. Niche, vaulted recess in house-walls; சுவர்ப்புரை. (W.) |
சுவர்முள்ளங்கி | cuvar-muḷḷaṅki, n. <>id. +. A parasitic plant growing on walls, Premonthes sonchifolia; சுவரிற் படரும் ஒருவகைப் பூடு. (W.) |
சுவர்மேற்பிதுக்கம் | cuvar-mēr-pitukkam, n. <>id. +. String course; சுவரின் எழுதகவகை. (C. E. M.) |
சுவர்மேற்பூனை | cuvar-mēṟ-pūṉai, n. <>id. +. Lit cat on a wall. [சுவரின் மீது உள்ள பூனை] 1. Person sitting on the fence, person of dubious attitude; ஈரடியாயிருப்பவன். 2. Uncertain state; |
சுவர்யோனி | cuvar-yōṉi, n. <>svar +. Brith as celestials; தேவப்பிறப்பு. அஞ்ஞான கன்மத்தினாற் சுவர்யோனி புக்கு. (திருமந்.499). |
சுவர்வளையன் | cuvar-vaḷaiyaṉ, n. <>சுவர்1 +. See சுவர்நாகம். . |
சுவர்விரியன் | cuvar-viriyaṉ, n. <>id. +. See சுவர்நாகம். (W.) . |
சுவரக்கிராமம் | cuvara-k-kirāmam, n. <>svara + grāma. (Mus.) Gamut; ஏழிசை வரிசை. |
சுவரகழ்கருவி | cuvar-akaḻ-karuvi, n. <>சுவர்1+. Iron crow used in house-breaking; சன்னக்கோல். (பிங்.) |
சுவரம் 1 | cuvaram, n. <>jvara. Fever; காய்ச்சல். (சங்.அக.) |
சுவரம் 2 | cuvaram, n. <>svara. Musical note; இசை. |
சுவரறை | cuvar-aṟai, n. <>சுவர்1+. Shelved recess in wall, cupboard; அலமாரி. (W.) |
சுவரிதம் | cuvaritam, n. <>svarita. Circumflex accent; நலிதலோசை. (பி. வி. 40.) |
சுவருத்தரம் | cuvar-uttaram, n. <>சுவர்1 +. Wall-plate; சுவரின்மேல் வைக்கும் உத்தரம். Loc |
சுவரூபம் | cuvarūpam, n. <>sva-rūpa. 1. Natural state of quality, nature; தன்னியல்பு. 2. Family or dynasty of kings; |
சுவரூபாசித்தம் | cuvarūpācittam, n. <>svarūpāsiddha. (Log.) A fallacy in reasoning in which the middle term does not exist in the minor term; கூறப்பட்ட ஏது பட்சத்தில் இல்லாமையாகிய ஏதுப்போலி. (சைவப்.பக்.25.) |
சுவரொட்டி | cuvar-oṭṭi, n. <>சுவர்1 +. 1.See சுவர்முள்ளங்கி. (W.) . 2. Wall-lamp; 3. The liver of a sheep stuck to a wall, as a charm; 4. One who sticks like a burr; 5. Eavesdropper; 6. See சுவர்தாங்கி. |
சுவல் | cuval, n. 1. Nape of the neck; பிடர். (பிங்.) 2. Upper part of the shoulder; 3. Back; 4. Horse's mane; 5. Hillock; 6. Hardship, trouble; |
சுவல்பம் | cuvalpam, n. See சுவற்பம். Loc. . |
சுவல்லி | cuvalli, n. <>su-vallī, seed of scurfy pea. See கார்போகரிசி. (தைலவ.தைல.74.) . |
சுவலன் | cuvalaṉ, n. <>jvalana. Fire; அக்கினி. (பிங்.) |
சுவலி - த்தல் | cuvali, 1. v. intr. <>jval. To shine, burn brightly, blaze forth; சுடர் விட்டெரிதல். |
சுவலை | cuvalai, n. Pipal. See அரசு. (மலை.) . |
சுவலொட்டி | cuval-oṭṭi, n. corr. of சுவரொட்டி. See சுவரொட்டி, 3. . |
சுவலோகம் | cuvalōkam, n. <>suvar-lōka. Indra's heaven, third of mēl-ēl-ulakam, q.v.; மேலேழுலகத்துள் மூன்றாவதான சுவர்க்கம். (சி.போ.பா.2, 3, பக்.210.) |
சுவவு 1 | cuvavu, n. cf. švas. (பிங்.) 1. Bird's beak; பறவைமூக்கு. 2. Grey musk-shrew; |
சுவவு 2 | cuvavu, n. <>svar. See சுவலோகம். (பிங்.) . |