Word |
English & Tamil Meaning |
---|---|
சுவற்பம் | cuvaṟpam, n. <>svalpa. Trifle; சொற்பம். |
சுவற்று - தல் | cuvaṟṟu-, 5 v. tr. caus. of சுவறு-. 1. To dry up, absorb, cause to subside; வற்றச்செய்தல். துயர்க்கடல் சுவற்றினை (கந்தபு.அக்கினி.229) 2. To extirpate, destory utterly; |
சுவறு - தல் | cuvaṟu-, 5 v. intr. 1. To dry up, evaporate; வற்றுதல். கடல்சுவறின தோற்றம் (கம்பரா. முதற்போர். 191). 2. To be imbibed, absorbed; |
சுவன்னகாரன் | cuvaṉṉa-kāraṉ, n. See சுவர்ணகாரன். (யாழ்.அக.) . |
சுவன்னம் | cuvaṉṉam, n. <>Pkt. suvanna. See சுவர்ணம். . |
சுவனம் | cuvaṉam, n. <>svapna. Dream; சொப்பனம். சாக்கிரஞ் சுவனந் சுழுத்தி. (ஞானா.9. 9). |
சுவஸ்தம் | cuvastam, n. <>sva-stha. 1. Sound health; சௌக்கியம். 2. Leisure; freedom from cares; |
சுவஸ்தலிகிதம் | cuvasta-likitam, n. <>svahasta-likhita. One's own handwriting. See சுகஸ்தலிகிதம். . |
சுவஸ்தி | cuvasti, n. <>svasti. A sanskrit indeclinable denoting auspiciousness, used at the beginning of inscriptions, calendars etc.; சாசனம் முதலியவற்றின் முதலில் மங்கலங் குறிக்க வழங்கும் வடமொழிச்சொல். |
சுவஸ்திகப்புள்ளி | cuvastika-p-puḷḷi, n. <>svastika +. See சுவஸ்திகம்.1. (W.) . |
சுவஸ்திகம் | cuvastikam, n. <>svastika. 1. A mystical mark in the form denoting auspiciousness; மங்கலத்தைக் குறிக்கும் என்ற குறியீடு. 2. A yōgic posture. See சுவத்திகாசனம். |
சுவஸ்திவாசகம் | cuvasti-vācakam, n. See சுவஸ்திவாசனம். . |
சுவஸ்திவாசனம் | cuvasti-vācaṉam n. <>svasti-vācana. 1. A portion of the vēdas recited with a view to auspiciousness; மங்கலம் பயத்தலைக்கருதி ஓதப்படும் வேதப்பகுதி. 2. Vēda recited in the presence of idols taken in procession; |
சுவஸ்திஸ்ரீ | cuvasti-šrī, n. <>svasti +. A sanskrit expression used at the beginning of inscriptions, letters, etc., to denote auspiciousness; சாஸனம் முதலியவற்றின் தலைப்பில் மங்கலங்குறிக்க வழங்கும் ஒரு வடமொழித்தொடர். |
சுவக்ஷேத்திரம் | cuva-kṣēttiram, n. <>sva + kṣētra. (Astrol.) A planet's own house in the horoscope; கிரகத்திற்குரிய ஆட்சிவீடு. |
சுவா | cuvā, n. <>šva nom. sing. of švan. Dog; நாய். (திவா.) |
சுவாகதம் | cuvākatam, n. <>svāgata. Expr. denoting welcome, cordial reception; வரவேற்கும் மொழி. தோழியர் சுவாகதம் போதுகீங்கென (சீவக. 1021). 2. Parrot; |
சுவாகா | cuvākā n. <>svāhā 1. (Vēdic.) A term used along with the name of a god while offering oblation to him; ஆகுதி செய்யும் பொழுது தேவதையின் பெயர்க்குப்பின் கூறும் மொழி. வேட்கோக் குயக்கோடன் ஆனந்தஞ் சேர்க சுவாகா (தொல்.பொ.490, உரை). 2. (Vēdic.) See சுவாகாதேவி. |
சுவாகாதேவி | cuvākā-tēvi, n. <>id. +. Wife of Agni, presiding over sacrificial offerings; ஓமத்துக்கு அதிதேவதையான அக்கினிதேவன் மனைவி. (பிங்.) |
சுவாகு | cuvāku, n. <>Subāhu. A Rākṣasa slain by Rama; இராமபிரானாற் கொல்லப்பட்ட ஓர் அரக்கன். மற்பொரு சுவாகுவும் வந்து தோன்றினார் (கம்பரா.தாடகை.32). |
சுவாகை | cuvākai, n. <>svāhā. See சுவாகாதேவி. சுவாகை முதல்வனை முடியுற வணங்கி. (பாரத.இராசசூ.108). . |
சுவாங்கி | cuvāṅki, n. <>šubhāṅgī Long and round zedoary. See கத்தூரிமஞ்சள். (பிங்.) . |
சுவாசக்குத்து | cuvāca-k-kuttu, n. <>சுவாசம் +. 1. Shooting pain in pulmonic complaint; சுவாசநோய்வகை. 2. Pleurisy; |
சுவாசக்குழல் | cuvāca-k-kuḻal, n. <>id. +. Trachea, windpipe; மூச்சுக்குழாய். |
சுவாசகம் 1 | cuvācakam, n. perh. su-vāsaka. 1. Fragrant sticky mallow. See பேராமுட்டி. (மலை.) . 2. Strychnine tree. See எட்டி. (மலை.) 3. Fuller's earth |
சுவாசகம் 2 | cuvācakam n. <>su-vācaka. Parrot, as uttering sweet sounds; [இன்மொழி பேசுவது] கிளி. சுவாசக மென்மொழித்திரு (ஏகாதசிபு.உருக்குமா.51). |
சுவாசகாசம் | cuvāca-kācam, n. <>švāsa + kāša. Asthma; ஈளைநோய். (தைலவ.தைல.60.) |
சுவாசகோசம் | cuvāca-kōcam, n. <>id. +. See சுவாசப்பை. . |
சுவாசங்கட்டியேற்று - தல் | cuvācaṅ-kaṭṭi-y-ēṟṟu-, v. intr. id. +. (Yōga.) To force the breath through cuḻimuṉai பிராணவாயுவைச் சுழிமுனைநாடிவழியே செலுத்துதல். (யாழ்.அக.) |