Word |
English & Tamil Meaning |
---|---|
சுவாமிநாததேசிகர் | cuvāmi-nāta-tēcikar, n. A šaiva ascetic of the Tiru-v-āvaṭutuṟai Mutt, the author of Ilakkaṇa-k-kottu Taca-kāriyam, etc., 18th c.; 18-ஆம் நூற்றாண்டினரும் இலக்கணக்கொத்து தசகாரியம் முதலியன இயற்றிவரும் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சார்ந்தவருமாகிய சைவத்துறவி. |
சுவாமிநாதன் | cuvāmi-nātaṉ, n. <>Svāminātha. Skanda, as preceptor to Lord šiva; (சிவபெருமானுக்குக் குரு) முருக்கடவுள். Loc. |
சுவாமிபிருத்தியநியாயம் | cuvāmi-piruttiya-niyāyam, n. <>svāmi-bhrtya +. The Nyāya of master and slave, used in illustration of absolute ownership; ஆண்டானடிமைத்திறம் போல உரிமைகூறும் நெறி. |
சுவாமிபேறு | cuvāmi-pēṟu, n. <>svāmin +. See சுவாமிபோகம். Nā. . |
சுவாமிபோகம் | cuvāmi-pōkam, n. <>id. +. The proprietor's or landlord's right, share of produce or rent due to the mirasdar or the hereditary proprietor by a ryot holding land in farm for a fixed period; மேல்வாரதாருக்குக் கொடுக்கும் துண்டுவாரம். (G. Tn. D, I, 292.) |
சுவாமிமலை | cuvāmi-malai, n. <>id. +. A skanda shrine, west of Kumbakonam; கும்பகோணத்துக்கு மேல்பாலுள்ள ஒரு சுப்பிரமணிய க்ஷேத்திரம். (சிலப்.24, பாட்டுமடை, அரும், பக்.516) தபோதனர்கள் சேருஞ் சுவாமிமலைவாழும் பெருமாளே (திருப்பு.186). |
சுவாமியம் | cuvāmiyam, n. <>svāmya. Ownership, right of property; சொத்துரிமை. (R.T.) |
சுவாமியார் | cuvāmiyār, n. <>svāmin. Ascetic; துறவி. colloq. |
சுவாய் | cuvāy, n. (Naut.) Forestay, lowstay; கப்பலின் ஓர் கயிறு. |
சுவாய்ப்பற்றி | cuvāy-p-paṟṟi, n. <>சுவாய் +. Cross beams in the bow of a dhony for fastening the forestay; பாய்மரக்கயிறு கட்டும் கட்டை. (W.) |
சுவாயம்புமனு | cuvāyampu-maṉu, n. <>Svāyambhuva + maṉu.. See சுவாயம்புவமனு. வருசுவாயம்பு மனுவொருகூறு (கூர்மபு.தமோகுண.3). |
சுவாயம்புவம் | cuvāyampuvam, n. <>svāyambhuva. 1. Self-existent Being; தானாகத் தோன்றியது. சுவாயம்புவஞ் சொற்றாம் (காஞ்சிப்பு.அமரீ.1). 2. An ancient šaiva scripture in sanskrit, one of 28 civākamam, q. v.; |
சுவாயம்புவமனு | cuvāyampuva-maṉu, n. <>svāyambhuva +. A Manu born of svayambhu, a Brahma; சுவயம்புவாகிய பிரமனிடந் தோன்றிய மனு. |
சுவார்ச்சிதம் | cuvārccitam, n. <>svārjita. Self-acquisition; தானே தேடிய பொருள். |
சுவார்த்தம் | cuvārttam, n. <>svārtha. One's own interest, opp. to parārttam; சுயகாரியம். |
சுவார்த்தானுமானம் | cuvārttāṉumāṉam, n. <>id. +. (Log.) Inference from one's own perception; தன்காட்சியினின்று தான் ஒன்றை உணருமாறு கொள்ளும் அனுமானம். (சி.சி.அளவை, 8, மறைஞா) |
சுவாரசம் | cuvāracam, n. See சுவாரசியம். (சங்.அக.) . |
சுவாரசியம் | cuvāraciyam, n. <>svārasya. 1. Relish, taste; ருசிகரம் 2. Bark of the woodapple tree; |
சுவாரி | cuvāri, n. <>U. suvāri. Riding. See சவாரி. . |
சுவாலி - த்தல் | cuvāli-, 11. v. intr. <>jvālā. See சுவலி. (சங்.அக.) . |
சுவாலை | cuvālai, n. <>jvālā. Flame; கனலொழுங்கு. (சூடா.) |
சுவாவி | cuvāvi, n. <>svabhāvin. 1. Sincere, truthful person; உண்மையானவள். சுவாவியா மறையாது சொல்லினன் (உத்தரரா. அசுவமே. 127). 2. Fool, as simple-minded; |
சுவான் | cuvāṉ, n. See சுவான்தார். . |
சுவான்காரன் | cuvāṉ-kāraṉ, n. <>சுவான் +. See சுவான்தார். Loc. . |
சுவான்தார் | cuvāṉ-tār, n. <>Persn. swāndār. Owner, proprietor; உரிமையுள்ள ஆள். colloq. |
சுவானசக்கரம் | cuvāṉa-cakkaram, n. <>சுவானம் +. A mystic diagram, believed to be a protection against dog-bite; நாய் கடியாது விலக்குவதாகக் கருதப்படும் சக்கரம். சுவானசக்கரங்குக்கனைத் தடுக்கும் வகையே (மனோன்.1, 5, 66). |
சுவானம் | cuvāṉam, n. <>švāna. 1. Dog; நாய் இடத்தைக் காத்திட்ட சுவானம்போல் (தாயு. ஆசையெனும். 27). 2. Indian burr; |
சுவானுகாரன் | cuvāṉu-kāraṉ, n. <>சுவான் +. See சுவான்தார். . |