Word |
English & Tamil Meaning |
---|---|
சுவானுபவம் | cuvāṉupavam, n. <>sva +. One's own experience, self-experience; தன்னனுபவம். சுருதி குருவாக்குச் சுவானுபவம் (ஒழிவி.பொதுவி.13). |
சுவானுபூதி | cuvāṉupūti, n. <>svānubhūti. See சுவனுபவம். . |
சுவானுபூதிகம் | cuvāṉupūtikam, n. <>id. Knowledge acquired through one's own experience; தன்னனுபவத்தால் உண்டாம் ஞானம். சிவானுபவஞ் சுவானுபூதிகமாம் (சி.சி.8, 34). |
சுவானுபோகம் | cuvāṉupōkam, n. <>svānubhōga. Direct enjoyment of the estate by the proprietor himself; நிலத்தைச் சொந்தக்காரர் தாமே நேரில் அனுபவிக்கை. (W. G. 496.) |
சுவாஸ்தியந்தார் | cuvāstiyantār,. n. <>சுவாஸ்தியம் +. Holder of free and hereditary lands and rights, especially applied to Brahmins; பரம்பரையாக நிலவுரிமை பெற்றவன் (R. T.) |
சுவாஸ்தியம் | cuvāstiyam, n. <>svāsthya. Free, hereditary lands and rights enjoyed mostly by Brahmins; பரம்பரை மிராசு. (S. I. I.) |
சுவி | cuvi, n. perh. šubha. 1. White fig. See கல்லால். . 2. Stone fig See இத்தி. (மலை.) 3. Sacred basil; |
சுவிகரி - த்தல் | cuvikari, 11. v. tr. See சுவீகரி-. (சங்.அக.) . |
சுவிகாரம் | cuvikāram, n. See சுவீகாரம். . |
சுவிகை | cuvikai, n. perh. svādukā. 1. Toddy; கள் (சூடா.) 2. Cardamom husk; |
சுவிசாலம் | cuvicālam, n. <>su-višālā. Spaciousness; அதிக விசாலம். (W.) |
சுவிசேஷகன் | cuvicēṣakan, n. <>su-višēṣa. Evangelist, one who preaches good tidings; நற்செய்திகூரும் கிறிஸ்துவமதபோதகன். chr. |
சுவிசேஷம் | cuvicēṣam, n. <>su-višēṣa. Gospel, good tidings; நற்செய்தி. chr. |
சுவிசேஷன் | cuvicēṣaṉ, n. See சுவிசேஷகன். chr. . |
சுவிதி | cuviti, n. <>Suvidhi. A Jaina Arhat, one of 24 tīrttaṅkarar, q.v.; தீர்த்தங்கரர் இருபத்துநால்வருள் ஒருவர். (திருக்கலம்.காப்பு, உரை.) |
சுவிஸ்தாரம் | cuvistāram, n. <>su-vistāra. See சுவிசாலம். . |
சுவீகரணம் | cuvīkaraṇam, n. <>svikaraṇa. See சுவீகாரம் . |
சுவீகரி - த்தல் | cuvīkari, 11. v. tr. <>svīkr. 1. To agree, accept; அங்கீகரித்தல். 2. To take in, imbibe; 3. To adopt, as a son; |
சுவீகாரபுத்திரன் | cuvīkāra-puttiraṉ, n. <>svīkāra +. Adopted son; தத்துப்பிள்ளை. |
சுவீகாரம் | cuvīkāram, n. <>svīkāra. 1. Taking or accepting as one's own, assent; அங்கீகாரம். 2. Adoption; |
சுவீகிருதம் | cuvīkirutam, n. <>svīkrta. That which is accepted, adopted; அங்கீகரிக்கப்பட்டது. |
சுவுகம் | cuvukam, n <>cubuka. Chin; மோவாய்க்கட்டை. (பிங்.) |
சுவேகம் | cuvēkam, n. perh. su-vēṣṭaka. Cover; உறை. பட்டுச் சுவேகமொடு . . . கட்டமை சுவடி (பெருங்.மகத.1. 121). |
சுவேச்சை | cuvēccai, n. <>svēcchā. One's own inclination, free will; தன்னிச்சை. ஈசன் சுவேச்சையாங் குணங்கண் மூன்றுள் (பிரமோத்.21, 10). |
சுவேச்சைப்புத்திரன் | cuvēccai-p-putti-raṉ, n. <>சுவேச்சை+. Son adopted by a woman of her own accord without her husband's permission; கணவனனுமதியின்றி மனைவியால் தத்தெடுக்கப்பட்ட புத்திரன். (W. G. 497.) |
சுவேதகம் | cuvētakam, n. <>švētaka. Wood-apple fruit; விளாம்பழம். (மூ.அ.) |
சுவேதகாண்டம் | cuvēta-kāṇṭam, n. <>švēta-kāṇda. 1. Gulancha. See சீந்தில். (மலை.) . 2. Rattan-palm. see வஞ்சி. (மூ. அ.) |
சுவேதகாரி | cuvēta-kāri, n. <>svēda-kārin. Diaphoretics; வியர்வை பிறப்பிக்கும் மருந்து. (இங்.வை.30.) |
சுவேதகுசுமம் | cuvēta-kucumam, n. <>švēta-kusuma. White madar.See வெள்ளெருக்கு. (மலை.) . |
சுவேதகோளம் | cuvēta-kōḷam, n. <>svēda + gōla. Sweat glands; வியர்வை தோன்றும் உடலுறுப்புக்கள். |
சுவேதசம் | cuvētacam, n. <>svēda-ja. Sweat-born lives, as lice, one of four Uyir-t-tōṟṟam, q.v.; நால்வகை உயிர்த்தோற்றங்களுள் வியர்வையினின்றுந் தோன்றுவன. அண்டசஞ் சுவேத சங்கள் (சி.சி.2, 89). |