Word |
English & Tamil Meaning |
---|---|
சுவயம் | cuvayam, n. <>svayam. See சுயம். . |
சுவயம்பாகம் | cuvayam-pākam, n. <>id. +. See சுயம்பாகம். . |
சுவயம்பு | cuvayampu, n. <>id. + bhū. See சுயம்பு. . |
சுவயம்வரம் | cuvayam-varam, n. <>id. +. See சுயம்வரம். . |
சுவயார்ச்சிதம் | cuvayārccitam, n. <>id. + ārjita. See சுயார்ச்சிதம். . |
சுவர் 1 | cuvar, n. cf. Heb. shur. Persn. dīvār. [O.K. kēr, M. cuvar.] Wall; மதில். மரத்தினுஞ் சுவரினுங் கண்ணிய தெய்வதம் (மணி. 21, 125). 2. Fence round the seat of war-chariot; |
சுவர் 2 | cuvar, n. <>svar. See சுவர்க்கம்1.1, (சங்.அக.) . |
சுவர்க்ககணம் | cuvarkka-kaṇam, n. <>சுவர்க்கம்1+. (pros.) Metrical foot of three nēr. See இந்திரகணம். (இலக்.வி.800, உரை.) . |
சுவர்க்கம் 1 | cuvarkkam, n. <>svarga. 1. Indra's heaven, the world of gods; தேவலோகம். தென்னாட்டவருஞ் சுவர்க்கம் புகுதலால் (நாலடி, 243). 2. Happiness; |
சுவர்க்கம் 2 | cuvarkkam, n. perh. su-varga. Woman's breast; முலை. (பிங்.) |
சுவர்க்கர் | cuvarkkar, n. <>சுவர்க்கம்1. Celestials, inhabitants of svarga; தேவர். (பிங்.) |
சுவர்க்கருவிலி | cuvar-k-karuvili, n. <>சுவர்1 +. See சுவர்நாகம். (J.) . |
சுவர்க்கவாசல் | cuvarkka-vācal, n. <>சுவர்க்கம்1 +. A gate in Viṣṇu temples believed to represent the entrance to heaven and opened annually for ten days from the 11th day of the bright half of Mārkaḻi to let the idol and devotees pass through; விஷ்ணுகோயில்களில் மார்கழிமாதத்துச் சுக்கில ஏகாதசிமுதல் பத்துநாள் வரை சுவாமி எழுந்தருளுதற்கு உரியதும், வைகுண்ட வாயில்போலக் கருதிப் பலரும் செல்வதற்கு உரியதும் மற்றக்காலங்களில் திறக்கப்படாததுமான தனிவாயில். |
சுவர்க்கவாசலேகாதசி | cuvarkka-vācalēkātaci, n. <>சுவர்க்கவாசல் +. The 11th titi of the bright half of Mārkaḻi; மார்கழி மாதத்துச் சுக்கிலபக்ஷத்துப் பதினொராந் திதி. |
சுவர்க்கன் | cuvarkkaṉ, n. <>id. Indra, as the Lord of the celestial world; (தேவலோகத் தலைவன்) இந்திரன். (பிங்.) |
சுவர்க்காரோகணம் | cuvarkkārōkaṇam, n. <>svarga + ā-rōhaṇa. Ascent to heaven, euphemism for death; துறக்கஞ்செல்லுகை. மாறங்காரி. . . சுவர்க்காரோகணஞ்செய்த பின்னை. (செந். iv, 336). |
சுவர்க்கால் | cuvar-k-kāl, n. <>சுவர்1 +. 1. Bottom of the wall; சுவரடி. colloq. 2. Water-way on the wall; |
சுவர்க்கோழி | cuvar-k-kōḻi, n. <>id. +. Cricket. See சிள்வண்டு. . |
சுவர்ச்சாதி | cuvar-c-cāti, n. cf. yavakṣāra. A kind of acrid salt; சத்திசாரம். |
சுவர்ணகதலி | cuvarṇa-katali, n. <>svarṇa +. A species of plantain; வாழைவகை. |
சுவர்ணகாரன் | cuvarṇā-kāraṉ, n. <>id. +. Goldsmith; தட்டான். |
சுவர்ணகேசரி | cuvarṇa-kēcari, n. <>id. +. Kamela. See குரங்குமஞ்சணாறி. . |
சுவர்ணத்திராவகம் | cuvarṇa-t-tirāvakam, n. <>id. +. See சுவர்ணபேதி. . |
சுவர்ணபஸ்மம் | cuvarṇa-pasmam, n. <>id. +. Medicinal powder calcined from gold; தங்கபற்பம். |
சுவர்ணபுஷ்பம் | cuvarṇa-puṣpam, n. <>id. +. 1. Gold flower; பொற்பூ. 2. Coins offered to gods, as substitute for gold flowers; 3. Remuneration, money offered as inducement; 4. Bribe; |
சுவர்ணபூமி | cuvarṇa-pūmi, n. <>id. + bhūmi. 1. The last continent adjoining the boundary line of the universe; அண்டத்தின் வரம்பை ஒட்டியுள்ள கடைசிப் பூகண்டம்.(W.) 2. Indra's heaven; 3. Burma; |
சுவர்ணபேதி | cuvarṇa-pēti, n. <>id. + bhēdin. Aqua regia a mixture of nitric and hydrochloric acids, as dissolving gold; தங்கத்தை இளக்குந் திராவகம். |
சுவர்ணம் | cuvarṇam, n. <>suvarṇa. 1. Gold; பொன். 2. Coin |
சுவர்ணமாட்சிகம் | cuvarṇa-māṭcikam, n. <>suvarṇa-mākṣika. An inferior mineral, one of upa-tātu, q.v.; உபதாதுக்களுள் ஒன்று (சங்.அக.) |
சுவர்ணயூதி | cuvarṇa-yūti, n. <>svarṇayūthikā. Golden jasmine. See செப்புமல்லிகை. (மலை.) . |