Word |
English & Tamil Meaning |
---|---|
சுரகாமலிகம் | curakāmalikam, n. Panicled golden-blossomed pear tree. See செருந்தி. (மலை.) . |
சுரகுரு | cura-kuru, n. <>sura +. 1. Jupiter, as the preceptor of gods ; [தேவர்க்குக்குரு] வியாழன். (திவா.) 2. Indra, as the chief of gods; 3. An ancient Chola king; |
சுரங்கக்காரன் | curaṅka-k-kāraṉ, n. <>சுரங்கம்+. One whose occupation is rock-blasting; வெடிமருந்தாற் பாறைகளைப் பிளப்போன். Loc. |
சுரங்கம் | curaṅkam, n. <>suraṅgā. (w.) 1. Subterraneous passage, underground cellar ; நிலவறை. 2. Mine, trench; 3. Hole cut through or under a wall to break into a house; |
சுரங்கம்வை - த்தல் | curaṅkam-vai-, v. intr. <>சுரங்கம்+. (W.) 1. To blast rocks; பாறைகளை மருந்துவைத்து உடைத்தல். 2. To lay mines under, open a subterraneous passage; 3. To break into a house through a hole cut in its wall; 4. To undermine, ruin by insidious means, sap; |
சுரங்கமறு - த்தல் | curaṅkam-āru-, v. intr. <>id. +. See சுரங்கம்வை-. (W.) . |
சுரங்குன்றுதல் | curaṅ-kuṉṟutal, n. <>சுரம்2+. Lowering of the voice in speaking; பேச்சுத்தாழ்கை. Colloq. |
சுரச்சதி | cura-c-cati, n. <>id. +. A variety in tunes; இசைவகை. (W.) |
சுரசம் 1 | curacam, n. <>sva-rasa. Medicinal juice or decoction warmed by introducing a hot iron-rod ; சூடுதோய்த்த மருந்துச்சாறு. (தைலவ.தைல.74.) |
சுரசம் 2 | curacam, n. <>su-rasa. 1. Any sweet juice, as of sugar-cane ; மதுரச்சாறு. (யாழ்.அக.) 2. Goa potato. See சிறுகிழங்கு. (திவா.) 3. Sacred basil. See துளசி. (மலை.) 4. Indian privet. See நொச்சி. (தைலவ. தைல. 119.) 5. Quicksilver; |
சுரசம் 3 | curacam, n. <>su-rasā. Galangal. See அரத்தை. (மலை.) . |
சுரசா | curacā, n. <>su-rasā. Sacred basil. See துளசி. (மலை.) . |
சுரசாதம் | cura-cātam, n. <>svara + sāda. Hoarseness; தொண்டைக்கம்மல். (சங்.அக.) |
சுரசி | curaci, n. of. சுரசம்2. Five-leaved chaste tree; See வெண்ணொச்சி. (தைலவ.தைல.135, 14.) . |
சுரசுர - த்தல் | cyracura-, 11 v . intr. To be rough; to have a rough surface; சருச்சரையாதல். Loc. |
சுரசுரப்பு | curacurappu, n. <>சுரசுர-. Roughness, as of woollen cloth; சருச்சரையாக இருக்கை. Loc. |
சுரசூலை | cura-cūlai, n. <>சுரம்1 +. Fever, ague; நோய்வகை. (சீவரட்.123.) |
சுரசை | curacai, n. <>su-rasā. Lesser galangal. See சிற்றரத்தை. (தைலவ.தைல.98.) . |
சுரஞ்சனம் | curacaṉam, n. <>su-rajana. Areca-palm. See கமுகு. (மலை.) . |
சுரட்சிதம் | curaṭcitam, n. <>su-rakṣita. That which is well protected; நன்கு காப்பாற்றப் பட்ட பொருள். (சங்.அக.) |
சுரண்டி | curaṇṭi, n. <>சுரண்டு-. 1. Scraper ; சுரண்டுங் கருவி. பாற்சுரண்டி. 2. One who misappropriates; 3. One who scrapes up money; 4. Scrapings; |
சுரண்டு - தல் | curaṇṭu-, 5 v. [K. keraṇṭu, M. curaṇṭu.] tr. 1. cf. cur. 1. To scratch, scrape with finger-nail or instrument, erase; நகம் முதலியவற்றால் பிறண்டுதல். (W.) 2. To scratch a person with the tip of the finger to draw his attention; 3. To instigate; 4. To pick a quarrel with; 5. To drain away one's property; 6. To misappropriate by slow degrees; 1. To commit adultery; 2. To crave, solicit meanly; |
சுரணை | curaṇai, n. <>smaraṇa. 1. Sensitiveness; consciousness ; உணர்ச்சி. அதிக நித்திரை கொடுக்கச் சுரணைகெட்டு (இராமநா. உயுத். 33). 2. Intelligence, sense; |
சுரணைமரம் | curaṇai-maram, n. A species of mango; மாவகை. |
சுரத்துய்த்தல் | curattuyttal, n. <>சுரம்1+உய்3-. (Puṟap.) Theme of a warrior leading the captured cattle safe through a barren tract fraught with dangers ; வீரர் தாம் கவர்ந்த ஆனிரையை அரியவழியில் நோவுபடாதபடி நடத்திக் கொண்டு செல்லுதலைக் கூறும் புறத்துறை. (பு.வெ.1, 11.) |