Word |
English & Tamil Meaning |
---|---|
செந்தழல் | cen-taḻal, n. <>id.+. 1. Blazing fire; பொங்கியெரியுந் தீ. செந்தழலே வந்தழலைச் செய்திடினும் (திவ். பெருமாள். 5, 6). 2. See செந்தணல். 3. The 18th nakṣatra, See கேட்டை. (யாழ். அக.) |
செந்தழற்கொடி | cen-taḻaṟ-koṭi, n. <>id.+. Creeper-like coral; பவளக்கொடி. (யாழ்.அக.) |
செந்தளி - த்தல் | cen-taḷi-, 11 v. intr. <>id.+தளிர்-. See செந்தலி. (J.) . |
செந்தளிப்பு | cen-taḷippu, n. <>செந்தளி-. See செந்தளிர்ப்பு. (யாழ்.அக.) . |
செந்தளிர் | cen-taḷir, n. <>செம்-மை+. [K. M. kentaḷir.] Fresh, tender sprout, as reddish; செந்நிறமுள்ள இளந்தளிர். செந்தளிர் மராஅத்துப் பைங்காய். (பெருங்.மகத.1, 114). |
செந்தளிர்ப்பு | cen-taḷirppu, n. <>id.+ தளிர்-. 1. Fertility, luxuriance, prosperity; செழிப்பு. (w.) 2. Joy, happiness; |
செந்தாது | cen-tātu, n. <>id.+. Gold; பொன். (திவா.) |
செந்தாமரை | cen-tāmarai, n. <>id.+. [K. kentāvare, M. centāmara.] Red lotus, Nelumbium rubra; செந்நிறமுள்ள தாமரை. அஞ்செந் தாமரை யகவித ழன்ன பெருங் உஞ்சைக்.53, 149). |
செந்தார் | cen-tār, n. <>id.+. Bright red streaks round parrot's neck; கிளிக்கழுத்தின் செவ்வரை. செந்தார்ப் பைங்கிளி முன்கை யேந்தி (அகநா. 34). |
செந்தாழை | cen-tāḻai, n. <>id.+. 1. Red species of screw pine; செந்நிறமுள்ள தாழைவகை. (பதார்த்த.622.) 2. False tragacanth, 1. tr., sterculia urens; 3. Redness of the eye causing obscurity of sight; 4. Red blight of paddy; 5. A disease which causes the mouth to smell badly, making the lips sore; |
செந்தாள் | cen-tāḷ, n. <>id.+. Red spikes of blighted paddy; நோய்ப்பட்ட பயிரின் செந்நிறமான கதிர். (J.) |
செந்தாளி | cen-tāḷi, n. <>id.+. Red convolvulus, Ipomaea sepiaria; கொடிவகை. (L.) |
செந்தி | centi, n. See செந்தில். (கந்தபு.முதனா. 6.) . |
செந்திரிக்கம் | centirikkam, n. See செந்திருக்கம். . |
செந்திரு | cen-tiru, n. <>செம்-மை+. 1. Goddess of wealth; இலக்குமி. செந்திரு நீரல்ல¦ரே லவளும்வந் தேவல்செய்யும் (கம்பரா. மாயாசனக. 53). 2. Yellow sulphide of arsenic; |
செந்திருக்கம் | centirukkam, n. <>candraka. 1. Ola envelope of an ola letter; ஓலைக்கடிதத்தின் மூடுசுருள். (w.) 2. An ola scroll passed through the string of a flying kite; |
செந்திருக்கு | centirukku, n. 1. A plant; செடிவகை. (மூ. அ.) 2. See செந்திருக்கும், |
செந்திருக்கை | cen-tirukkai, n. A kind of turmeric; மஞ்சள்வகை. (யாழ்.அக.) |
செந்தில் | centil, n. cf. jayantī. Tiru-c-centūr, a shrine in Tinnevelly district, sacred to Skanda; முருகக்கடவுள தலமாகியதிருச்செந்தூர்.வெண்டலைப்புணரி யலைக்குஞ் செந்தில் (புறநா.55, 18). |
செந்திறம் | cen-tiṟam, n. <>செம்-மை+. 1. Redness; சிவப்பு. (சங்.அக.) 2. (Mus.) A secondary melody-type of the kuṟici class; 3. Clearness; |
செந்தினை | cen-tiṉai, n. <>id.+. 1. Italian millet, Setaria italica; தினைவகை. செந்தினையிடியுந் தேனும் (கந்தபு.வள்ளி.208). 2. Bulrush millet, pennisetum typhoideum; |
செந்தீ | cen-tī, n. <>id.+. [M. cenī.] Blazing fire; கொழுந்துவிட்டெரியுந் தீ. ஊருளெழுந்த வுருகெழு செந்தீக்கு (நாலடி.90). |
செந்தீக்கரப்பன் | centī-k-karappaṉ, n. <>செந்தீ+. Erysipelas, a kind of cutaneous eruption; கரப்பன்கட்டிவகை. |
செந்தீவண்ணன் | centī-vaṇṇaṉ, n. <>id.+. 1. Lit., one having the colour of glowing fire. [நெருப்பின் நிறமுடையவன்] 2. šiva; 3. Mars; |
செந்தீவளர்ப்போர் | cen-tī-vaḷarppōr, n. <>id.+. Brahmins, as tending the sacred fire; (ஓமத்தீயை வளர்ப்பவர்) அந்தணர். (யாழ்.அக.) |
செந்தீவேள் - தல் [செந்தீவேட்டல்] | cen-tī-vēḷ-, v. intr. <>id.+. To perform vedic sacrifice; யாகம் பண்ணுதல். செந்தீவேட்ட சிறப்புரைத்தன்று (பு.வெ.9. 15, கொளு). |