Word |
English & Tamil Meaning |
---|---|
செந்து 1 | centu, n.<>jantu. 1. Anything possessed of life, living being, creature; உயிர்ப்பிராணி. (பிங்.) 2. Animal of the inferior species, as the lower brutes, insects, reptiles, worms; 3. Jackal; 4. Atom; 5. A hell, one of eḻu-narakam, q.v.; |
செந்து 2 | centu, n. perh. sindhudā. (பிங்.) 1. (Mus.) A primary melody-type; பெரும்பண்களுள் ஒன்று. 2. Sound ; |
செந்து 3 | centu, n. 1. Spikenard herb. See சடாமாஞ்சி. (மலை.) . 2. cf. jatn. Assafoetida ; |
செந்துத்தானம் | centu-t-tāṇam, n.<>jantu-sthāna. A hell of torture by means of worms and insects ; செந்துக்கள்மொய்த்து வேதனை தரும் நரகவகை. (W.) |
செந்துத்தி | cen-tutti, n. <>செம்-மை +. Fine-winged capsule rose mallow. See சிறுதுத்தி. (மூ.அ.) . |
செந்துத்தீ | centu-t-tī, n. (சங். அக.) 1. Assafoetida ; பெருங்காயம். 2. Spikenard herb. See சடாமாஞ்சி. |
செந்தும்பி | cen-tumpi, n. <>செம்-மை +. Sea-fish, reddish, attaining nearly 14 in. in length, pterois russellii ; உத்தேசம். 14 அங்குல நீளமும் செந்நிறமும் உடைய கடல்மீன்வகை . |
செந்தும்பை | cen-tumpai, n. <>id. +. A species of spider flower, shrub, Osbeckia zeylanica ; தும்பைவகை. (மூ.அ.) |
செந்துரசம் | centu-racam, n. <>janturasa. Copal, a resinous substance ; ஒருவகைப் பிசின். (W.) |
செந்துருக்கம் | cen-turukkam, n. <>செம்-மை +. [M. centurakam.] Safflower, s. sh., carthamus tinctorius ; செடிவகை . (M. M. 776.) |
செந்துருக்கு | cen-turukku, n. <>id. +. See செந்துருக்கம். . |
செந்துருக்கை | cen-turukkai, n. <>id. +. See செந்துருக்கம். . |
செந்துருத்தி | cen-turutti, n. <>id. +. (Mus.) An ancient melody-type ; செம்பாலைப் பண்களுள் ஒன்று (சிலப். 8, 35, உரை.) |
செந்துருதி | cen-turuti, n. <>id. +. (Mus.) A secondary melody-type of the kuṟici class ; குறிஞ்சியாழ்த்திறத்துள் ஒன்று. (பிங்.) |
செந்துளசி | cen-tuḷaci, n. <>id. +. Red basil, m. sh., Ocimum violaceum ; செந்நிறமுள்ள துளசிவகை. (பதார்த்த. 303.) |
செந்துளிர் | cen-tuḷir, n. <>id. +. See செந்தளிர். (யாழ். அக.) . |
செந்துறை | cen-tuṟai, n. <>id. +. A kind of composition adapted to singing, dist. fr. veṇṭuṟai ; பாடற்கேற்ற பா. (யாப். வி. 537.) |
செந்துறைவெண்பா | cen-tuṟai-veṇpā, n. <>செந்துறை +. See செந்துறைவெள்ளை. (W.) . |
செந்துறைவெள்ளை | cen-tuṟai-veḷḷai, n. <>id. +. A species of rhythmic couplet of equal metrical quantity, dealing with noble topics, a variety of kuṟaḷ-veṇpā ; குறள்வெண்பாவின் இனத்துள் ஒன்றாகி ஒழுகிய ஓசையும் விழுமிய பொருளும் பெற்று இரண்டடியாய்த் தம்முள் அளவொத்து வருவது. (காரிகை, செய். 6.) |
செந்தூக்கு | cen-tūkku, n. <>செம்-மை +. 1. Lifting straight up, direct lift; நேராகத்தூக்குகை. செந்தூக்காய்த் தூக்கிக்கொண்டுபோனான். 2. Steepness, as of rock; 3. (Mus.) A mode of beating time; |
செந்தூரத்தாசி | centūra-t-tāci, n. Sulphur ; கந்தகம். (சங். அக.) |
செந்தூரத்தாதி | centūra-t-tāti, n. See செந்தூரத்தாசி. (மூ. அ.) . |
செந்தூரம் | centūram, n. <>sindūra. Red metallic oxide. See சிந்தூரம். Colloq. . |
செந்தூள் | cen-tūḷ, n. <>செம்-மை +. [K. kentūḷ.] Red dust, dust red from the blood of the slain in battle ; போர்க்களத்திலுள்ள இரத்த மயமான தூளி. செந்தூள் கருந்தூள் பறக்கிறது. (யாழ். அக.) |
செந்தூள்கருந்தூள்பறத்தல் | centūḷ-karuntūḷ-paṟattal, n. Expr. denoting fierceness of combat in battlefield or vehemence of action in general ; பொருதல் முதலிய செய்கையின் கடுமையை உணர்த்துங் குறிப்பு . Loc. |
செந்தூள்பறத்தல் | centūḷ-paṟattal, n. See செந்தூள்கருந்தூள்பறத்தல். Loc. . |
செந்தெங்கு | cen-teṅku, n. <>செம்-மை +. [K. centeṅgu.] A variety of coconut bearing red fruit ; செந்நிறமான தேங்காய் காய்க்கும் தென்னைவகை. Loc. |
செந்தேன் | cen-tēṉ, n. <>id. +. 1. A kind of frankincense, one of six tūpa-varukkam ,q .v.; அறுவகைத் தூபவருக்கங்களுள் ஒன்று. (சீவக. 534, உரை.) 2. Honey of superior quality; |