Word |
English & Tamil Meaning |
---|---|
செந்நொச்சி | cen-nocci, n. <>id. +. A variety of chaste-tree ; நொச்சிவகை. (யாழ். அக.) |
செப்பஞ்செய் - தல் | ceppa-cey-, v. tr. <>செப்பம் +. 1. To clean, repair, put in order ; ஓழுங்குபடுத்துதல். 2. To inter ; |
செப்பட்டை | ceppaṭṭai, n. <>carpaṭa. 1. Wing ; பறவைச்சிறை. (யாழ். அக.) 2. Shoulder blade ; 3. Cheek ; 4. Plinth ; |
செப்பட | ceppaṭa, adv. <>செம்-மை + படு-. Correctly, neatly ; செவ்விதாக. மாலைவாங்கிச் செப்பட முன்கை யாப்ப (சீவக. 2665) . |
செப்படக்குவித்தை | ceppaṭakku-vittai, n. <>செப்பு + அடக்கு- +. See செப்படிவித்தை. பச்சிலைக்குளோது செப்படக்கு வித்தையோ (தனிப்பா. ii, 57, 140) . . |
செப்படி - த்தல் | ceppaṭi-, v. intr. <>id. +. To practise sleight of hand; செப்படி வித்தைசெய்தல். செப்படிப்பவரி னின்று சிரித்தனன் (பாரத. புட்ப. 106). |
செப்படி | ceppaṭi, n. See செப்படிவித்தை . . |
செப்படிவித்தை | ceppaṭi-vittai, n. <>செப்படி +. [M. ceppaṭividya.] 1. L egerdemain; sleight of hand, as causing a ball to appear or diappear by a mere touch on the cup containing it; பிறரறியாவகை செப்புக்களுள் உருண்டைகள் வந்து போகுமாறு அவற்றைத் தரையில் அடித்துக் காட்டுவது முதலிய தந்திரவித்தை. 2. Tricks, deceptive arts; 3. Contrivance to economise by dealing out in small quantities; |
செப்படிவித்தைக்காரன் | ceppaṭi-vittai-k-kāraṉ, n. <>செப்படிவித்தை +. (W.) 1. one who practises legerdemain, juggler; செப்படிவித்தை செய்வோன். 2. Deceitful person; |
செப்பப்புல் | ceppa-p-pul, n. perh. japa +. Kaus. See நாணல். (மலை.) . |
செப்பம் | ceppam, n. <>செம்மை. 1. Straightness, correctness, exactness, smoothness, uprightness; செவ்வை. செப்பமு நாணு மொருங்கு (குறள, 951). 2. Impartiality, evenness, equity, 3. Repair, renewal; 4. Preparedness, fitness; 5. Protection; 6. Straight path, road; 7. Street; 8. Heart; 9. Satisfaction; agreeableness; |
செப்பல் 1 | ceppal, n. <>செப்பு-. (யாழ். அக.) 1. Saying, replying, declaring ; சொல்லுகை. செறிவளை மகளிர் செப்பலு முண்டோ (மணி. 4, 110). 2. See செப்பலோசை. திண்பா மலிசெப்பல் (காரிகை செய்.1). |
செப்பல் 2 | ceppal, n. <>செம்-மை. Red, rosy colour, as of dawn ; செந்நிறம். பொழுது செப்பலோடி வரும்பொழுது . (J.) |
செப்பலபிரி - தல் | ceppal-piri-, v. intr. <>செப்பல் +. To dawn ; பொழுதுவிடிதல். செப்பல் பிரியப் புறப்பட்டோம். Loc. |
செப்பலி | ceppali, n. <>id. 1. Sea fish, cherry red, attaining 2 ft. in length, Lutjanus argentimaculatus ; இரண்டடி நீளமும் ஒருவகைச் செந்நிறமும் உடைய கடல்மீன்வகை. 2. Red rock cod, dark reddish brown, Lutjanus roṣcus; |
செப்பலோசை | ceppal-ōcai, n. <>செப்பல் +. Rhythmic flow appropriate to veṇpā verse ; வெண்பாவுக்குரிய ஓசை. (தொல். பொ. 379, உரை.) |
செப்பலோடு - தல் | ceppal-ōṭu-, v. intr. <>செப்பல் +. To become rosy, as the sky ; செந்நிறங்கொள்ளுதல். பொழுது செப்பலோடி வரும் பொழுது . (J.) |
செப்பனிடு - தல் | ceppaṉ-iṭu-, v. tr. <>செப்பம் +. 1. To repair, correct; சீர்திருத்துதல். Colloq. 2. To level, make even; 3. To polish; |
செப்பிக்கூறு - தல் | ceppi-k-kūṟu-, v. tr. <>செப்பு- +. To reply, give answer ; விடை சொல்லுதல். ஒருவன்கேட்ப அவற்கு ஒன்று செப்பிக் கூறாது (தொல். பொ. 393, உரை) . |
செப்பிடில் | ceppiṭil, n. Spikenard herb. See சடாமாஞ்சி. (மலை.) . |
செப்பிடுவித்தை | ceppiṭuvittai, n. <>செப்பு + இடு- +. See செப்படிவித்தை. செப்பிடுவித்தை செலத்தம்பன வித்தை (பணவிடு. 20). . |
செப்பியம் | ceppiyam, n. cf. japya. Repeating ; திரும்பத்திரும்ப உச்சரிக்கை. (யாழ். அக.) |
செப்பிலி | ceppili, n. See செப்பிலி. 1. . |
செப்பிலை | ceppilai, n. prob. செம்பு +. White dead nettle. See தும்பை. (மலை.) . |
செப்பு - தல் | ceppu-, 5 v. tr. [T. ceppu, M. ceppuka.] 1. To say, speak, declare, tell; சொல்லுதல். செய்ததும் வாயாளோ செப்பு (பரிபா. 6, 67). 2. See செப்பிக்கூறு. (தொல். பொ. 393, உரை.) |