Word |
English & Tamil Meaning |
---|---|
செப்பு 1 | ceppu, n. <>செப்பு-. 1. Speech, word; சொல். ஏதுபோ லிருந்த தைய னிசைத்தசெப்பென்றார் (திருவிளை. வளையல். 9). (சூடா.) 2. Answer, reply; |
செப்பு 2 | ceppu, n. <>செம்பு. 1. See செம்பு. . 2. [M. ceppu.] Casket, little box of metal, ivory or wood; 3. A kind of water-vessel; 4. Toy utensils; |
செப்பு 3 | ceppu, n. cf. சப்பை. Hip; இடுப்பு. அவன் விழுந்ததில் செப்பு நகர்ந்துவிட்டது. Nā. |
செப்புக்கட்டை | ceppu-k-kaṭṭai, n. <>செப்பு +. Copper bar inserted in hollow gold ornaments, as in bracelet ; பொன்வளையல் முதலிய வற்றிற்கு உள்ளே இடும் தாமிரக்கட்டை . Colloq. |
செப்புக்கால்திருச்சிற்றம்பலமுடையான் | ceppu-k-kāl-tiru-c-ciṟṟampalam-uṭaiyāṉ, n. <>id. +. A kind of measure for paddy used in ancient times ; முற்காலத்து வழங்கிய நெல்லளக்குங் கருவிவகை. செப்புக்கால் திருச்சிற்றம்பல முடையானாலே அளக்கக் கடவார்களாகவும். (S. I. I. v, 178). |
செப்புக்குடம் | ceppu-k-kuṭam, n. <>id. +. Brass or copper water-vessel ; செப்பு முதலிய உலோகங்களாற் செய்த நீர்க்குடம் . |
செப்புக்கோட்டை | ceppu-k-kōṭṭai, n. <>id. +. Ravaṇa's fort, as made of copper ; செம்பினாலியன்ற இராவணன் கோட்டை . (J.) |
செப்புச்சல்லி | ceppu-c-calli, n. <>id. +. Small copper coin=1 pie ; ஒரு தம்படியாகிய சிறு தாமிரநாணயம். |
செப்புச்சிலை | ceppu-c-cilai, n. <>id. +. 1. Copper idol or statue ; செம்பாலான பிரதிமை. 2. A copper-coloured stone ; |
செப்புத்திருமேனி | ceppu-t-tiru-mēṉi, n. <>id. +. Copper idol ; செம்பினாலாகிய விக்கிரகம். ஸ்ரீராஜராஜேச்வரமுடையார் கோயிலில் . . . எழுந்தருளுவித்த செப்புத்திருமேனி (S. I. I. ii, 400). |
செப்புத்துறை | ceppu-t-tuṟai, n. prob. செப்பு3 +. Burial ground, grave-yard ; இடுகாடு. (w). |
செப்புத்தொட்டி | ceppu-t-toṭṭi, n. prob. செம்பு +. A prepared arsenic ; வைப்புப்பாஷாணவகை. (மூ. அ.) |
செப்புநெருஞ்சி | ceppu-neruci, n. <>செம்-மை +. Red cow thorn ; See சிறுநெருஞ்சி. (பதார்த்த. 357) . . |
செப்புப்பட்டயம் | ceppu-p-paṭṭayam, n. <>செம்பு +. See செப்பேடு . . |
செப்புமல்லிகை | ceppu-mallikai-, n. <>செம்-மை +. Golden jasmine, m. sh., jasminum humile ; பொன்னிறமுள்ள மல்லிகைவகை . |
செப்புவழு | ceppu-vaḻu, n. <>செப்பு +. (Gram.) Incorrect answer ; விடைக்குற்றம். (தொல். சொல். 13, உரை.) |
செப்பேடு | ceppēṭu, n.<>செப்பு + ஏடு. [M. ceppēṭu.] Copper-plate grant ; தாமிரசாஸனம். (ஈடு, 4, 4, 10.) |
செப்போடு | ceppōṭu, n. <>id. +. Copper tiles, as on temple roof ; செம்பாலான ஓடு. (W.) |
செபக்குடம் | cepa-k-kuṭam, n. <>japa +. Water-pot sanctified with mantras ; மந்திரித்த நீர்க்குடம் . (W.) |
செபத்தியானம் | cepa-t-tiyāṉam, n. <>id. +. Concentrated meditation with mantras ; செபத்தொடுகூடிய தியானம் . (W.) |
செபம் | cepam, n. <>japa. 1. Silent recitation of mantras; மந்திரோச்சாரணம். செபந்தவந் தானம் (சேதுபு. சேதுபல. 2). 2. Prayer; 3. Stratagem. device, trick; |
செபமாலை | cepa-mālai, n. <>id. +. 1. See செபவடம். (சைவச. பொது. 144.) . 2. String of golden beads, worn by women ; |
செபயாகம் | cepa-yākam, n. <>id. +. Recitation of mantras, considered as a kind of sacrifice ; மந்திரம் செபித்தலாகிய யாகவிசேடம் (சிவதரு. ஐவகை. 2, உரை.) |
செபவடம் | cepa-vaṭam, n. <>id. +. Rosary ; செபமாலை. வந்தான் செபவடக் கரமுந்தானும் (திருவாலவா. 35, 25) . |
செபாலயம் | cepālayam, n. <>id. +. Jewish synagogue; Christian church, as house of prayer ; செபஞ்செய்யும் இடம். Chr. (W.) |
செபி - த்தல் | cepi-, 11 v. tr. <>jap. 1. To recite mantras in magical or religious ceremonies; மந்திரோச்சாரணஞ் செய்தல். ஒருமனுச் செபித்தான் (உபதேச. உருத்திராக்க. 7). 2. To pray; |