Word |
English & Tamil Meaning |
---|---|
செம்மண் | cem-maṇ, n. <>id. +. [K. kemmaṇṇu, M. cemmaṇṇu.] A kind of red earth, red soil ; சிவப்பு மண். (சிலப். 16, 5, உரை.) |
செம்மண்சிலை | cem-maṇ-cilai, n. <>செம்மண் +. Red ochre ; காவிக்கல். (யாழ். அக.) |
செம்மண்பட்டை | cem-maṇ-paṭṭai, n. <>id. +. Stripes of red wash alternating with white, made on festive occasions on the side walls, as of temples, of raised platform at the entrance of houses, etc. ; சுபகாலங்களில் மதில் திண்ணை முதலியவற்றிற் சுண்ணாம்புப்பட்டையை இடையிட்டு அடிக்கும் செம்மண்கோலம். |
செம்மணத்தக்காளி | cem-maṇa-t-takkāḷi, n. See செம்மணித்தக்காளி . (M. M). . |
செம்மணத்தி | cem-maṇatti, n. <>செம்-மை + மண-. See செம்புளிச்சை, 1. (மலை.) . |
செம்மணி | cem-maṇi, n. <>id. +. 1. Ruby; மாணிக்கம். (பிங்). 2. Any of the red gems, viz., patumarākam, kuruvintam, kuruntakkal, māmcakanti, pavaḷam; 3. Red bead; 4. A reddish circle round the pupil of the eye; |
செம்மணித்தக்காளி | cem-maṇi-t-takkāḷi, n. <>id. +. A variety of Indian houndsberry ; செடிவகை . |
செம்மந்தாரை | cem-mantārai, n. <>id. +. Purple variegated mountain ebony, m. tr., Bauhinia variegata-purpurascens ; மந்தார மரவகை . (L.) |
செம்மயிற்கொண்டை | cemmayiṟ-koṇṭai, n. <>id. +. See செம்மயிற்கொன்றை. (W.) . |
செம்மயிற்கொன்றை | cem-mayiṟ-koṉṟai, n. <>id. +. Scarlet peacock flower tree, m. tr., Poinciana regia-sempervirens; கொன்றைவகை . (L.) |
செம்மரம் | cem-maram, n. <>id. +. 1. Coromandel red-wood, Soymida febrifuga; மரவகை. (L.) 2. Fever rohitakam, m. tr., Amoora rohituka; 3. Red sanders. See செஞ்சந்தனம். (L.) 4. [M. cemmaram.] Sageleaved alangium. See அழிஞ்சில். (மலை.) 5. Barbadoes pride. See மஞ்சாடி. (L.) 6. Red cedar. See தேவதாரு. (L.) 7. Thorny blue druped featherfoil, m. tr., Bridelia retusa; |
செம்மருதம் | cem-marutam, n. <>id. +. [M. cemmaruta.] Indian bloodwood. See பூமருது . (L.) . |
செம்மருதர் | cem-marutar, n. <>id. + மருதம். Good farmers or cultivators ; நல்ல விவசாயிகள். செம்மருதர் குடியாக (T. A. S.). |
செம்மருது | cem-marutu, n. <>id. +. See செம்மருதம் . (L.) . |
செம்மல் | cemmal, n. <>id. 1. [M. cemmu.] Greatness, excellence, superiority; தலைமை. அருந்தொழில் முடித்த செம்மற் காலை (தொல். பொ. 146). 2. [M. cemmu.] Power; 3. Haughtiness; 4. Great person, as king; 5. God; 6. šiva; 7. Arhat; 8. Warrior, hero; 9. Son; 10. Large-flowered jasmine. See சாதிப்பூ. (குறிஞ்சிப். 82.) 11. Faded flower; 12. Ever-fresh flower; 13. Water; |
செம்மல்லிகை | cem-mallikai, n. <>id. +. Golden jasmine ; செம்முல்லை . Loc. |
செம்மலை | cemmalai, n. Tanner's senna ; See ஆவிரை. (மலை.) . |
செம்மலைப்பாலை | cem-malai-p-pālai, n. (Mus.) A secondary melody-type of the pālai class; பாலைப்பண்வகை. (சங். அக.) |
செம்மறி | cem-mari, n. <>செம்-மை +. [M. cemmari.] Common brown sheep ; ஆட்டுவகை. (திவா.) |
செம்மறிப்புருவை | cemmaṟi-p-puruvai, n. <>செம்மறி +. 1. Female sheep, ewe ; பெண்ணாடு. Nā. 2. Lamb ; |
செம்மன்திருக்கை | cemmaṉ-tirukkai, n. prob. செம்-மை +. Sting ray, brown, attaining 25 in. in length besides a tail 72 in. long, Trigon bleekeri ; பழுப்பு நிறமும் 25-அங்குலநீளம் வளரும் உடலும் 72-அங்குல நீளம் வளரும் வாலு முள்ள மீன்வகை . |
செம்மா - தல் | cem-m-ā-, v. intr. <>id.+ஆ-, To be right, proper; செம்மையாதல். என் கண்ணன் கள்வ மெனக்குச் செம்மாய் நிற்கும் (திவ். திருவாய். 9, 6, 6) . |
செம்மா - த்தல் | cemmā-, 12 & 13 v. intr. 1. To be elated with pride, to be haughty, to assume superiority; இறுமாத்தல். மிகப்பட்டுச்செம்மாக்குங் கீழ் (குறள், 1074). 2. To be overjoyed, intoxicated with joy; 3. To be majestic in manner or bearing; |