Word |
English & Tamil Meaning |
---|---|
செம்மைப்படுத்து - தல் | cemmai-p-paṭut-tu-, v. tr. <>id. +. 1. To put in order, adjust, arrange, make ready, rectify; ஒழுங்குபடுத்துதல். Colloq. 2. To cleanse; 3. To finish, complete; 4. To dress, decorate; |
செம்மைபண்ணு - தல் | cemmai-paṇṇu-, v. tr. <>id. +. See செம்மைப்படுத்து-. . |
செம்மொழி | cem-moḻi, n. <>id. +. 1. Good, spotless words; நல்வார்த்தை. செம்மொழி மாதவர் (சிலப். 30, 32). 2. (Gram.) Simple, inseparable word; word that cannot be split up opp. to piri-moḻi; |
செம்மொழிச்சிலேடை | cem-moḻi-c-cilē-ṭai, n. <>செம்மொழி +. Paronomasia in cem-moḻi , caused without, splitting up words, one of two cilēṭai , q.v.; பிரிக்கப்படுதலின்றியே பலபொருள்பயக்குஞ் சொற்களாலாகிய தொடர். (தண்டி. 75, உரை) . |
செமதி | cemati, n. Abundance. See சுமதி . (J.) . |
செமி - த்தல் | cemi-, 11 v. <>šam. tr. To digest; To be digested; சீரணித்தல். நஞ்சையுண்டு செமிப்பீரையா (திருக்குற். ஊடற். 19: செந். xxv. 392).--intr. சீரணித்தல். உண்டது செமியாமே (ஈடு). |
செமி 1 - த்தல் | cemi-, 11 v. intr. <>jan. To be born ; பிறத்தல். செமித்த தெத்தனை (திருப்பு. 242.) |
செமி 2 - த்தல் | cemi-, 11 v. tr. <>kṣam. To pardon, excuse ; மன்னித்தல். தீதேதுஞ் செமியாதீர் (திருக்குற். ஊடற். 19: செந். xxv, 392). |
செமியாக்குணம் | cemi-y-ā-k-kuṇam, n. <>செமி- + ஆ neg. +. Indigestion ; சீரணமாகாமை. (M. L.) |
செய் - தல் | cey-, 1 v. tr. [T. cēyu, K. key.] 1. [M. ceyka.] To do, perform, make, create, accomplish; இயற்றுதல்.செயப்படுபொருளைச் செய்ததுபோல (தொல். சொல். 248). 2. To cause, effect; 3. To acquire; 4. To resemble; |
செய் 1 | cey, n. <>செய்-. 1. Deed, act, action; செய்கை. களிறு களம்படுத்த பெருஞ்செய் யாடவர் (நெடுநல்.171.) 2. [K. key, M. ceyi.] Field, especially wet field; 3. A unit of field measure = 276 ft. X 276 ft. = 76,176 sq. ft. = 1 3/4 acres of wet land (R. F.); 4. Peru-ṇ-kuḻi, a land measure consisting of 100 ciṟu-kuḻi; |
செய் 2 | cey, n. <>செம்-மை. Redness; சிவப்பு. (தைலவ.) |
செய்க்கடன் | cey-k-kaṭaṉ, n. <>செய் +. Land tax ; நிலவரி. பழஞ் செய்க்கடன் வீடுகொண்டது (புறநா. 35) . |
செய்கடன் | cey-kaṭaṉ, n. <>செய்- +. 1. Duty, religious, social or moral; கடமைச் செயல். தீர்த்தமாடிச் செய்கட னினிது முற்றி (தணிகைப்பு.அகத்.131). 2. Funeral obsequies, rites for the manes; 3. Votive offering, as to a deity; |
செய்கரை | cey-karai, n. <>id. +. 1. Artificial bank, ridge in fields வரப்பு. மண் . . . சுமந்துசென்றச் செய்கரை சிந்தி (திருவாத. பு. மண் சுமந்த. 37). 2. Causeway, bridge ; |
செய்காரியம் | cey-kāriyam, n. <>id. +. (J.) 1.Thing done, deed, act ; செய்யப்பட்டவேலை. 2. Skilful, economical management ; |
செய்கால் | cey-kāl, n. <>செய் +. 1. Cultivated or arable land; சாகுபடியாகும் நிலம். தரிசு கிடந்த தரையைச் செய்காலாம்படி திருத்துவாரைப் போலே (ஈடு, 2, 7, 4). 2. Grove; 3. Happy occasion, opp. to pari-kāl; |
செய்கால்சாகுபடி | ceykāl-cākupaṭi, n. <>செய்கால் +. Cultivation of dry crops in wet lands ; நன்செய்நிலத்தில் புன்செய்ப்பயிர் செய்கை . Loc. |
செய்கால்பரிகால் | ceykāl-parikāl, n. <>id. +. Occasions of joy and sorrow ; சுபாசுபகாலங்கள். செய்கால்பரிகால் மட்டுந் தென்புறத்துத் திண்ணைவிடுகிறது . Loc. |
செய்காற்கரம்பு | ceykār-karampu, n. <>id. +. Arable land, allowed to lie fallow or waste, one of two karampu , q. v. ; தரிசாக விடப்பட்ட சாகுபடிநிலம் . |
செய்காற்றரிசு | ceykāṟṟaricu, n. <>id. +. See செய்காற்கரம்பு. (W. G.) . |