Word |
English & Tamil Meaning |
---|---|
செய்குற்றம் | cey-kuṟṟam, n. <>செய்- +. Fault, error ; பிழை . (J.) |
செய்குறை | cey-kuṟai, n. <>id. +. (W.) 1. Non-performance of duty, fault, error, mistake ; பிழை. 2. Incomplete thing, that which is in an unfinished state; |
செய்குன்றம் | cey-kuṉṟam, n. <>id. +. See செய்குன்று. சேணோங் கருவி தாழ்ந்த செய்குன்றமும் (மணி. 28, 62). . |
செய்குன்று | cey-kuṉṟu, n. <>id. +. Artificial mound, elevated place for high-born persons to play on ; செல்வமக்கள் விளையாடற்பொருட்டு அமைக்கப்படும் கட்டுமலை. செய்குன் றுவையிவை சீர்மலர் வாவி (திருக்கோ. 223) . |
செய்கூலி | cey-kūli, n. <>id. +. Hire for labour ; செய்தவேலைக்குப் பெறுங் கூலி . Colloq. |
செய்கை | ceykai, n. <>id. 1. Act, deed, action; செயல் மக்கள் மனம்வேறு செய்கையும் வேறு (நாலடி, 127). 2. (Buddh.) Actions, physical and mental; 3. Karma; 4. Workmanship, work; 5. Conduct; 6. Agreement, contract, as a solemn act; 7. Artificial product, artifact; that which is manufactured; 8. See செய்கைச்சூத்திரம். (நன். 20, உரை.) 9. Witchcraft, sorcery; 10. Cultivation of land, agricultural labour; 11. Forest land newly broken up, enclosed and cultivated, held by grant or permission from Government; |
செய்கைக்காணி | ceykai-k-kāṇi, n. <>செய்கை +. (J.) 1. Land held by a cultivator who renders a certain share of the produce to the owner; பற்றடைப்பு நிலம். 2. Hereditary property held under a royal grant; |
செய்கைக்காரன் | ceykai-k-kāraṉ, n. <>id. +. 1. Cultivator who is a sharer in the produce; குடித்தனக்காரன். (J.) 2. Good cultivator; 3. Sorcerer; |
செய்கைக்குறைச்சல் | ceykai-k-kuṟaiccal, n. <>id. +. (J.) 1. Shortage of labour in cultivation ; விவசாயத்தாழ்வு. 2. Misdeed, bad conduct ; |
செய்கைகாண்(ணு) - தல் | ceykai-kāṇ-, v. intr.<>id. +. To be newly brought under cultivation ; நிலம் வயலாகத் திருத்தப்படுதல். (J.) |
செய்கைச்சரக்கு | ceykai-c-carakku, n. See செய்கை, 7. . |
செய்கைச்சீட்டு | ceykai-c-cīṭṭu, n. <>செய்கை +. Cultivation deed, written contract between owner and cultivator ; மேல்வாரச் சாகுபடிச்சீட்டு . (J.) |
செய்கைச்சூத்திரம் | ceykai-c-cūttiram, n. <>id. +. (Gram.) Sūtra containing directive rules on sandhi, syntax, etc., corresponding to vidhi Sūtras in Sanskrit ; புணர்ச்சிவிதி முடிபுவிதி முதலியவற்றை முடித்துக்காட்டும் விதிச்சூத்திரம். (நன். 20, உரை) . |
செய்கைச்சூழ்ச்சி | ceykai-c-cūḻcci, n. <>id. +. Stratagem, trick, secret, device ; தந்திரச் செயல். கையிகந்து பெருகிய செய்கைச் சூழ்ச்சியுள் (பெருங். இலாவாண. 17, 67) . |
செய்கைத்தளை | ceykai-t-taḷai, n. <>id. +. (J.) 1. Field well ploughed and richly manured ; நன்றாகப் பண்படுத்தப்பட்ட நிலம். 2. Land held from Government for cultivation; |
செய்கைத்தாழ்ச்சி | ceykai-t-tāḻcci. n. <>id. +. (W.) 1. Mismanagement; மேற்பார்வைக் குறைவு. 2. Deficiency in the amount of labour required; 3. Defect in the nature of the field; |
செய்கைத்தேர் | ceykai-t-tēr, n. <>id. +. A kind of car used in procession ; ஊர்வலத்தில் உபயோகிக்கும் இரதவகை . (J.) |
செய்கைப்பங்கு | ceykai-p-paṅku, n. <>id. +. 1. Share of the cultivator or planter; பயிரிடுவோனுக்குரிய வாரம். (J.) 2. Land made suitable for cultivation; |
செய்கைபண்ணு - தல் | ceykai-paṇṇu-, v. tr. <>id. +. To cultivate, till, manure ; உழவு முதலிய சாகுபடித்தொழில் செய்தல் . (J.) |
செய்கைபூண்(ணு) - தல் | ceykai-pūṇ-, v. intr. <>id. +. See செய்கைகாண்-. (J.) . |
செய்கையாட்சி | ceykai-y-āṭci, n. <>id. +. Possession of land for cultivation held under a written grant from Government ; பட்டயத்தாற் பெற்ற நிலத்தின் ஆட்சி . (J.) |
செய்கையுப்பு | ceykai-y-uppu, n. <>id. +. Manufactured salt; காய்ச்சியெடுக்கப்படும் உப்பு. (J.) |