Word |
English & Tamil Meaning |
---|---|
சேர்க்கை | cērkkai, n.<> சேர்1-. 1. [ T. cērika, Tu, sērige.] . |
சேர்க்கைப்பல்லி | cērkkai-p-palli, n.<> சேர்க்கை+. Lizard that chirps for a long time in one place; நிலைப்பல்லி. இது சேர்க்கைப்பல்லி போலே பணியன்றோ (ஈடு, 4, 9, 3). |
சேர்க்கைமூலை | cērkkai-mūlai, n.<> id. +. Hip; சந்துமூலை. (C. E. M.) |
சேர்க்கைவாசனை | cērkkai-vācaṉai, n.<> id. +. Habits acquired from company; செயற்கைக்குணம். |
சேர்கட்டு - தல் | cēr-kaṭṭu-, v. tr. <> சேர்3+. To measure and store up paddy in straw receptacle or granary; தானியத்தை அளந்து சேரிலிடுதல். |
சேர்கந்தகம் | cēr-kantakam, n.<> சேர்4+. A measure of capacity equal to about 80 Madras measures; 80 பட்டணம்படியளவுள்ள முகத்தலளவை. (G. Sm. D. I, i, 287.) |
சேர்காய் | cēr-kāy, n. prob. சேர்4+. Fruit almost ripe; செங்காய். Nā. |
சேர்கால் | cēr-kāl, n.<> சேர்1-+. Clogged feet, as of animals; தளைகால். (J.) |
சேர்காலிடு - தல் | cēr-kāl-iṭu-, v. intr. <> சேர்கால்+. To hamper the feet, clog; கால் தளைதல். (W.) |
சேர்கொடு - த்தல் | cēr-koṭu-, v. tr. <> சேர்1-+. To betray; காட்டிக்கொடுத்தல். தென்புலர்க் கென்னைச் சேர்கொடான் (திவ். பெரியதி. 7, 3, 3). |
சேர்ச்சி | cērcci, n.<> id. See சேர்க்கை. சேர்ச்சியில் செய்கையொடு (பெருங். மகத. 24, 84). |
சேர்ச்சை | cērccai, n. See சேர்க்கை. Nā. . |
சேர்சவுக்கு | cērcavukku, n. See சேர்பந்து. (W.) . |
சேர்த்தி | cērtti, n. <>சேர்1-. 1. See சேர்க்கை, 2, 3, 4, 5, 6. . 2. Suitability, propriety, fitness; 3. Resemblance, equality; 4. Consistency; 5. Combination, as in words; 6. Occasion when the god and goddess of a temple are seated together; |
சேர்த்திக்கை | cērttikkai, n. <>id. See சேர்த்தி, 1, 2, 3. (யாழ்.அக.) . |
சேர்த்து - தல் | cērttru-, 5 v. tr. See சேர்.2. கத்திகை சேர்த்துவாரும் (கம்பரா.வரைக்காட்சி.25). . |
சேர்த்துக்கொள்(ளு) - தல் | cērttu-k-koḷ-, v. tr. <>சேர்2- +. 1. To admit into society, take into service, receive, as a wife after separation ; ஏற்றுக்கொள்ளுதல். 2. To allow in account, credit; 3. To encroach upon. misappropriate; |
சேர்த்துப்பிடி - த்தல் | cērttu-p-piṭi-, v. tr. id. +. (w.) 1. To conciliate, gain over; வசப்படுத்துதல். 2. To econmise; 3. See சேர்த்துக்கொள்-, 4. To keep a paraour; |
சேர்த்துவை - த்தல் | cērttu-vai-, v. tr. <>id. +. 1. To lay up a hoard, amass, accumulate ; சொத்துச்சேர்த்தல். 2. To reconcile, reunite |
சேர்ந்தகை | cērnta-kai, n. <>சோ1- +. Partner, as in a game, a company; கூட்டாளி. |
சேர்ந்தகைமை | cērntakaimai, n. <>id. See சேர்ந்தலை. (J.) . |
சேர்ந்தரணையாக | cērntaraṇai-y-āka, id. + prob. இணை- +. See சேரிடையாகா. Tj . |
சேர்ந்தலை | cērntalai, n. <>id. (J.) Intimate connection, intimacy of friends; கூட்டுறவு. Sexual union; |
சேர்ந்தார் | cērntār, n. <>id. 1. Dependants, persons under one's protection ; சரண மடைந்தவர். சேர்ந்தார் தீவினைகட் கருநஞ்சை (திவ்.திருவாய், 2,¢3, 6). 2. Partisans, allies, friends; 3. Relatives; |
சேர்ந்தார்க்கொல்லி | cērntār-k-kolli, n. <>சேர்ந்தார்+. cf. āšrayāša. Fire, as destroying anything that comes in contact with it; [தன்னையடைந்தபொருளை யழிப்பது] நெருப்பு. (சூடா.) |
சேர்ந்தாரைக்கொல்லி | cārntārai-k-kolli, n. See சேர்ந்தார்க்கொல்லி. சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி. (குறள், 306). |
சேர்ந்திரணையாக | cērntiraṇai-y-āka, adv. <>சேர்1- + prob. இணை- +. Tinn. See சேரிடையாக. . 2. In a lot or lump; |