Word |
English & Tamil Meaning |
---|---|
சேர்வைகாரன் | cērvai-kāraṉ, n. <>சேர்வை2 +. [Ta. sērigāre.] Caste title of Akampaṭiyar and of certain other sub-castes, viz., Maṟavar, kaḷḷar, vaṉṉiyar: அகம்படியர்க்கும், மறவர் கள்ளர் வன்னியரின் உள்வகுப்பினர்க்கும் வழங்கும் பட்டப்பெயர் வகை. |
சேர்வைச்சந்தனம் | cērvai-c-cantaṉam, n. <>சேர்வை1 +. Compound sandal paste; கலவைச் சந்தனம். |
சேர்வைச்சீலை | cērvai-c-cīlai, n. <>id. +. Plaster, cere-cloth; காரச்சீலை. (J.) |
சேர்வையணி | cārvai-y-aṇi, n. <>id. +. (Rhet.) Combination of several distinct figures of speech, opp. to kalavai-y-aṇi; வேறுபட்ட பல அணிகள் சேர்ந்து வரும் அலங்காரம். (அணியி.43.) |
சேர | cēra, n. <>சேர்1-. 1. Altogether, wholly; முழுதும். சேர வாருஞ் செகததீரே (தாயு. காடுங்கரையும். 2). 2. [ T. cērika.] Along with, in company with; 3. [ T. cēruva.] Near; |
சேரக்கட்டு - தல் | cēra-k-kaṭṭu-, v. intr. <>id. +. To deliver, remit, transmit; செலுத்துதல். (W.) |
சேரகோன் | cēra-kōṉ, n. <>சேரன் +. A title conferred upon Mudaliars in Nāciṉāṭu; நாஞ்சினாட்டு முதலியார்களுக்குரிய பட்டம். Nā. |
சேரங்கை | cēr-aṅ-kai, n. prob. சேரை2+அம்+கை. Quantity that can be held in the hollow of the palm, as a measure; palmful ; சிறாங்கை. சேரங்கை யள்ளிச் சீருடன் கொடுத்தல். (பரத.பாவ.23). |
சேரடி | cēr-aṭi, n. <>சேர்3 +. The place where granary or straw-receptacle for paddy stands ; நெற்சேர் நிற்குமிடம். செந்நெற் சேரடிகளும் (இராமநா.சுந்.3). |
சேரடையாக | cēr-aṭai-y-āka, adv. சேர்1 + அடை- + ஆ-. See சேரிடையாக. Nā. . |
சேரமண்டலம் | cēra-maṇṭalam, n. <>சேரன் +. The Chera country; சேரநாடு. |
சேரமான் | cēramāṉ, n. <>id. [M. cēramān.] See சேரலன்1. (புறநா.) . |
சேரமான்பெருமாணாயனார் | cēramāṉ-perumāṇāyaṉār, n. <>சேரமான் + பெருமாள் +. A canonized šaiva saint, Chera king and author of āti-ulā, Poṉ- vaṇṇattantāti, etc., one of 63; நாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவரும் சேரவரசரும் ஆதியுலா பொன்வண்ணத்தந்தாதி முதலியவற்றின் ஆசிரியருமான சிவனடியார் (பெரியபு.) |
சேரமான்றோழர் | cēramāṉṟōḻar. n. <>id. +. Cuntara-mūrtti-nāyaṉār , as the friend f Ceramāṉ- perumāṇāyaṉār; [சேரம ன்பெருமாணாயனாருடைய நண்பர்] சுந்தரமூர்த்திநாயனார். சேரமான்றோழரென்று பார்பரவு மேன்மை (பெரியபு.கழறிற்.66). |
சேரல் | cēral, n. See சேரலன் 1. குடக்கோச் சேரல் (சிலப்.பதி.2). |
சேரலன் 1 | cēralaṉ, n. [M. kērala.] Chera king, one of the three Tamil kings; தமிழ் வேந்தர் மூவருள் சேரநாட்டரசன். சேரலர் சுள்ளியம்பேர்யாற்று. (அகநா.149). |
சேரலன் 2 | cēralaṉ, n. <>சேர்1- + அல் neg. +. Enemy; பகைவன். (திவா.) |
சேரலி | cērali, n. A kind of paddy; ஒருவகை நெல். (சங்.அக.) |
சேரன் | cēraṉ, n. [M. cēraṉ.] See சேரலன்1. சேரன் பொறையன் மலையன் றிறம்பாடி (சிலப்.29, ஊசல்வரி.2). |
சேரா | cēra, n. prob. surā. Toddy; கள். (அக.நி. Mss.) |
சேராங்கொட்டை | cēr-āṅ-koṭṭai, n. <>சேர்3 +. See செங்கோட்டை . |
சேராச்சேர்த்தி | cārā-c-cērtti, n. <>சேர்1 + ஆ neg. +. 1. Unequal match, as of a married couple, ploughing bullocks; இசைவற்ற சேர்க்கை. (J.) 2. Bad company, improper association with low persons; 3. Confusion, disorder; 4. Unusual, unexpected meeting; |
சேரார் | cērār, n. <>id. + id. +. Enemies; பகைவர். சேராரின்னுயிர் செகுக்கும் (பரிபா.2. 48). |
சேரான் | cērāṉ, n. <>சேர்3. [M. cēra.] See சேங்கொட்டை. (W.) . |
சேரான்கொட்டை | cērāṉ-koṭṭai, n. See சேராங்கொட்டை. . |
சேரி | cēri, n. <>சேர்1-. 1. Town, village, hamlet ; ஊர். (பிங்.) 2. Village of the mullai tract, herdsmen's village; 3. [K. kēri, M. cēri.] Street; 4. Quarters of the Pariahs; |
சேரிகை | cērikai, n. <>சேரி. See சேரி, 1. சேரிகை யேறும் பழியாய் விளைந்தது (திருவிருத்.19). |