Word |
English & Tamil Meaning |
---|---|
சேவகன்பூடு | cēvakaṉ-pūtu, n. <>சேவகன்2 +. (மலை.) 1. Rose-coloured sticky mallow . See சிற்றாமுட்டி. . 2. Malabar glory-lilly. See காந்தள். 3. Scabrous ovate unifoliate ticktrefoil. See சிறுபுள்ளடி. |
சேவகனார் | cēvakaṉār, n. <>sēvaka. Aiyaṉār, as a warrior-deity; [வீரத்தெய்வம்] ஐயனார். (சங்.அக.) |
சேவகனார்கிழங்கு | cēvakaṉār-kiḻaṅku, n. <>செம்-மை + அகன் +. A kind of root, used medicinally; மருந்தாக உபயோகிக்கும் கிழங்குவகை. (பதார்த்த.408.) |
சேவகாவிருத்தி | cēvaka-virutti, n. <>sēvakā-vrtti. 1. Service of any kind ; ஊழியவேலை. 2. Military service profession of a soldier; |
சேவடி | cē-v-aṭi, n. <>சே4 +. [M. cēvaṭi.] Lotus-red foot; சிவந்த பாதம். மன்னிய வீசன் சேவடி நாளும் பணிகின்ற (தேவா.104, 11). |
சேவணம் | cēvaṇam, n. A country; ஒரு தேசம். |
சேவணர் | cēvaṇar, n. People of the country of Cēvaṇam; சேவண நாட்டார். (கலிங்.318.) |
சேவதக்கு - தல் | cē-v-atakku-,. v. intr. <>சே5 + அதக்கு-. To geld a bull. See சேமாறு-. சேவதக்குவார்போலப் புகுந்து (திவ்.பெரியாழ்.4, 5, 7). |
சேவதி | cēvati, n. <>šēvadhi. Kubēra's treasure; குபேரனது நிதி. (யாழ்.அக.) |
சேவமரம் | cēva-maram, n. Malay sandal. See சாயமரம். . |
சேவல் 1 | cēval, n. perh. சே2-. cf. šēpha. [M. cēval.] 1. Male of birds and fowls, excepting peacock ; மயிலொழிந்த பறவைவகைகளின் ஆண். (தொல்.பொ.603). 2. Cock; 3. Male swan; 4. Kite; 5. Peacock, the vehicle of Skanda; 6. Stallion; |
சேவல் 2 | cēval, n. perh. sēv. Watching; காவல். இறடியஞ் சேவற்கு (கல்லா.84, 9). |
சேவல் 3 | cēval, n. perh. செவ்வல். Mud, mire; சேறு. (சூடா.) |
சேவல்காத்தல் | cēval-kāttal, n. <>சேவல்1 +. Keeping watch over corn-field, protecting it from birds, beasts, etc.; பயிர்க்குப் புள் விலங்கு முதலியவற்றாற் கேடு விளையாமற் காக்கை. (ஏரெழு.) |
சேவலாள் | cēval-āḷ, n. <>சேவல்2 +. Watchman in corn-field; விளைபுனங்களைக் காவல்புரிபவன். (W.G.) |
சேவலான் | cēvalāṉ, n. <>சேவல்1. See சேவற்கொடியோன். சேவலானெனத் தயித்திய னனையவத் திகத்தர் (பாரத.நிரைமீட்.20). |
சேவற்கத்தி | cēvaṟ-katti, n. <>id. +. Knife fastened to the feet of cocks in cock-fight, spur; போர்ச்சேவல்களின் கால்களிற் கட்டுங் சத்தி. |
சேவற்கொடியோன் | cēvaṟ-koṭiyōṉ, n. <>id. +. Skanda, as having the cock on His banner; [சேவலைக் கொடியிற்கொண்டவன்] முருகக் கடவுள். (திவா.) |
சேவற்பண்ணை | cēvaṟ-paṇṇai, n. Cocks comb greens. See கோழிக்கொண்டை. (சங்.அக.) . |
சேவனை | cēvaṉai, n. <>sēvana. (J.) 1. Service under a master; ஊழியத்தொழில். 2. Temple service; 3. Playing on drums, pipes, etc.; |
சேவனைக்காரர் | cēvaṉai-k-kārar, n. <>சேவனை +. Pipers and drummers attached to a temple; கோயில் மேளக்காரர். (W.) |
சேவா | cēvā, n. Rent in kind or money; வாடகை. Nāṭ. Cheṭṭi. |
சேவாகாலம் | cēvā-kālam, n. <>sēvā +. Recitation of Tivya-p-pirapantam, as in Viṣṇu temples; திருமால்கோயில் முதலியவற்றில் திவ்யப் பிரபந்தம் ஓதுகை. Vaiṣṇ |
சேவாலங்கொட்டை | cēvālaṅ-koṭṭai, n. <>சேவாலம்+. See சேவாலம். . |
சேவாலம் | cēvālam, n. <>jayapāla. Croton. See நேர்வாளம். (மலை.) . |
சேவாலிகம் | cēvālikam, n. <>šēphālikā. Willow-leaved justicia. See கருநொச்சி. (மலை.) . |
சேவி - த்தல் | cēvi-, 11 v. <> sēv. [M. cēkikka.] intr. To serve, as under a master; to render service; பணிசெய்தல். சிலைமதனன் தனிசேவிக்க (பாரத.அருச்சுனன்றீர்.24). -tr. 1. To worship, make obeisance to, render homage to; 2. To obtain sight, as of a deity, a great person, a sacred place; 3. To recite, as Tivya-p-pirapantam; to read, as sacred books; 4. To take in, as medicine; |