Word |
English & Tamil Meaning |
---|---|
சேவிதம் | cēvitam, n. <>sēvita. Service; சேவிக்கை. (யாழ்.அக.) |
சேவியம் | cēviyam, n. A variety of cuscuss grass; வெள்ளைவெட்டிவேர். (மூ.அ.) |
சேவு | cēvu, n. <>U. sēv. See சேவை.4 . |
சேவுகம் | cēvukam, n. See சேவகம்2. . |
சேவை 1 | cevai, n. 1. Malay sandal. See சாயமரம். . 2. A kind of mangosteen; |
சேவை 2 | cēvai, n. <>sēvā. 1. Service ; ஊழியம். வந்து சேவை பண்ணினான். (சேதுபு.இராமனருச்.114). 2. Worship rendered to a deity or guru, homage, prostration; 3. Obtaining sight, as of god, in devotion; 4. Recitation, as a Tivya-p-pirapantam; |
சேவை 3 | cēvai, prep. <>செவ்வை. Towards, in front of; எதிராக. கடைக்குச்சேவை. Loc. |
சேவை 4 | cēvai, n. <>Hind. sēv. A kind of confection; ஒருவகைப் பண்ணிகாரம். |
சேவைக்கீல் | cēvai-k-kīl, n. prob. சேர்2+. Long hinges; நீண்ட கீல். (C. E. M.) |
சேவைநாழி | cēvai-nāḻi, n. <>சேவை4 +. A kind of colander-like vessel, used in preparing cēvai; சேவைப் பண்ணிகாரஞ் செய்யுங் கருவிவகை. Nā. |
சேவையர்காவலன் | cēvaiyar-kāvalaṉ, n. See சேக்கிழார். வளவர்கோமான் சேவையர்காவலரை முகநோக்கி (சேக்கிழார்.பு.25). |
சேழ் | cēḻ, n. <>சேண். The upper region; மேலிடம். சேழுயர்ந்த மணிமாடம் (திவ்.பெரியதி.4, 4, 9). |
சேழக்கிரியை | cēla-k-kiriyai, n. See சேஷக்கிரியை. Nā. . |
சேழம் | cēḻam, n. See சேளம். Nā. . |
சேளம் | cēḷam, n. <>šēṣa. Remainder, balance; மீதி. Tinn. |
சேளாகம் | cēḷākam, n. A kind of gunny bag; ஒருவகைக் கோணி. Loc. |
சேற்கண்ணி | cērkaṇṇi, n. prob. சேல்+கண்ணி. Sulphide of arsenic; அரிதாரம். (சங்.அக.) |
சேற்கெண்டை | cēr-keṇṭai, n. <>id. +. Carnatic carp, greenish-brown, weighing as much as 25 lb., Barbus carnaticus; 25பவுண்டு நிறையும் கரும்பச்சைநிறமும் உடைய கெண்டைமீன் வகை. |
சேற்பம் | cēṟpam, n. <>šlēṣman. See சேற்பனம். (யாழ்.அக.) . |
சேற்பனசுரம் | cēṟpaṉa-curam, n. <>சேற்பனம் +. Phlegmatic fever; கபசுரம். (J.) |
சேற்பனந்தொடுதல் | cēṟpaṉan-toṭutal, n. <>id. +. Accumulation of phlegm in the throat which causes death-rattle ; மரணத்தறுவாயில் தொண்டையிற் சத்தமுண்டாம்படி கபங்கட்டுகை. (J.) |
சேற்பனம் | cēṟpaṉam, n. <>šlēṣman. Phlegm; கபம். (சங்.அக.) |
சேற்றாமை | cēṟṟāmai, n. <>சேறு1 + ஆமை. Common terrapin, Emys trijuga; ஆமைவகை. |
சேற்றாரால் | cēṟṟārāl, n. <>id. + ஆரால். Sand-eel, brownish or greenish, attaining 15 in. in length, Rhynchobdella aculcata; 15 அங்குல நீளமும், பழுப்பும் பச்சையுங்கலந்த நிறமுமுள்ள ஆரால் மீன்வகை. |
சேற்றுக்கடி | cēṟṟu-km-kaṭi, n. <>id. +. See சேற்றுப்புண். . |
சேற்றுக்கால் | cēṟṟu-k-kāl, n. <>id. +. 1. Wet-ploughing system of cultivation ; வயலில் தொளியடித்து நாற்றுநட்டுப் பயிர்செய்யும் விவசாயம். 2. Land trampled, ploughed and puddled for sowing paddy, opp. to piḻuti-k-kāl; 3. Slushy clay-soil; |
சேற்றுநாற்று | cēṟṟu-nāṟṟu, n. <>id. +. Seedling growing from slushed seed-bed, mud shoots, dist. fr. puḻuti-nāṟṟu; சேறுசெய்த வயலில் முளைத்த நாற்று. (G. Tj. D. I. 96.) |
சேற்றுப்புண் | cēṟṟu-nāṟṟu n. <>id. +. Itching sore between the toes, due to frequent walking in the mud; சேற்றால் கால்விரலிடையில் உண்டாகும் அரிபுண். |
சேற்றுப்புழுதி | cēṟṟu-p-puḻuti, n. <>id. +. Ploughed land; உழப்பட்ட நிலம். (R. T.) |
சேற்றுமம் | cēṟṟumam, n. <>šlēṣman. See சேற்பனம். (யாழ்.அக.) . |
சேறடி | cēṟaṭi, n. See சேறடை. (J.) . |
சேறடை | cēṟaṭai, n. prob. சேறு1+அடு1-. Mudguards of a carriage; வண்டிச் சக்கரத்திற்படும் சேற்றைத்தடுக்க அமைக்குங் கருவி. (J.) |