Word |
English & Tamil Meaning |
---|---|
சேறல் | cēṟal, n. <>செல்-. Passing, going; reaching; செல்லுகை. (சூடா.) தென்றிசை சேறலாற்றா. (கமபரா.சம்புமாலி.19). |
சேறாடி 1 | cēṟāṭi, n. <>சேறு1+ஆடு-. See சேறடை. (J.) . |
சேறாடி 2 | cēṟaṭi, n. A royal emblem carried in procession; ஓருவகை விருது. பொன்னெழுத் தெழுது சேறாடி பொற்புற (திருக்காளத்.பு.7. 66). |
சேறாடு - தல் | cēṟāṭu-, v. <>சேறு1 +. intr. To make a field slushy for sowing paddy; to mash, reduce to pulp, as mangled bodies on the field of battle; வயலில். விதைத்தற்குத் தொளி கலக்குதல்.(J.)--tr. துகைத்துக் குழைத்தல் |
சேறாம்பாம்பு | cēṟām-pāmpu, n. prob. id. +. Eel, uniform brown, attaining 10 ft. in length, Muraena macrura; 10-அடி நீளமும் பழுப்பு நிறமும் உள்ள மீன்வகை. |
சேறி | cēṟi, n. <>id. 1. Sea-fish, slaty grey, attaining 2 ft. in length, Aiagramma cinctum ; 2-அடி நீளமும் கரும்பலகைநிறமும் உடைய கடல்மீன் வகை. 2. Sea-fish dark-grey attaining 4 34 in. in length, Mugil labiosus; |
சேறு 1 | cēṟu, n. prob, செறி1-. [K. kesaṟu, M. cēṟu.] 1. Mud, mire, slush, loam; சகதி. கதிர்மூக்காரல் கீழ்ச்சோற்ª¢றளிப்ப (புறநா.249). 2. Liquid of thick consistency, as sandal paste; 3. Kernel, as of a coconut; 4. Wood-apple. See விளா. (மலை.) 5. Pus; 6. Temple festival; |
சேறு 2 | cēṟu, n. <>sāra. 1. Sap, juice ; சாரம். சேறு சேர்கனி (சூளா.சுயம்.66). 2. Sweetness, toothsomeness; 3. Toddy; 4. Honey; 5. Treacle; 6. Water, transparency and brilliance of a gem; |
சேறுகுத்தி | c n. <>சேறு1 +. an instrument for removing mud, சேற்றைத்தள்ளற்கு உதவும் கருவி. (புறநா.61, உரை.) |
சேறுஞ்சுரியும் | cēṟu--curiyum, n. <>id. Mud and mire; சகதி. |
சேறுஞ்சுரியுமாய் | cēṟu-curiyum-āy, adv. <>id. +. In overboiled, mashy condition; குழைவாய். சோறு சேறுஞ்சுரியுமாயிருக்கிறது. (J.) |
சேன் | cēṉ, n. See சேனன். புரவிச்சே னென்றியாவரும் புகழப்பட்டார் (சீவக.1681). |
சேனம் | cēṉam, n. <>šyēna. Kite; பருந்து. (திவா.) |
சேனம்பாம்பு | cēṉam-pāmpu, n. See சேனா1. . |
சேனன் | cēṉaṉ, n. <>sēnā. An ancient title; ஒரு பழைய பட்டப்பெயர். சந்துசேனனு மிந்துசேனனுந் தருமசேனனும் (தேவா.859, 4) . |
சேனா 1 | cēṉā, n. 1. True eel, brownish, attaining more than 4 ft. in length, Anguilla bengallensis ; நான்கு அடிக்குமேல் வளரும் பழுப்பு நிறமுள்ள மீன்வகை. 2. A kind of eel with picked head; |
சேனா 2 | cēṉā, n. <>E. senna. of. Arab. sanā. Tinnevelly senna. See நிலவாவிரை. . |
சேனாங்கம் | cēṉāṇkam, n. <>sēnā + aṅga. Component division of an army; படையின் உறுப்பு. (யாழ்.அக.) |
சேனாசமுத்திரம் | cēṉā-camuttiram, n. <>id. + samudra. 1. Army, vast as an ocean; கடல்போன்ற பெரும்படை. Immense crowd; |
சேனாதிபதி | cēṉātipati, n. <>id. + adhipati. See சேனாபதி. . |
சேனாதிபன் | cēṉātipaṉ, n. <>id. + adhipa. See சேனாபதி. சூரனே சேனாதிபன் (அறப்.சத.85). |
சேனாதிராயன் | cēṉātirāyaṉ, n. <>id. + adhi-rāja. (யாழ். அக.) 1. See சேனாபதி . 2. Skanda; |
சேனாபத்தியம் | cēṉāpattiyam, n. <>sēnāpatya. Office of a commander, commandership; படைத்தலைமை. |
சேனாபதி | cēṉā-pati, n. <>sēnā + pati. General, commander of an army; படைத்தலைவன். சுவேதனைச் சேனாபதியாய் (திவ்.இயற்.4, 24). |
சேனாமுகம் | cēṉā-mukam, n. <>id. +. 1. Front army ; முற்படை. வாழ்க சேனாமுகம் (சிலப்.25, 192). 2. Division of an army comprising 3 chariots, 3 elephants, 9 horses and 15 footsoldiers; |