Word |
English & Tamil Meaning |
---|---|
சேஷகிரி | cēṣa-kiri, n. <>šēṣa +. Tirupati hills, considered as ādi-šēṣa ; [ஆதிசேஷனது உருவமாகக் கருதப்படும் மலை] திருப்பதி மலை. |
சேஷசயனம் | cēṣa-cayaṉam, n. <>id. +. Viṣṇu's bed formed by ādi-šēṣa; திருமாலுக்குரிய ஆதிசேஷனாகிய படுக்கை. |
சேஷசாயி | cēṣa-cāyi, n. <>id. + šāyin. Viṣṇu, as reclining on ādi-šēṣa; [ஆதிசேஷன் மீது பள்ளிக்கொண்டான்] திருமால். |
சேஷத்தியாச்சியம் | cēṣa-t-tiyācciyam, n. <>id. +. (Astrol.) The unexpired period of tiyācciyam that runs over from the end of one day to the next, believed to be inauspicious. முன்னாளிலிருந்து தொடர்ந்த மிச்சமாய்ச் சுபகாரியங்கட்குத் தகாத தியாச்சியகாலம். |
சேஷபூதன் | cēṣa-pūtaṉ, n. <>id. +. God's slave, devotee; அடியவன். (ஈடு.) |
சேஷம் | cēṣam, n. <>šēṣa. Remainder. See சேடம் 1. . |
சேஷலோகம் | cēṣa-lōkam, n. <>id. +. Nether world, as the abode of the serpent race; [நாகர் உலகம்] பாதாளம். |
சேஷன் | cēṣaṉ, n. <>šēṣa. 1. ādi-šēṣa, the thousand-headed serpent; ஆதிசேஷன். 2. Devotee, slave; |
சேஷஹோமம் | cēṣa-hōmam, n. <>id. +. Sacrificial offering at the close of a wedding ceremony; கலியாணம் நடக்கும் நாள்களின் இறுதி நாளில் நடைபெறும் ஓமச்சடங்கு. Brāh. |
சேஷாசலம் | cēṣācalam, n. <>šēṣācala. See சேஷகிரி. . |
சேஷாத்திரி | cēṣāttiri, n. <>šēṣādri. See சேஷகிரி. . |
சேஷானுமானம் | cēṣāṉumāṉam, n. <>šēṣa+ anu-māna. Inference of a past cause from a present effect. See எச்சவனுமானம். (மணி.27, 33, அரும்.) . |
சேஷி 1 - த்தல் | cēṣi, 11 v. intr. <>id. See சேடி-. . |
சேஷி 2 | cēṣi, n. <>šēṣin. 1. God, as the Lord of mankind; ஆண்டவனானீ கடவுள். நியா மகனாய்க் சேஷியாய் நின்று நடத்திக்கொண்டு (ஈடு, 1, 1, 7). 2. Ability; capacity; |
சேஷை | cēṣai, n. <>K. sēṣe. See சேடை1. . |
சேஷையரிசி | cēṣai-y-arici, n. <>id. +. See சேடையரிசி. . |
சை 1 | cai. . The compound of ச் and ஐ. . |
சை 2 | cai, int. Expr. of contempt, of abhorrence; இகழ்ச்சிக் குறிப்பு. |
சைக்கிள்வண்டி | caikkiḷ-vaṇṭi, n. <>E. cycle +. Bicycle; காலாலோட்டும் துவிசக்கரவண்டி. |
சைக்கினை | caikkiṉai, n. <>samjā. Signal, gesture; சமிக்கை. |
சைகதம் | caikatam, n. <>saikata. (யாழ். அக.) 1. Sand; மணல். 2. Sandbank; |
சைகதலிங்கம் | caikata-liṅkam, n. <>id. +. Lingam made of sand; மணலால் ஆகிய சிவலிங்கம். |
சைகதவுண்டை | caikata-v-uṇṭai, n. <>id. +. Sand-hill; மணல்மலை. (யாழ்.அக.) |
சைகை | caikai, n. <>samjā. [K. saige.] See சைக்கினை. செங்கட் சைகை (சூளா.குமார.27). |
சைங்கிகேயன் | caiṅkikēyaṉ, n. <>saimhikēya. The moon's ascending node; இராகு. (இலக்.அக.) |
சைசவம் | caicavam, n. <>šaiṣava. Infancy, childhood; இளமை. துன்பமாஞ் சைசவத்திற்றொடரும் (ஞானவா.முமுட்சு.1). |
சைத்தான் | caittāṉ, n. <>Arab. shaitan. of. E. satan. [M. caittān.] Devil; பிசாசு. |
சைத்தியக்கட்டி | caittiya-k-kaṭṭi, n. <>šaitya +. Tonsilitis. See சயித்தியக்கட்டி. (M. L.) . |
சைத்தியம் 1 | caittiyam, n. <>caitya. Temple or shrine, especially Buddhistic; பௌத்தர் முதலியோருக்குரிய ஆலயம். அவ்வூர்ப் புத்தசைத்தியத்து (சிலப்.10, 14, உரை). |
சைத்தியம் 2 | caittiyam. n. <>šaitya. Coldness, chillness; குளிர்ச்சி. |
சைத்தியமூடுதல் | caittiya-mūṭutal, n. <>id. +. Spreading of extreme cold in the body, indicative of approaching death; மரணத்தின் அறிகுறியாக உடலிற் குளிர்ச்சிநோய் மிகுதல். |
சைத்தியன் | caittiyaṉ, n. prob. id. Planet venus; சுக்கிரன். (பிங்.) |
சைத்தியோபசாரம் | caittiyōpacāram, n. <>id. + upa-cāra. Acts intended to cool and refresh the system; தாபந்தீர உபசரிக்கை. |