Word |
English & Tamil Meaning |
---|---|
சையுத்தசமவேதசமவாயம் | caiyuttacamavēta-camavāyam, n. <>id. +. (Log.) The relation of inherence in what is itself inherent in a thing that is in conjunction, one of six Caṉṉikariṭam, q.v.; காட்சியில் அறுவகைக் சன்னிகரிடத்துள் இந்திரியத்திற்கும் ஒருபொருளின் உருவத்தன்மையாகிய சாதிக்கும் உள்ள சம்பந்தம். (தருக்கசங்.31) . |
சையுத்தம் | caiyuttam, n. <>samyukta. See சையோகசம்பந்தம். (சங்.அக.) . |
சையெனல் | cai-y-eṉal, n. Onom. expr. of contempt, abhorrence; இகழ்ச்சிக்குறிப்பு. சையெனத் திரியேல் (ஆத்திசூ.). |
சையை 1 | caiyai, n. <>samjā. See யை¢யை. . |
சையை 2 | caiyai, n. <>šayyā. Flow of verse. See சைகை. . |
சையொத்திரு - த்தல் | caiyottiru-, v. intr. perh. இசை-+ஓ-+இரு-. To be friendly, familiar; இணக்கமாயிருத்தல். (W.) |
சையோகசம்பந்தம் | cai-yōka-campantam, n. <>sam-yōga +. Conjunction between two objects; இரண்டுபொருள்கள் கூடியிருத்தலாகிய சம்பந்தம். (தருகக்சங்.31). |
சையோகம் | caiyōkam, n. <>sam-yōga. 1. Union, absorption; கலக்கை. 2. See சையோகசம்பந்தம். (சி. சி.) 3. Sexual union; |
சையோகாட்சரம் | caiyōkāṭcaram, n. <>id. + akṣara. Conjunct consonant in Sanskrit. See சம்யுக்தாட்சரம். (W.) . |
சையோகி - த்தல் | cai-yōki, 11 v. intr. <>id. 1. To unite, mix; கலத்தல். (யாழ். அக.) 2. To copulate; |
சையோத்தி | caiyōtti, n. See சையோத்தியம். (W.) . |
சையோத்தியம் | caiyōttiyam, n. perh. sam-yukta. Amity, harmony; இணக்கம். சண்டையில்லாமல் சையோத்தியமாயிருந்தார்கள். (W.) |
சைரிகம் | cairikam, n. <>sairika. Plough-share; கலப்பை. (யாழ்.அக.) |
சைரிகன் | cairikaṉ, n. <>id. (யாழ். அக.) 1. Ploughman; உழவன். 2. Plough-bullock; |
சைரிபம் | cairipam, n. <>sairibha. Buffalo; எருமை. (பிங்.) |
சைரியம் | cairiyam, n. Medium-glabrous seven-nerved ovate-toothed-accuminate-leaved conehead . See பெருங்குறிஞ்சி. . |
சைரேயகம் | cairēyakam, n. <>sairēyaka. Western Ghats blue-nail dye. See மேகவண்ணக்குறிஞ்சி. (L.) . |
சைலகம் | cailakam, n. <>šailaka. 1. A mountain grass; மலையிருவேலி. (மலை.) 2. Benzoin; |
சைலதரன் | caila-taraṉ, n. <>šaila + dhara. Krṣṇa, as holding the Gōvardhana mountain; [மலையைத் தாங்கியவன்] கண்ணபிரான். (யாழ்.அக.) |
சைலபதி | caila-pati, n. <>id. + pati. The Himalayas, as the Lord of mountains; [மலைகளுக்குத் தலைவன்] இமயமலை. (யாழ்.அக.) |
சைலபித்தி | cailapitti, n. <>id. + prob. bhid. Stone chisel; கல்லுளி. (யாழ்.அக.) |
சைலம் 1 | cailam, n. <>šaila. Mountain hill; மலை. |
சைலம் 2 | cailam, n. <>cēla. Saree சேலை. (யாழ்.அக.) |
சைலா | cailā, n. <>Hind. selā. 1. Flowing dress; நீண்ட அங்கி. Muham. 2. A silk turban; |
சைலாந்திரம் | cailāntiram, n. <>šaila + antara. Cave or hollow in a mountain; மலைக்குகை. (யாழ்.அக.) |
சைலாஸ்துணி | cailās-tuṇi, n. <>சைலா +. A kind of tartan cloth, worn by Muhammadans; முகமதியருடுத்தும் கைலித்துணி. |
சைலி | caili, n. perh. šailī. 1. A kind of garland strung with pairs of flowers; பூக்களை இரண்டிரண்டாகத் தொடுக்கும் மாலைவகை. Colloq. 2. Style; |
சைவக்குருக்கள் | caiva-k-kurukkal, n. <>šaiva +. Non-Brahmin šaiva priests; பார்ப்பனரல்லாதவருள் சிவதீக்ஷைபெற்ற குருக்கள். |
சைவசமயநெறி | caiva-camaya-neṟi, n. <>id. +. A treatise on šaivite religious practice by Maṟaiāṉa-campantar ; மறைஞான சம்பந்தர் இயற்றிய ஒரு சைவநூல். |
சைவசமயாசாரியர் | caiva-camayācāriyar, n. <>id.+. See சமயாசாரியர். . |
சைவசித்தாந்தம் | caiva-cittāntam, n. <>id. +. (šaiva.) A philosophical system. See சித்தாந்தசைவம். இலகு சைவசித்தாந்தம் (திருவாலவா.38, 6). |