Word |
English & Tamil Meaning |
---|---|
சைவசூக்கம் | caiva-cūkkam, n. <>id. +. Vedic mantra on šiva; சிவபிரானுக்கு உரிய வேதமந்திரம். புனிதநீர் சைவசூக்கம் புருடசூக்கத்தான்... ஆட்டி (சூதல்.சிவமான்.4, 20). |
சைவதீட்சை | caiva-tīṭcai, n. <>id. +. (šaiva.) Rite of initiation into the šaiva religion, of three kinds, viz., camaya-tīṭcai, vicēṭa-tīṭcai, nirvāṇa-tīṭcai; சமயதீட்சை, விசேடதீட்சை, நிர்வாண தீட்சை என்ற முப்பகுதியுடைதாய்ச் சைவசமயத்திற்குரிய சடங்கு. |
சைவம் 1 | n. s1aiva. 1. The religion which regards šiva as the supreme Being and is exclusively devoted to his worship, of sixteen sects, viz., Urttacaivam, a aticaivam, makcaivam, ptacaivam, apEta caivam, antaracaivam, kuNacaivam, nirkkuNacaivam, attuvAcaivam, yOkacaivam, ஊர்த்தசைவம், அனாதிசைவம், ஆதிசைவம், மகாசைவம், பேதசைவம், அபேதசைவம், அந்தரசைவம், குணசைவம், நிர்க்குணசைவம், அத்துவாசைவம், யோகசைவம், ஞானசைவம், அணுசைவம், கிரியாசைவம், நாலுபாதசைவம், சுத்தசைவம் என்று பதினாறுவகைப்பட்டதாய்ச் சிவனைப் பரதெய்வமாகக்கொண்டு வழிப 2. A chief Purāṇa. See சிவமகாபுராணம். 3. āgama; 4. Vegetarianism; |
சைவம் 2 | caivam, n. <>šaiṣava. Childhood; இளமை. (அக.நி.) |
சைவர் | caivar, n. <>šaiva. Those who profess the šaiva religion, of seven classes, viz., aṇāti-caivar, āti-caivar, makā-caivar, aṇu-caivar, avāntara-caivar, piravara-caivar, antiya-caivar; அனாதிசைவர், ஆதிசைவர், மகாசைவர், அணுசைவர், அவாந்தரசைவர், பிரவரசைவர், அந்தியசைவர் என்ற எழுவகைச் சைவசமயிகள். (சைவச.பொது.435, உரை.) |
சைவரல் | cai-varal, n. <>சை2 +. Contempt, act of despising; இகழ்கை. (இல்க்.அக.) |
சைவலம் | caivalam, n. <>šaivala. Duckweed, green, moss-like plant growing in pools, Blyxa-octandra; ஒருவகைப் பாசி. (சூடா.) |
சைவவாதி | caiva-vāti, n. <>šaiva +. An exponent of šaiva philosophy; சைவசமயக் கொள்கையை எடுத்து வாதிப்போன். நின்ற சைவவாதி நேர்படுதலும் (மணி.28, 87). |
சைவன் | caivaṉ, n. <>šaiva. 1. One who professes the šaiva religion ; சிவனை வழிபடுவோன். 2. šiva; 3. Vegetarian; |
சைவாகமம் | caivākamam, n. <>id. +ā-gama. The sacred āgamas of the šaivites. See சிவாகமம். சைவாகமத்தினெறி நன்றுணர்ந்த ... முனிவன். (பிரமோத்.சத்தியாத.32). |
சைவாதிராயர் | caivātirāyar, n. <>id. + adhirāja. A title given to a sect of šaiva priests; சைவாசாரியர்களுள் ஒருசாரார்க்கு வழங்கிய பட்டப்பெயர். (S. I. I. i, 132.) |
சைனம் | caiṉam, n. <>Jaina. Jainism; சைனமதம். |
சைனவேளாளர் | caiṉa-vēḷāḷar, n. <>id. +. Jain farmers; சைன விவசாயி. (W.) |
சைனன் | caiṉaṉ, n. <>Jaina. 1. A Jaina; அருகசமயத்தவன். 2. Buddha; 3. Arhat; |
சைனாக்கோழி | caiṉā-k-kōḻi, n. <>China +. A species of fowl which hatches eggs without brooding; அடைகாக்காமல் முட்டைபொரிக்குஞ் சீனாக்கோழி. Loc. |
சைனாகமம் | caiṉākamam, n. <>id. + ā-gama. The sacred scriptures of the Jainas, of three kinds, viz.,aṅkākamam, pūrvākamam, pakucuruti-y-ākamam; அங்காகமம், பூர்வாகமம், பகுசுருதியாகமம், என முப்பகுதிப்பட்ட சைனசமய ஆகமநூல். (சீவக.1246, உரை.) |
சைனியம் | caiṉiyam, n. <>sainya. Army; சேனை. |
சொ | co. . The compound of ச் and ஒ. . |
சொக்கக்கட்டிவெள்ளி | cokka-k-kaṭṭivelli, n. <>சொக்கம்1 +. Pure silver; சுத்தவெள்ளி. Loc. |
சொக்கட்டாய் | cokkaṭṭāy. adv. Easily, without much ado; எளிதாக. அதைச் சொக்கட்டாய்த் தள்ளிவிட்டான். Loc. |
சொக்கட்டான் | cokkaṭṭāṉ, n. [T. sogaṭamu, M. cokkaṭṭānkaḷi.] A game similar to backgammon; கவறு உருட்டியாடுந் தாயவிளையாட்டுவகை. See சொக்கட்டான் சீலை,2. |
சொக்கட்டான்கவறு | cokkaṭṭāṉ-kavaṟu, n. <>சொக்கட்டான்+. Dice used in the game of cokkaṭṭāṉ; சொக்கட்டானாட்டத்தில் தாயங்குறிக்க உருட்டும் உண்டை. |