Word |
English & Tamil Meaning |
---|---|
சொக்கட்டான்காய் | cokkaṭṭāṉ-kāy, n. <>id. +. Pieces used in cokkaṭṭāṉ; சொக்கட்டானில் உபயோகிக்குங் காய். (சங்.அக.) |
சொக்கட்டான்சீலை | cokkaṭṭāṉ-cīlai, n. <>id. +. 1. Chequered cloth in the form of a cross for playing cokkaṭṭāṉ; விளையாடுதற்கென்று சொக்கட்டான் கட்டங்கள் வரையப்பட்ட கிழிச்சீலை. 2. A kind of saree; |
சொக்கட்டான்பந்தல் | cokkaṭṭāṉ-pantal, n. <>id. +. Shed or pavilion in the form of a cokkaṭṭāṉ board; சொக்கட்டன்மனைபோலமைத்தபந்தர். (யாழ்.அக.) |
சொக்கட்டான்பாய்ச்சிகை | cokkaṭṭāṉ-pāyccikai, n. <>id. +. See சொக்கட்டான்கவறு. . |
சொக்கட்டான்மணை | cokkatṭāṉ-maṇai, n. <>id. +. Draught-board for playing cokkaṭṭāṉ; சொக்கட்டான் ஆடும் பலகை. (W.) |
சொக்கட்டான்வீடு | cokkaṭṭāṉ-vīṭu, n. <>id. +. Chequers of cokkaṭṭāṉ board; சொக்கட்டான் அறை. |
சொக்கத்தாண்டவம் | cokka-t-tāṇṭavam, n. <>சொக்கம்1 +. A kind of dance; சுத்தநிருத்தம். சொக்கன் சொக்கத்தாண்டவம் புரிந்தா னன்றே (திருவாலவா.5, 5). |
சொக்கதேவன் | cokka-tēvaṉ, n. (யாழ். அக.) 1. Mumps. See கூகைக்கட்டு. . 2. Rock horned owl. See கூகை. |
சொக்கநாதன் | cokka-nātaṉ, n. <>சொக்கம்1 +. šiva at the shrine of Madura; மதுரைச் சிவபிரான். மைதிகழுங் கண்டத்தன் சொக்கநாதன். (திருவாலவா.57, 21) . |
சொக்கநாயகன் | cokka-nāyakaṉ, n. <>id. +. See சொக்கநாதன். அரவணிச் சொக்கநாயகனாடலும் (திருவிளை.விடையி.5). |
சொக்கப்பநாவலர் | cokkappa-nāvalar, n. The commentator on Tacai-vāṇaṉ-kōvai; தஞ்சைவாணன்கோவை யுரையாசிரியர். |
சொக்கப்பனை | cokka-p-paṉai, n. <>சொக்கம்2 +. Bonfire with palmyra leaves lit in front of temples in Kārttikai festival; கார்த்திகைத் திருவிழாவில் கோயில்களுக்கு முன்பு எரிக்கும் பனையோலைக் கூடு. வானளாவு மோங்கு சொக்கப்பனை (திருநெல்.பு.தீபம்.15). |
சொக்கப்பான் | cokkappāṉ, n. See சொக்கப்பனை. Loc. . |
சொக்கப்பான்கார்த்திகை | cokkappāṉkārttikāi, n. <>சொக்கப்பான்+. Lamp-lighting festival on the day of cokka-p-paṉai; சொக்கப்பனை நடக்கும் திருக்கார்த்திகை விளக்கீடு. (W.) |
சொக்கப்பானை | cokka-p-pāṉai, n. See சொக்கப்பனை. Colloq. . |
சொக்கப்பையன் | cokka-p-paiyaṉ, n. See சொக்கரா. (யாழ்.அக.) . |
சொக்கம் 1 | cokkam, n. <>Pkt. šokkha <> svaccha. 1. Genuineness, purity, excellence, as of gold, silver ; சுத்தம். 2. [M. coṅku.] Beauty; 3. See சொக்கத்தாண்டவம். 4. Ruby; |
சொக்கம் 2 | cokkam, n. <>svarga. Indra's heaven; சுவர்க்கம். |
சொக்கம் 3 | cokkam, n. prob. சொக்கு1-. Theft; களவு. (J.) |
சொக்கரா | cokkarā, n. <>U. cōkrā. Errand-boy, attendant; வேலைக்காரச் சிறுவன். (W.) |
சொக்கரை | cokkarai, n. See சொக்கறை. (W.) . |
சொக்கலி | cokkali, n. Large-flowered purslane. See சிறுபசளை. (மூ.அ.) . |
சொக்கலிங்கம் | cokka-liṅkam, n. <>சொக்கம்1 +. See சொக்கநாதன். சொக்கலிங்க முண்டேதுணை (பெருந்தொ.1576). |
சொக்கலை | cokkalai, n. Roxburgh's five leaved tree of beauty, l.tr., Aglaia-roxburghiana; ஐந்திலைகளைக் கொண்ட ஒருவகை மரம். (L.) |
சொக்கவெள்ளி | cokka-veḷḷi, n. <>சொக்கம்1 +. 1. [K. cokkabeḷḷi, Tu. cokkaboḷḷi.] See சொக்கக்கட்டிவெள்ளி. Colloq. . 2. Morning star; |
சொக்களி | cokkaḷi, n. prob. சொல்+ களி. Ridicule by raising frivolous objections; பயனற்ற ஆக்ஷேபங்கள் கூறிப் பரிகசிக்கை. சொக்களி பேசுவதைத் தவிரக் காரிய முடிக்க உன்னாலாகாது. Nā. |
சொக்கறை | cokkaṟai, n. <>சொக்கு5 + அறை. (J.) 1. Dimple in cheek; bend in walls, baskets, etc.; flaw in the edge of nails ; கன்னம் முதலியவற்றின் விழுங் குழி. 2.Small enclosure or partition, as in a garden, a house; 3. Breach or gap in a wall, hedge or mound; |
சொக்கன் 1 | cokkaṉ, n. <>சொக்கம்1. Handsome person; அழகன். 2. šaiva, as beautiful; |