Word |
English & Tamil Meaning |
---|---|
சொக்கன் 2 | cokkaṉ, n. See சொக்கரா. . 2. Merchant's attendant, carrying a bag; |
சொக்கன் 3 | cokkaṉ, n. <>M. cokkan. Monkey; குரங்கு. Nā. |
சொக்கனார்புல் | cokkaṉār-pul, n. Citronella grass, Andropogon nardus; புல்வகை. |
சொக்கா | cokkā, n. <>T. tcokkā. See சொக்காய். சோடில்லை மேல்வெள்ளைச் சொக்காவிலை (அருட்பா.vi,வெறிவிலக்கு.2). |
சொக்காக்கீரை | cokkā-k-kīrai, n. <>U. cokka +. A species of greens; கீரைவகை. (W.) |
சொக்காய் | cokkāy, n. <>T. tcokkāya. Coat, shirt, jacket; சட்டை. (ஈடு, 10, 6, 1, ஜீ.) |
சொக்காரன் 1 | cokkāraṉ, n. <> சொம் + காரன் . Agnate; தாயாதி. Tinn. |
சொக்காரன் 2 | cokkāraṉ, n. prob. சொந்தக்காரன். Wife's sister's husband; சகலன். Loc. |
சொக்காலி | cokkāli, n. See சொக்காளி. (W.) . |
சொக்காளி | cokkāḷi, n. A common way side weed. சிறுபூளை. (யாழ்.அக.) |
சொக்கான் | cokkāṉ, n. Rice-bug; பழைய அரிசியிலுள்ள வண்டு. Loc. |
சொக்கிடு - தல் | cokkiṭu-, v. tr. <>சொக்கு3 +. [T. tcokkidu.] To sprinkle magic powder for inducing stupor; மயக்கப்பொடி தூவுதல். சொக்கிடுந் தொழில் வல்ல துரிசனும் (சிவதரு.பாவ.69). |
சொக்கிடுவித்தை | cokkiṭu-vittai, n. <>id.+. See சொக்குவித்தை. (யாழ்.அக.) . |
சொக்கு - தல் | cokku-, 5 v. intr. [T. tcokku, K. sokku.] 1. To become languid, sleepy; to be stupefied; மயங்குதல். 2. To be enchanted, fascinated, captivated, subjected to the will of another; 3. To behave in a captivating manner; |
சொக்கு - தல் | cokku-, 5 v. intr. perh. šuṣka. To be pressed in, bentin, as the surface of a wall. the edge of a mat, a basket; குழிவு அல்லது வளைவு விழுதல். |
சொக்கு 1 | cokku, n. <>சொக்கு1-. [T. tcokku, K. sokku.] 1. Stupor, torpor, dullness, as produced by enchantment or drug; மயக்கம். சொக்குப் பொட்டெத்திக் கைப்பொருள் (திருப்பு.). 2. Fascination, captivation; |
சொக்கு 2 | cokku, n. <>சொக்கம்1. 1. See சொக்கம்1, 1, 2. (சூடா.) . 2. Gold; 3. See சொக்கநாதன். |
சொக்கு 3 | cokku, n. cf. E. cheek. Cheek; கன்னம். (J.) |
சொக்குக்கிள்ளு - தல் | cokku-k-kiḷḷu-, v. intr. <>சொக்கு5 +. To pinch, draw out or twist the cheeks, either for sport or in anger; விளையாட்டாகவேனும் கோபத்தாலேனுங் கன்னத்தை நிமிண்டுதல். (J.) |
சொக்குச்செட்டி | cokku-c-ceṭṭi, n. Miser. See சுக்குச்செட்டி. (கவிகுஞ்.13.) . |
சொக்குப்பிடுங்கு - தல் | cokku-p-piṭuṅku-, v. intr. <>சொக்கு5 +. See சொக்குக்கிள்ளு-. (J.) . |
சொக்குப்பொடி | cokku-p-poṭi, n. <>சொக்கு3 +. [T. tcokkupodi, M. cokkupoṭi.] Magic powder, love-powder, love-powder, stupefying powder; பிறரை மயக்கித் தன்வசப்படுத்துதற்கு உதவும் மாயப்பொடி. சொக்குப்பொடி யெடுத்துத் தூற்றியுடைமை யெல்லாம்...கழற்றியே (பணவிடு.337). |
சொக்குமாந்தடி | cokku-mān-taṭi, n. See சுக்குமாந்தடி. Loc. . |
சொக்குவித்தை | cokku-vittai, n. <>சொக்கு3 +. Art of causing sleep or stupefaction; மயக்குவித்தை. (யாழ்.அக.) |
சொக்கெண்ணெய் | cokkeṇṇey, n. <>šuṣka +. Oil rubbed partially over the body before bathing; நீராடுதற்கு முன் உடம்பில் அரை குறையாய்த் தேய்த்துக் கொண்ட எண்ணெய். Colloq. |
சொகினம் | cokiṉam, n. <>šakuna. Omen; நிமித்தம். இன்னா சொகின மிசையா விரிச்சியும் (பு.வெ.10, சிறப்பிற்.12). |
சொகுசா | cokucā, n. <>U. sogsā. Pinchbeck, gold-like alloy of copper and zinc; துத்தமுஞ் செம்புங் கலந்த உலோகம். (W.) |
சொகுசாமோதிரம் | cokucā-mōtiram, n. <>சொகுசா +. Ring made of pinchbeck; சொகுசாவாற் செய்யப்பட்ட மோதிரவகை. (W.) |
சொகுசு | cokucu, n. [T.K.Tu. sogasu.] Colloq. 1. Refinement, neatness ; நேர்த்தி. 2. Luxury; 3. Fineness, as of work; superior quality; |
சொகுசுக்காரன் | cokucu-k-kāraṉ, n. <>சொகுசு+. [K. sogasugāṟa.] Person of delicate or fastidious taste; person given to luxurious living; சுகானுபவமுள்ளோன். |
சொங்காரன் | ṅcoṇ-kāraṉ, n. <>சொம் +. See சொக்காரன்1. (W.) . |
சொங்கு | coṇku, n. <>சொக்கு3. Fault, blemish; ஆற்றம். சொங்கில்லையாக (திருமந்.558). |