Word |
English & Tamil Meaning |
---|---|
சொட்டையாளன் | coṭṭai-y-āḷaṉ, n. <>சொட்டை2 + ஆள்-. Soldier, warrior; படைவீரன். சொட்டையாளர் படைதெரிய (பதிற்றுப்.67. 5, உரை). |
சொட்டைவாள் | coṭṭai-vāḷ, n. <>id. +. A kind of crooked sword; வளைந்த வாள்வகை. சொட்டைவாள் பரிசை. (பாரத.கிருட்டிண.101). |
சொட்டைவாளை | coṭṭai-vāḷai, n. <>id. +. 1. Fresh-water fish, silvery, attaining more that 2 ft. in length, Notopterus kapirat ; இரண்டடிக்கு மேற்பட்ட நீளமுடையதும் நன்னீரில் வாழ்வதும் வெண்ணிறமுள்ளதுமான வாளைமீன்வகை. 2. Butter-fish, fresh-water fish, silvery shot with purple, attaining 1 12 ft. in length. Callichrous bimaculatus; 3. A species of centipede, |
சொட்டைவிழு - தல் | coṭṭai-viḻu-, v. intr.<>சொட்டை3 +. 1. To become bald, as the head; தலையில் வழுக்கைபாய்தல். தலையெல்லாம் சொட்டை விழுந்துவிட்டது. 2. To be dented, marked with dents, as a vessel; |
சொடக்கு - தல் | coṭakku-, 5 v. tr. cf. chuṭ. 1. To crack, as the joints, knuckles; நெட்டிவாங்குதல். 2. To snap, as the fingers; 3. To crack, as lice; |
சொடக்கு | coṭakku, n. <>சொடக்கு-. 1. Cracking the fingers, knuckles, etc.; நெட்டி. Colloq. 2. Laziness, idleness; 3. Snapping the fingers; 4. Time taken to snap one's fingers, moment; 5. Rattlewort. See கிலுகிலுப்பை. (மலை.) 6. Mustard. See கடுகு. (மலை.) |
சொடக்குவாங்கு - தல் | coṭakku-vāṅku-, v. tr. <>சொடக்கு+. See சொடக்கெடு-. . |
சொடக்கெடு - த்தல் | coṭakkeṭu-, v. tr. <>id. +. To crack the joints, knuckles; to stretch oneself; நெட்டிவாங்குதல். |
சொடக்கெடுத்தாற்போலிரு - த்தல் | coṭakkeṭuttāṟ-pōl-iru-, v. intr. <>id. +. To feel easy; to be rid of uncomfortable elements; தொந்தரை நீங்கியிருத்தல். Loc. |
சொடக்கெனல் | coṭakkeṉal, n. Onom. expr. of cracking noise; ஓர் ஒலிக்குறிப்பு. கம்பைச் சொடக்கென்று முறித்தான். |
சொடகு | coṭaku, n. See சொடக்கு.1, 2. . |
சொடி - தல் | coṭi-, 4 v. intr. perh. šōṣa. [K. sudu.] 1. To be burnt by the sun, as crops; to be blighted; வெயிலில் வாடுதல். 2. To shrink, as the abdomen from want of food; |
சொடி - த்தல் | coṭī-, 11 v. tr. perh. id. To sell dear குறைவாய் விற்றல். (J.) |
சொடி | coṭi, n. perh. jūti. Active emperament and habit; சுருசுருப்பு. Loc. |
¢சொடுக்கெனல் | coṭukkeṉal, n. Onom. expr. of sharp sound, as of a stroke with a cane or a smack with a whip; பிரம்பாலடிக்கும் பொழுதும் சாட்டையால் விசும்பொழுதும் எழும் ஓசைக் குறிப்பு. Colloq. |
சொடுக்குச்சொடுக்கெனல் | coṭukku-c-coṭukkeṉal, n. Onom. expr. signifying repeated clacking noise, as of wooden sandals in walking; ஓர் அடுக்கொலிக்குறிப்பு. |
சொடுகு | coṭuku, n. See சொட்டை 3, 2.(J.) . |
சொடுதலை | coṭutalai, n. prob. சோடு1+ தவலை. A cylindrical vessel with open mouth; வாயகன்ற பாத்திரவகை. (சங்.அக.) |
சொண்டடி - த்தல் | coṇṭaṭi, v. intr. <>சொண்டு2 +. To blubber in speaking, as an old man; பேசுதற்கு உதடுகுவித்தசைத்தல். (W.) |
சொண்டறை | coṇṭaṟai, n. of. šuṇṭha. Mean person; அற்பன். (J.) |
சொண்டன் | coṇṭaṉ, n. <>சொண்டு2. See சொண்டுக்காரன். (W.) . 2. Self-conceited person; |
சொண்டி 1 | coṇṭi, n. <>šuṇṭhī. [T.K. soṇṭi.] Dried ginger; சுக்கு. (மலை.) |
சொண்டி 2 | coṇti, n. A kind of yeast-ball. See சுண்டியுண்டை. . |
சொண்டிச்சோறு | coṇṭi-c-cōṟu, n. <>சொண்டி2 +. A kind of yeast-ball. See சுண்டியுண்டை. (W.) . |
சொண்டிலி | coṇṭili, n. See சொண்டறை. (சங்.அக.) . |
சொண்டு 1 | coṇṭu, n. <>சுண்டு. [T. tcuṇdu, K. joṇdu.] See சொட்டை3, 2. (W.) . |
சொண்டு 2 | coṇṭu, n. <>tuṇda. [M. cuṇṭu.] (J.) 1. Beak, bill; பறவை மூக்கு. 2. Lip; 3. Blubber lip; 4. Thick brim of a pot or vessel; |
சொண்டு 3 | coṇṭu, n. perh. T. soddu. 1. Imputation, fault; குற்றம். 2. See சொண்டறை. Loc. |
சொண்டுக்கதை | coṇṭu-k-katai, n. perh. சொண்டு+. (W.) 1. Stories told for food, etc.; உணவுக்காகச் சொல்லுங் கதை. 2. Talebearing blabbing, exposing secrets in order to please others; |