Word |
English & Tamil Meaning |
---|---|
சொச்சம் 1 | coccam, n. [T. soccemu.] 1. Deficiency, balance, arrears ; மிச்சம். 2. Odd, a term appended to number, sum , weight, etc. See சில்வானம். 3. Interest on principal; 4. (Arith.) Remainder, as in subtraction, division; |
சொச்சம் 2 | coccam, n. <>svaccha. Purity; நிர்மலம். சொச்சத் தாதையர் தாமெனவே (திருப்பு.573). |
சொச்சமுங்காசும் | coccamuṅ-kācaum, n. <>சொச்சம்1 +. Principal and interest thereon; வட்டியும் முதலும். சொச்சமுங்காசுங் கீழே வை. (W.) |
சொட்டன் | coṭṭan, n. <>சொட்டு4. Guilty person; குற்றமுள்ளவன். சொட்டனுக்கு நெந்சு சுர்க்கென்னும் (விறலிவிடு.259). |
சொட்டா | coṭṭā, n. See சொட்டை2, 1. (W.) . |
சொட்டு - தல் | coṭṭu-, 5 v. prob. cuṭ. [M. coṭṭuka.] intr. To fall in drops, drizzle; துளித்தல். தேன் சொட்டச்சொட்டநின் றட்டுந்திருக் கொன்றை (தேவா. 586, 1). --tr. 2. To peck, as a crow; 3. To snatch away, misappropriate secretly and slowly; 4. To cheat, circumvent; |
சொட்டு | coṭṭu, n. <>சொட்டு1-. [K. toṭṭu,] 1. Drop; துளி. ஒரு சொட்டு நெய். 2. Small piece, slice; |
சொட்டு - தல் | coṭṭu-, 5 v. tr. <> T. soddu. 1. [M. coṭṭuka.] To strike with knuckles; குட்டுதல். Colloq. 2. To tap gently the udder of a goat for inducing free flow of milk; 3. To beat, hit; |
சொட்டு | coṭṭu, n. <>சொட்டு3-. [T. K. soddu.] 1. [M. coṭṭu.] Cuff, knock on the head; குட்டி. 2. [Tu. coṭṭu.] Defect, blemish, stigma; 3. Disparaging remark conveyed through a hint, insinuation; 4. Cipher; |
சொட்டுச்சொட்டெனல் | coṭṭu-c-coṭeṉal, n. <>சொட்டு2 +. Expr. of signifying dripping, drizzling; துளித்தற்குறிப்பு. சொட்டுச்சொட்டென்னத் துளிக்கத் துளிக்க (திவ்.பெரியாழ்.1, 9, 1). |
சொட்டுச்சொல் | coṭṭu-c-col, n. <>சொட்டு4 +. See சொட்டைச்சொல். Colloq. . |
சொட்டுத்தண்டம் | coṭṭu-t-taṇṭam, n. <>id. +. Unwilling contribution made through another's influence; தனக்கு விருப்பமின்றிப் பிறர்க்காகக் கொடுத்த பொருள். (J.) |
சொட்டுப்பால் | coṭṭu-p-pāl, n. <>சொட்டு2 +. Thick milk or juice, especially of the coconut; இறுகின பால். (J.) |
சொட்டுப்போடு - தல் | coṭṭu-p-pōṭu-, v. intr. <>சொட்டு4 +. 1. To give a slap ; அடி கொடுத்தல். (W.) 2. To speak disparagingly of one's character; 3. To fail, as in examination; |
சொட்டுமூத்திரம் | coṭṭu-mūttiram, n. <>சொட்டு2 +. Strangury; ஒழுக்குமூத்திரநோய். |
சொட்டுவை - த்தல் | coṭṭu-vai-, n. <>சொட்டு4 +. 1. To give a hit with knuckles; குட்டுதல். 2. To cast a slur; |
சொட்டை 1 | coṭṭai, n. perh. šrēṣṭha. An ancient Brahmin family; பார்ப்பனரது பழங்குடிகளுள் ஒன்று. இராயூர் சொட்டை கோவிந்தபட்டரும் (S. I. I. iii, 175). |
சொட்டை 2 | coṭṭai, n. 1. cf. U. sōṇṭa. [M. coṭṭa.] 1. See சொட்டைவாள். சொட்டையாலே . . . நாவை விரைவொடு மரிந்து (திருவாலவா.35, 22). 2. Crooked club; 3. [T. K. soṭṭa.] Crookedness, bend, as in the sheath of a sword; 4. A knob-like contrivance for hanging anything; |
சொட்டை 3 | coṭṭai, n. <>T. soddu. 1. See சொட்டைச்சொல். . 2. Dent; 3. Excavation, furrow, cavity; 4. Baldness in spots due to disease or old age; 5. Dandruff; 6. Pun, quibble, play on words; |
சொட்டைக்காரன் | coṭṭai-k-kāraṉ, n. <>சொட்டை3 +. Punster, quibbler; விசித்திரமாகப் பேசுகிறவன். (J.) |
சொட்டைச்சொல் | coṭṭai-c-col, n. <>id. +. 1. Stigma; பழிவார்த்தை. Colloq. 2. Ridicule; |
சொட்டைசொள்ளை | coṭṭai-coḷḷai, n. Redupl. of சொட்டை3. Flaw, defect; குற்றங்குறை. Tinn. |
சொட்டைத்தலை | coṭṭai-t-talai, n. <>சொட்டை3 +. [M. coṭṭittala.] Alopecia, baldness in spots, due to disease; வழுக்கைவிழுந்த தலை. |
சொட்டையன் | coṭṭaiyaṉ, n. <>id. See சொட்டைக்காரன். (J.) . |