Word |
English & Tamil Meaning |
---|---|
சேனாவரைசி | cēṉā-v-araici, n. Fem. of சேனாவரையன். Wife of a commander-in-chief; சேனாவரையன் மனைவி. (நன்.276, மயிலை.) |
சேனாவரையம் | cēṉāvaraiyam, n. <>சேனாவரையர். A commentary on the Col-l-atikāram of Tolkāppiyam by Cēṉāvaraiyar; தொல்காப்பியச் சொல்லதிகாரத்துக்குச் சேனாவரையர் இட்ட உரை. |
சேனாவரையர் | cēṉāvaraiyar, n. The renowned commentator on the Col-l-atikāram of Tolkāppiyam; தொல்காப்பியச் சொல்லதிகாரத்துக்குச் சிறந்த உரையிட்ட ஆசிரியர். |
சேனாவரையன் | cēṉā-v-araiyaṉ, n. <>sēnā +. See சேனாபதி. (நன்.278, மயிலை.) . |
சேனாவு | cēṉāvu, n. Foetid cassia. See தகரை. (மலை.) . |
சேனானியன் | cēṉāṉiyaṉ, n. <>sēnāni. See சேனாதிராயன் (யாழ்.அக.) . |
சேனை 1 | cēṉai, n. <>sēnā. 1. Army comprising four-fold divisions, viz., yāṉai, tēr, pari, kālāi ; யானை தேர் பரி காலாள் என்ற நாற்படை. 2. Weapon; 3. Multitude, crowd; 4. Friends and relations; |
சேனை 2 | cēṉai, n. <>šrēṉī. 1. Street; தெரு. 2. Bazaar; 3. Market, fair; |
சேனை 3 | cēṉai, n. <>T. sēna. Many; பல அவன் வந்து சேனைநாள் ஆயின. Loc. |
சேனை 4 | cēṉai, n. <>jayana. [K. jēnu.] Saddle; சேணம். |
சேனை 5 | cēṉai, n. [M. cēna.] 1. Tahiti arrowroot, Tacca pinnatifida; கருணைவகை. (தைலவ.தைல.135.) 2. Tuberous-rooted herb, Amorphophallus campanulatus; |
சேனை 6 | cēṉai, n. See சேனைப்பால். சங்கிற் . . . சேனையுடன் வஞ்சத் திருட்டுமருட்டுங் கலந்து புகட்டினாள் (விறலிவிடு.166). |
சேனைக்கணிமகன் | cēṉai-k-kaṇī-makaṉ, n. <>சேனை1+. Astrologer attached to an army; சேனையிலுள்ள நிமித்திகன். செவ்வகை யுணர்ந்தோன் சேனைக் கணிமகன் (பெருங்.உஞ்சைக்.36. 199). |
சேனைக்கால் | cēṉai-k-kāl, n. perh. சேனை1+. Stand of a pot-shaped lamp used in temples; கோயிற்குடதீபக்கால். Loc. |
சேனைக்குடையார் | cēṉaikkuṭaiyār, n. <>id. + உடையார். See சேனைத்தலைவர்,3. . |
சேனைத்தலைவர் | cēṉai-t-talaivar, n. <>id. +. 1. Commander, leader of an army; சேனாபதி. சேனைத்தலைவராய்ச் சென்றோரும் (நாலடி, 2). 2. See சேனைமுதலியார்,1. 3. Men of Ilai-vāṇikar caste; |
சேனைப்படைகள் | cēṉai-p-paṭaikaḷ, n. <>id. +. Big crowd, concourse of people; பெருங்கூட்டம். (J.) |
சேனைப்பால் | cēṉai-p-pāl, n. <>சேனை6 +. Sweetened liquid, used in feeding an infant as soon as it is born; குழந்தை பிறந்ததும் புகட்டும் இனிப்புக்கலந்த திருவரூபமான உணவு. Loc. |
சேனைப்பெருங்கணி | cēṉai-p-peru-ṅ-kaṇi, n. <>சேனை1 +. Chief astrologer attached to an army; படையெடுப்பு முதலியவற்றுக்குரிய நாள்முகூர்த்தங்களைக் கணித்தற்குச் சேனையில் அமர்ந்துள்ள சோதிடர்தலைவன். சேனைப்பெருங்கணி செப்பிய நன்னாள் (பெருங்.மகத.22, 185). |
சேனைப்பெருவாணிகன் | cēṉai-p-peru-vāṇikaṉ, n. <>id. +. Chief purveyor for an army; படைக்குவேண்டிய உணவுமுதலிய பண்டங்களைக் கொடுத்து உதவுபவன். செருவார் சேனைப் பெருவாணிகன் மகன் (பெருங்.உஞ்சைக்.40. 344). |
சேனைமுதலியார் | cēṉai-mutaliyār, n. <>id. +. 1. Chief of Viṣṇu's hosts; விஷ்வக்ஸேனர். 2. Men of Kaikkōḷar caste; |
சேனையர்கோன் | cēṉaiyar-kōṉ, n. <>id. +. See சேனைமுதலியார். பேராழி செலுத்திய சேனையர் கோன் வாழ (அஷ்டப்.சீரங்கநாயகி.ஊசல்.1). |
சேனையுள்படுநன் | cēṉaiyuḷ-paṭunaṉ, n. <>id. +. Royal herald who proclaims with a trumpet the king's commands to his army ; அரசனாணையைக் காளமூதிச் சேனைக்கு அறிவிப்போன். சேனையுள்படுநரை யாணையி னேவி (சிலப்.8, 13, உரை). |
சேஷ்டர் | cēṣṭar, n. <>šrēṣṭha. Bishop; கண்காணியார். R. C. |
சேஷ்டி - த்தல் | cēṣṭi-, 11 v. intr . <>cēšṭ. See சேட்டி-. . |
சேஷ்டை | cēṣṭai, n. <>cēṣṭā. See சேட்டை. . |
சேஷ்டைகல்லி | cēṣṭaikalli, n. <>T. saṣṭakalli. Chattering, babbling. See சட்டக்கல்லி. . |
சேஷக்கிரியை | cēṣa-k-kiriyai, n. prob. šēṣa +. Funeral rites; அபரக்கிரியை. Nā. |