Word |
English & Tamil Meaning |
---|---|
சேர்ப்பன் | cērppaṉ, n. <>சேர்ப்பு.. 1. Chief of the maritime tract; நெய்தனிலத்தலைவன். பனிக்கடற் சேர்ப்ப னென்கோ (இறை. 1. உரை.) 2. Varuṇa; |
சேர்ப்பாடு | cēr-p-pāṭu, n. <>சேர்3 +. Decrease in quantity of the grain stored up in granary; சேரில் அளத்துவைத்த நெல்லில் ஏற்பட்ட குறைவு. Tj. |
சேர்ப்பால் | cēr-p-pāl, n. <>id. +. Wellboiled milk; குழம்புப் பால். சேர்ப்பாலுங் கண்ட சர்க்கரையும் போல (ஈடு, 9, 3, 7). |
சேர்பபு | cērppu, n. <>சேர்2-. 1. Place: இடம். மேருவின்சிகரச் சேர்ப்பின் (கம்பரா. மருத்து. 53). 2. See சேர்பு. 1. 3. Seashore, coast; 4. Mixture; 5. Supplement, appendix; |
சேர்ப்பூட்டு | cēr-p-pūṭṭu, n. <>சேர்3 +. Well-matched pair; சரிசோடி. சேர்ப்பூட்டு மாடு.(J.) |
சேர்பந்து | cērpantu, n. <>U. zērband. Whip, scourge; கசை. |
சேர்பு | cērpu, n. <>சேர்1-. 1. Residence, abode; வாழ்விடம். செங்கமலப் பார்வையான் சேர்பு (அஷ்டப். திருவேங். மா. 7). 2. House; See சேர்மானம். (யாழ். அக.) |
சேர்மானக்காரன் | cērmāṉa-k-kāraṉ n. <>சேர்மானம்+. Tax-collector; வரிவசூலிக்கும் உத்தியோகஸ்தன். Nāṉ. |
சேர்மானம் | cēmāṉam, n. <>சேர்1-. 1. See சேர்க்கை,2,3,4,5,6. . 2. Addition, thing added, accompaniment; 3. [M. cērumāṉam.] Joint, in carpentry; |
சேர்வள்ளம் | cēr-vaḷḷam, n. <>சேர்4+. A measure of capacity equal to about 2 Madras measures; இரண்டு பட்டணம்படி அளவுள்ள ஒரு முகத்தலளவை. (G. Sm. D. I, i, 287.) |
சேர்விடம் | cērviṭam, n. <>சேர்வு +இடம். 1. See சேர்பு, 1. சேர்விடந் தேடியுஞ் செல்குவரே (திருக்கருவை. கலித். 38). 2. Bed, bed-room; 3. See சேர்க்கை, 1. (யாழ். அக.) |
சேர்விலங்கு | cēr-vilaṅku, n. <>U. zēr +. Fetters for the feet or hands; தளை. (J.) |
சேர்வு | cērvu, n. <>சேர்1-. 1. Arriving, joining ; அடைகை. 2. See சேர்பு, 1. 3. Town, village; 4. Roundness, sphericity; 5. Union, association, junction, connection; 6. Collection, association; |
சேர்வேன் | cēr-vēṉ, n. <>சேர்3 +. Excess in quantity of the grain measured and stored up in granary ; சேரில் அளந்துவைத்தபின் அதிகப் படியாகக் கண்ட தானியம். Tj. |
சேர்வை 1 | cērvai, n. <>சேர்1-. 1. Fellowship, association, union ; கூட்டுறவு. தொண்டர்களின் சேர்வை (தணிகைப்பு.நாரண.1). 2. Mixture, compound; 3. Ingredients for medicinal or other composition; 4. Plaster, salve spread on cloth; 5. Alloy; admixture of base metal, as in coin; 6. Women's earornament; 7. Connecting the scraped end of the spathe of a palmtree with a vessel attached to it to receive toddy; 8. Army; 9. [K. sērva.] Collection; assemblage; 10. Twenty bundles of betel; 11. A kind of dance; |
சேர்வை 2 | cērvai, n. <>sēvā. See சேவை2,2. . 2. See சேர்வைகாரன். |
சேர்வைக்காரன் | cērvai-k-kāraṉ, n. <>சேர்வை2 +. 1. See சேர்வைகாரன். . 2. [Tu-šērusāre;] Captain, commander of a division of army; |
சேர்வைக்கால் | cērvai-k-kāl, n. <>சேர்வை1 +. (w.) 1. Support for a ladder to lean against; ஏணியைத் தாங்குங் கால். 2. Stand, as of plates; |
சேர்வைகட்டு - தல் | cērvai-kaṭṭu-, v. intr. <>id. +. 1. To unite the upper branches of trees in the form of a portico; மரக்கிளைகளைச் சேர்த்துத் தாழ்வாரம் இறக்குதல். (W.) 2. To tie the stalks of akatti trees in pairs, for growing betel creeper; 3. To tie scaling pieces in a betel garden. |