Word |
English & Tamil Meaning |
---|---|
சோகிக்கீரை | cōki-k-kīrai, n. Sweet fennel ; பெருஞ்சீரகம். |
சோகிரசமாத்திரை | cōkiraca-māttirai, n. Croton pill ; நேர்வாளக் குளிகை. (பைஷஜ.) |
சோகு | cōku, n. perh. šōka. [T. sōku.] Vampire, devil, goblin ; பிசாசம். (பிங்) கானத்திஞ்லிற் பவித்துறுந் சோகாயுலைவரே (சிவரக.நந்திகேசுரர் நமனுக்கு.8) . |
சோகை | cōkai, n.<>šōṣa. 1. Anaemia, a disease characterised by pale and bloated face, Luco phlegmatia ; இரத்தக்குறைவால் முகம் வெளுத்து ஊதுமாறு செய்யும் நோய்வகை. 2. Feeble or impotent person; |
சோகையன் | cōkaiyaṉ, n.<>சோகை. Person affected with anaemia ; சோகைநோயால் வருந்துபவன். (யாழ்.அக.) |
சோகைவீக்கம் | cōkai-vīkkam, n.<>id. +. Dropsy ; விஷப்பாண்டுரோகம் . |
சோங்கண் | cōṅkaṇ, n.<>சோகு- + கண். Squint eye ; மாறுகண் . Nā. |
சோங்கம் 1 | cōṅkam, n.<>jōṅgaka. Blinding-tree ; அகில். (மலை.) |
சோங்கம் 2 | cōṅkam, n. Camphor zedoary ; கிச்சிலிக்கிழங்கு. (சங்.அக.) |
சோங்கு 1 | cōṅku, n.<>கோங்கு. False tragacanth ; See கோங்கிலவு. (W.) . |
சோங்கு 2 | cōṅku, 5 v. intr. Forgetfulness, oblivion ; மறதி. (சங்.அக.) |
சோங்கு 3 | cōṅku, n. Hilly tract thickly clustered with trees and watered by streams or cataracts ; கானாறு சூழ்ந்து விளங்கும் மலைச்சோலை . |
சோங்கு 4 | cōṅku, n. cf. T. koṅga. Heron ; நாரை. (அக.நி.) |
சோங்கு 5 | cōṅku, n. <>Javan. djong. 1.[T. tjōgu, K.jōga.] Boat, vessel, junk ; மரக்கலம். சோங்கினை மேலிடுகரக்கொங் கவிழ முட்டும் (திருவிளை. வலைவீ. 34). 2. Gunstock ; |
சோங்கு 6 - தல் | cōṅku-, 5 v.intr. To incline; to be oblique ; சரிவாதல் . Nā. |
சோங்குவெட்டு | cōṅku-veṭṭu, n.<>சோங்கு- +. Rough dressing of timber; slanting cut, as of rafters ; சரிவானவெட்டு . (W.) |
சோச்சி | cōcci, n.<>சோறு. Boiled rice ; சோறு.Nurs. |
சோச்சிபாச்சி | cōcci-pācci, n.<>சோச்தி +. Boiled rice and milk ; அன்னமும் பாலும். Nurs. |
சோச்சியகன் | cōcciyakaṉ, n. prob. சோகியன் . Low-caste person ; கீழ்மகன். (யாழ்.அக.) |
சோசகம் | cōkam, n.<>cōcaka. Bark of trees ; மரப்பட்டை (யாழ்.அக.) |
சோசம் | cōcam, n.<>cōca. Coconut-palm ; தென்னை. பத்துப்பத் தடுக்கிய சோசக்காய் நீரை (தைவ.தைல.134) . |
சோசனம் | cōcanam, n. cf. rasōna. white onion ; வெள்வெங்காயம் (மலை.) |
சோசி 1 - த்தல் | cōci-, 11 v. intr. <>šuṣ. To dry up, go dry ; வற்றுதல். (W.) |
சோசி 2 - த்தல் | cōci-,. 11 v. intr<>šuc. (w.) 1. To grieve, sorrow ; துக்கப்படுதல். 2. To languish, faint ; |
சோசியம் | cōciyam, n.<>jyōtiṣa. Astrology ; சோதிடம் . |
சோசியன் | cōciyaṉ, n.<>id. Astrologer ; சோதிடன். சோட்டாந் சோட்டாத்தடி. (சங்.அக) . |
சோட்டா | cāṭṭā, n.<>U. chōṭā. See சோட்டாத்தடி. (சங். அக.) . |
சோட்டாத்தடி | cōṭṭā-t-taṭi, n.<>id. +. [M. cōṭṭāvaṭi.] 1. Club, rod; தடிக்கம்பு. 2. Small stick, baton with a curved end, walking stick; |
சோட்டுப்பப்பளி | cōṭṭu-p-pappaḷi, n. A kind of saree ; சேலைவகை . |
சோட்டை | cōṭṭai, n. cf. ஏட்டை. (J.) 1. Eager desire, longing, yearning ; பேராவல். 2. Fondness, delight ; |
சோட்டைப்பண்டம் | cāṭṭai-p-paṇṭam, n.<>சோட்டை +. Favourite food ; ஆசையுணவு . (J.) |
சோடசகருமம் | cōṭaca-karumam, n.<>šōdaša +. See சோடசசம்ஸ்காரம். (சங்.அக.) . |
சோடசகலாப்ராசாதம் | cōṭaca-kalā-prācātam, n.<>id. +. See சோடசகலை. (சி.போ.பா.2, 4.) . |
சோடசகலை | cōṭaca-kalai, n.<>id. +. The sixteen mystic centres in the body in which šakti manifests herself, viz., mētai, arkkīcam, viṣam, vintu, arttacantiraṉ , nirōti, nātam, nātāntam, catti, viyāpini, viyāmrūpi, antai, a Atai, a Acirutai, cama ai, u ma ai } ; மேதை, அக்கீசம், விஷம், விந்து, அர்த்தசந்திரன், நிரோதி, நாதம், நாதாந்தம், சத்தி, வியாபினி, வியோமரூபி, அனந்தை, அனாதை, அனாசிருதை, சமனை, உன்மனை என்று உடலிற் சக்தி பரிணமித்திருக்கும் பதினாறு யோக தானங்கள். (செந்.ஸ்248). |