Word |
English & Tamil Meaning |
---|---|
சோடசகிரியை | cōṭaca-kiriyai, n.<>id. +. See சோடசசம்ஸ்காரம். . |
சோடசசம்ஸ்காரம் | cōṭaca-camskāram, n.<>id. +. The sixteen purificatory and sanctifying ceremonies prescribed for the first three castes, viz., irutucaṅkama ṇam, karuppātā ṇam, pucava am, cImantam, cātaka mam, uttāpa am, nāmakaraṇam, a appirāca am, piravācam, piṉṭavirutti, auḷam, upanaya am, kāṉṭ; இருதுசங்கமனம், கருப்பாதானம், புஞ்சவனம், சீமந்தம், சாதகன்மம், உத்தாபனம், நாமகரணம், அன்னப்பிராசனம், பிரவாசம், பிண்டவிருத்தி, சௌளம், உபநயனம், சாண்டோபக்கிரமணம், காண்டமோசனம், சமாவர்த்தனம், விவாகம் என்ற வகையுடையதாய்ப் பிராமணர்முதலிஅய் மூன்றுசாதியார்க்குமுரிய . |
சோடசசுரம் | cōṭaca-curam, n.<>id. +. (Mus.) The sixteen notes of the gamut, viz., caṭcam, cuttarišapam, catucurutirišapam, catcurutirišapam, cuttakāntāram, cātāraṉakāntāram, antarakāntāram, cuttamattiyamam, piratimattiyamam, pacamam, cuttataivatam, catucurutitaivatam, caTcurutitaivatam, cuttaṉ; சட்சம், சுத்தரிஷபம், சதுசுருதிரிஷபம், சுட்சுருதிரிஷபம், சுத்த காந்தாரம், சாதாரணகாந்தாரம், அத்தரகாந்தாரம், சுத்தமத்தியமம், பிரதிமத்தியமம், பஞ்சமம், சுத்த தைவதம், சதுசுருதிதைவதம், சட்சுருதிதைவதம், சுத்த நிஷாதம், கைசிநிஷாதம், காகலிநிஷாதம் என்ற பதினாறுவகைச். |
சோடசசைவம் | cōṭaca-caivam, n.,id. +. (šaiva.) The sixteen sub-divisions of Saivaism, viz., Urttacaivam, a āticaivam, Aticaivam, caivam, pētacaivam, apētacaivam, antaracaivam, kuacaivam, nirkkuṉacaivam, attuvācaivam, yōkacaivam, A acaivam, aṉucaivam, kiriyācaivam, nālupātacaivam, aṉucaivam, kiri; ஊர்த்தசைவம், அனாதிசைவம், ஆதிசைவம், சைவம், பேதசைவம், அபேதசைவம், அந்தரசைவம், குணசைவம், நிர்க்குணசைவம், அத்துவாசைவம், யோகசைவம், ஞானசைவம், அணுசைவம், கிரியாசைவம், நாலிபாதசைவம், சுத்தசைவம் என்று பதினாறுவகைப் பட்ட சைவம். (சங்.அக.) |
சோடசதானம் | cōṭaca-tāṉam, n.<>id. +. The sixteen kinds of gifts ; பதினாறுவகைப்பட்ட கொடை. (சங்.அக.) |
சோடசபாவனை | cōṭaca-pāvaṉai, n.,id. +. (Jaina.) The sixteen kinds of mental exercises by which the layman and the monk can arrest the inflow of karma ; சைன இல்லறாத்தானும் துறவியும் கருமநீக்கத்தின் பொருட்டு மேற்கொள்ளும் பதினாறு பாவனைகள். பட்டினிகளோடே சோடசபாவனைகளை மருவி. (சீவக.3133, உரை) . |
சோடசம் | cōṭacam, n.<>šōdaša. 1. Sixteen; பதினாறு. (யாழ்.அக). 2. Ceremony of feeding 16 person, generally on the 12th day of the funeral rite; See சோடசோபசாரம். |
சோடசாகம் | cōṭacākam, n.<>ṣōdašāha. A sacrifice performed for 16 days, one of 21 See { yAkam }, q.v. ; வேள்வி இருபத்தொன்றனுள் பதினாறு தினங்கள் தொடர்ந்து செய்யப்படும் ஓர் யாகம். (திருவிளை.தலவி.9) . |
சோடசாவதானம் | cōṭacāvatāṉam, n.<>ṣōdaša +. Art of performing sixteen different acts at the same time ; பதினாறுவகையான வெவ்வேறு காரியத்தை ஏககாலத்தில் மனத்துக்கொண்டு செய்துமுடிக்கை. |
சோடசி | cōṭaci, n.<>ṣōdašin. See சோடசாகம். (பிங்.) . |
சோடசோபசாரம் | cōṭacōpacāram, n.<>ṣōdaōa + upacāra. The sixteen acts of homage and honour paid to deities and venerable personages, viz., Aca am, cuvākatam, pāttiyam, arkkiyam, ācama Iyam, matuparkkam, ācama am, s am, āṭai, Aparaதam, kantam, puṣpam, tūpam, tIpam, naivēttiyam, vanta am; or, maca am, ; ஆசனம், சுவாகதம், பாத்தியம், அர்க்கியம், ஆசமனியம், மதுபர்க்கம், ஆசனம், னானம், ஆடை, ஆபரணம், கந்தம், புபம், பம், தீபம், நைவேத்தியம், வந்தனம் அல்லது மசனம், கந்தம் பம், தீபம், நீர், அமுது, சு, அடைக்காய், ஆடி, குடை, கவரி, ஆலவட்டம் விசிறி, ஆட . |
சோடணம் | cōṭaṇam, n. See சோஷணம். சோடணதகனப் பிலாவனம். (வாயுசங்.பஞ்சாக்.46). |