Word |
English & Tamil Meaning |
---|---|
சொஸ்தி 1 | costi, n.<>Persn. susti. 1. Negligence ; சிரத்தையின்மை. அவன் சொஸ்தியால் அது நடக்கவில்லை. 2. Laziness ; |
சொஸ்தி 2 | costi, n. Deformity. See சொத்தி. அவனுக்குக் கை சொஸ்தி . |
சொஸ்திரீ | co-stirī, n.<>sva+stri. Wedded wife, opp. to பத்தினி . |
சொக்ஷேத்திரம் | co-kṣēttiram, n.<>id. +. (Astrol.) A planet's own house ; கிரகங்களின் சொந்தவீடு. |
சோ 1 | cō, n. The compound of ச் and ஓ . |
சோ 2 | cō, n.<>šōṇita-pura. 1. The city of Bāṇāsura ; வாணாசுரன் நகர். சோவி னருமையழித்த மகன் (நான்மணி.2). 2. Fortification, fortress ; |
சோ 3 | cō, part. An expletive signifying surprise ; வியப்புப்பொருளைத் தரும் இடைச்சொல். Loc. |
சோக்கரா | cōkkarā, n.<>Hind. chōkra. Boy attendant or servant ; ஊழியப்பையன். Colloq. |
சோக்ரா | cōkrā, n. See சோக்கரா. Colloq. . |
சோக்கு | cōkku, n.<>U. shōkh. Gaudiness, pomp ; ஆடம்பரம் . Colloq. |
சோகநீக்கி | cōkankki, n.<>சோகம் +. Common delight of the woods ; மாதவி. (சங்.அக.) |
சோகம் 1 | cōkam, n.<>šōka. 1. Distress, grief; துக்கம். சோகத்தால்...ஆசை மாத ரழித்தனரென்னவே (கம்பரா.மிதிலை.149). 2. Fainting, loss of consciousness; 3. Internal heat causing dislike of food, supposed to be produced by the arrows of Kama, one of Pacapāṉāvattai , q.v. ; 4. Languor, lassitude, idleness; 5. Closing of the petals; 6. Christmas rose ; |
சோகம் 2 | cōkam, n. prob. ōgha. 1. Heap, collection ; திரள். (பிங்.) 2. Ball, globe ; |
சோகம் 3 | cōkam, n.<>ašōka. See அசோகம். செறியிதழ் வன சோகம். (கம்பரா.வனம்புகு.8) . |
சோகம் 4 | cōkam, n. cf. dāsēraka. Camel ; ஒட்டகம். (W.) |
சோகம் 5 | cōkam, n. cf. sakthi. Thigh ; துடை. (திவா.) |
சோகம் 6 | cōkam, n.<>sōham. See சோகம் பாவனை. அயிக்கியத்துவமாகிய நெறி சோகமென் போர்க்கு. (திருமந்.2475) . |
சோகம்பாவனை | cōkam-pāvaṉai, n.<>id. +. The meditation identifying the individual soul with the supreme Being ; சீவான்மாவும் பரமான்மாவும் ஒன்றெனப் பாவிக்கை. நீ சோகம்பாவனை கொண்டு நிற்பையாயின் (பிரபுலிங்.கோரக்கர்.62) . |
சோகம்பாவி - த்தல் | cōkam-pāvi-, v. intr. <>id. +. To meditate identifying oneself with the supreme Being ; தன்னைப் பரமான்மாவாகப் பாவித்தல். (சி.சி.9, 7) . |
சோகம்போடு - தல் | cōkam-pōṭu-, v. intr. <>சோகம். to faint, as in a fit or stupor ; மயங்கிச் சோர்தல். Colloq. |
சோகரிகன் | cōkarikaṉ, n.<>U. shikār. Shikari, hunter ; வேட்டைக்காரன். (யாழ்.அக.) |
சோகரியம் | cōkariyam, n.<>saukarya. Comfort, ease ; சௌகரியம். சோகரியமாய் வளர்ந்தவன். |
சோகா - த்தல் | cōkā-, 12 v. intr. <>šōka + ya-. To grieve, suffer ; துன்புறுத்தல். சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. (குறள்.127) . |
சோகாப்பு | cōkāppu, n.<>சோகா-. Sorrow grief ; துன்பம். (சங்.அக.) |
சோகாரி | cōkāri, n.<>šōkāri. Common indianoak ; கடம்பு. (மலை.) |
சோகி 1 - த்தல் | cōki-,. 11 v. intr<>šōka. 1. To grieve; to be depressed in mind ; துக்கப்படுதல். முகமெலாங் கண்ணீர்வாரச் சோகித்தார் (கோயிற்பு.நடராச.9). 2. To faint, swoon ; |
சோகி 2 | cōki-,. n. Cowry, small shell, white or coloured, cypraea moneta ; பலகறை. (M.M.238.)முத்தக்கழற் சோகியாகி (உபதேசகா. சிவபுண். 91). |
சோகி 3 | cōki,. n.<>K. jōgi<>yōgin. A caste of itinerant telugu mendicants. who are dexterous ugglers and snake-charmers, and claim a profound knowlede of charms and medicine ; மாயமந்திரங்களில் தேர்ச்சியுற்றுப் பாம்பைப் பிடித்தாட்டி வயிறுவளர்க்கும் தொட்டிய சாதிப் பிச்சைக்காரன். (E.T. ii, 494.) Loc. |