Word |
English & Tamil Meaning |
---|---|
சொற்பொழிவு | coṟ-poḻivu, n.<>id. +. See சொற்பெருக்கு. . |
சொற்றல் | coṟṟal, n.<>சொல்-. Saying, telling ; சொல்லுகை. இராகக்தர் கொற்றந் சொற்றல் (கம்பரா.பொழிலிறுத்.58) . |
சொற்றாமம் | coṟṟāmam, n.<>சொல் + தாமம். See சொன்மாலை. நற்றாமஞ் சொற்றம நயந்து சாத்தி. (திருத்.பு.சா.43) . . |
சொற்றிரிபு | coṟṟiripu, n.<>id. + திரிபு. Change in the form of a word ; சொல்லின்கண் நிகழும் மறுபாடு . |
சொற்றிருத்தம் | coṟṟiruttam, n.<>id. + திருத்தம். 1.Correct pronunciation, distinct articulation; உச்சரிப்பு நேர்மை; 2. Correction of erros ikn writing; |
சொற்றொடர் | coṟṟoḷar, n.<>id. + தொடர். Phrase; clause; sentence ; பலமொழிகள்கொண்ட வாக்கியம் முதலியன . |
சொற்றொடர்நிலைச்செய்யுள் | coṟṟoḷar-nilai-c-ceyyuḷ, n.<>id. +. A poem ; See அந்தாதி. (தண்டி.11, உரை) . |
சொறி - தல் | coṟi-, 4 v. [K. tuṟisu.] 1. To scratch in order to allay itching; தினவு நீங்க நகத்தால் தேய்த்தல். ஓங்கெயிற் கதவமுருமுச் சுவல் சொறியும் (சிறுபாண்.80). 2. To crave, solicit meanly; |
சொறி | coṟi, n.<>சொறி-. [K. tuṟi, M. coṟi.] 1. Itching, thingling; தினவு. 2. See சொறிசிரங்கு. சொறிகொண்டெழுந் தினவுமாற (சேதுபு.முத்தீர்.5). 3. Roughness of surface; 4. Climbing nettle. 5. A kind of jelly fish, Medusa; |
சொறிக்கரப்பான் | coṟi-k-karappāṉ, n.<>சொறி +. A kind of cutaneous eruption producing itching sensation ; தினவெடுக்கும் கரப்பான்வகை. (சங். அக.) |
சொறிக்கல் | coṟi-k-kal, n.<>id. +. (w.) 1. Laterite ; செம்பாறாங்கல். 2. Saffron stone ; 3. Limestone ; |
சொறிக்கிட்டம் | coṟi-k-kiṭṭam, n.<>id. +. Iron dross ; இரும்புத் துரு .(W.) |
சொறிக்கொட்டுக்கொட்டு - தல் | coṟi-k-koṭṭu-k-koṭṭu-, n.<>id. +. To beat lightly ; இலேசாக அடித்தல். சொறிக்கொட்டுக் கொட்டுவனாற் பயனில்லை, பலமாக அடிக்கவேண்டும் . Nā |
சொறிகட்டை | coṟi-kaṭṭai, n.<>சொறி- +. Rubbing post for cattle; See ஆதீண்டுகுற்றி . (J.) |
சொறிகட்டையானவன் | coṟi-kaṭṭai-y-āṉavaṉ, n.<>சொறிகட்டை +. A mean, spiritless person, as no better than a rubbing post ; சவுங்கலானவன். (J.) |
சொறிகண் | coṟi-kaṇ, n.<>செறி- +. An itiching complaint in the eyelids ; கண்ணிமைகளில் உண்டாகுஞ் சொறிநோய். (w.) |
சொறிகரப்பான் | coṟi-karappāṉ, n.<>சொறி +. See சொறிக்கரப்பான். (சீவரட்.219) . . |
சொறிகொள்ளிநாய் | coṟi-koḷḷi-nāy, n.<>id. +. Mad dog, as being mangy ; [சொறி நோய்கொண்ட நாய்] பைத்தியம் பிடித்த நாய். |
சொறிசிரங்கு | coṟi-ciraṇku, n.<>சொறி- +. A kind of itch that causes much annoyance, herpes, scab, Psoriasis ; கடுந்தினவை உண்டக்கக் கூடிய சொறிவகை . |
சொறித்தவளை | coṟi-t-tavaḷai, n.<>சொறி +. Indian toad, Bufo melanostictus ; தவளை வகை. கேணீநீர்ப்படுஞ் சொறித்தவளை கூப்பிடுகுது (முக்கூடற்பள்ளு.90) . |
சொறித்தேமல் | coṟi-t-tēmal, n.<>id. +. Ringworm, Tinea ; படர்தாமரை . (w.) |
சொறிதேய் - த்தல் | coṟi-tēy-, n.<>id. +. (J.) 1. To rub against a post, as a beast; தினவுக்காக உரைசுதல். 2. To ignore, brush away, as a person; 3. To rub one the wrong way; |
சொறிந்துகொடு - த்தல் | coṟintu-koṭu-, v.tr.<>id. +. 1. To urge, incite ; தூண்டுதல். 2. To fawn servilely upon, toady ; |
சொறிபுண் | coṟi-puṇ n.<>id. +. A kind of eruption affecting children ; சிறுபிள்ளைகட்கு உண்டாகும் கட்டுக்கரப்பான். Loc. |
சொறிமண்டலி | coṟi-maṇṭali, n.<>id. +. A kind of snake ; பாம்புவகை. (யாழ்.அக.) |
சொறியன் | coṟiyaṉ, n.<>id. 1. Scabby person ; சொறிபிடித்தவன். 2. A kind of frog ; 3. A kind of medicinal herb ; |