Word |
English & Tamil Meaning |
---|---|
சொறியெழும்பு - தல் | coṟi-y-eḷumpu-, v. intr. <>id. +. To become rough with fibres, as a piece of wood ; மரம் முதலியவற்றில் சுரசுரப்புண்டாதல் . |
சொறிலை | coṟilai, n.<>சொறி- + இலை. Medium hairy-nerved oblong acute-leaved fetid holly, s.tr., Mappiya oblonga ; சிறுமரவகை. |
சொறுண்டு - தல் | coṟuṇtu-, 5 v. tr. cf. சுரண்டு-. To scatch ; சொறிதல். செவி சொறுண்டார்..பெரியா ரகத்து (ஆசாரக்.76.) |
சொன்ஞானம் | coṉ-āṉam, n.<>சொல் +. Words of wisdom ; அறிவுடை மொழி. காரறிவாளர் முன் சொன்ன சோர விடல் (நாலடி, 311) . |
சொன்மகள் | coā-makal, n.<>id. +. See சொன்மடந்தை. நும்முடைய நாவின் மேலிருக்குருக்குஞ் சொன்மகள் (பு.வெ.9, 48, உரை) . |
சொன்மடந்தை | coṉ-maḷantai, n.<>id. +. Sarasvati, as the Goddess of speech ; (சொல்லுக்குரிய பெண்தெய்வம்) சரச்சுவதி. நடையூறு சொன்மடந்தை நல்குவதும் (பு.வெ.கடவுள்.1) . |
சொன்மாலை | coṉ-mālai,. n.<>id. +. 1. Encomium, eulogy, praise ; புகழ்ச்சி. (திவா.) 2. Laudatory poem, panegyric ; |
சொன்மிக்கணி | coṉ-mikkaṇi, n.<>id. +. See சொற்பின்வருநிலை. (தொன்.வி.314) . . |
சொன்முதல் | coṉ-mutal, n.<>id. +. Māyā , as the source of nāṭam ; (நாகத்துக்குக் காரணமாவ) மாயை. (சங்.அக.) |
சொன்முந்திரி | coṉmuntiri, n.(L.) 1. Sunder-tree. See கண்ணாடியிலை. . 2. Malay karapa. See கண்டலங்காய். |
சொன்றி 1 | coṉṟi, n. perh. சொல். Boiled rice; சோறு. வரகின் சொன்றியொடு பெறூஉம் (புறநா.197, 12). |
சொன்றி 2 | coṉṟi, n.<>T. soṇṭi. Dried ginger ; சுக்கு. (சங்.அக.) |
சொன்னகாரன் | coṉṉakāraṉ, n.<>svarṇakāra. Goldsmith ; தட்டான். (பிங்.) |
சொன்னதானம் | coṉṉa-tāṉam, n.<>svarṇa +. Gift of gold or money ; பொன்னை வழங்குகை. சொன்னதானப் பயனெனச் சொல்லுவர் (கம்பரா.சிறப்பு) . |
சொன்னபட்டி | coṉṉa-paṭṭi, n.<>id. +. See சொர்ணபட்டி. Colloq. . |
சொன்னபுட்பம் | coṉṉa-puṭpam, n.<>id. +. See சுவர்ணபுஷ்பம். (யாழ்.அக.) . |
சொன்னம் 1 | coṉṉam, n.<>svarṇa. Gold. See சுவர்ணம். (திவா, ) . |
சொன்னம் 2 | coṉṉam, n. A channel ; கால்வாய். |
சொன்னம் 3 | coṉṉam, n.<>T. tjonna. See சொன்னல், 2 . . |
சொன்னமாக்கி | coṉṉam-ākki, n. A prepared arsenic ; பவளபாஷாணம். (சங்.அக.) |
சொன்னயாகம் | coṉṉa-yākam, n.<>svarṇa +. Ceremony of passing through the hollow golden image of a cow. Iraṉiyakarppam ; இரணியகர்ப்பம். நீள்சொன்ன யாகபலம்...ஓய்ந்து (சேதுபு.பலதீர்த்த.23, ) . |
சொன்னல் 1 | coṉṉal, n. of. சொன்னம். Iron ; இரும்பு. (ஆ.நி.) |
சொன்னல் 2 | coṉṉal, n.<>T. tjonna. Great millet, cereal grass ' சோளம். (சூடா.) |
சொன்னி | coṉṉi, n. Fragrance ; மணம். (அக.நி.) |
சோணை | coṉaku, n. cf. சொனகு . A kind of large grass ; பெரும்புல்வகை. (தைலவ.தைல.) |
சொனாகம் | coṉākam, n. Stinking swallow-wort ; வேலிப்பருத்தி. (மலை.) |
சொஜ்ஜி | cojji, n.<>Hind. suji. [T. sojji.] 1. A preparation made of wheat grits, sugar and ghee or milk ; கோதுமை, சர்க்கரை, நெய் அல்லது பால் கலந்தட்ட இனிய உணவு. 2. A kind of food prepared from fried rice; |
சொஜ்ஜியப்பம் | cojji-y-appam, n.<>சொஜ்ஜி +. A kind of round sweet cake prepared from wheat ; கோதுமைரவையைக் கலந்தட்ட இனிய பண்ணிகாரம் |
சொஸ்தபுத்தி | costa-putti, n.<>சொஸ்தம் +. Clearness of mind, balanced mind ; தெளிந்த அறிவு . |
சொஸ்தம் | costam, n.<>sva-stha. 1. Convalescence, healthy condition; ஆரோக்கியப் பேறு. 2. Comfortable circumstances; 3. Being without any profession or calling; |
சொஸ்தானம் | costāṉam, n.<>sva + sthāna. 1. One's own place ; சொந்த இடம். 2. Resurrection ; |