Word |
English & Tamil Meaning |
---|---|
சோணை 1 | cōṇai, n. cf. சுணை. (J.) 1. Lobe of the ear, thick ear-lobes; காதினடித்தண்டு. சோணையழகியார் (திவ்.பெரியதி.10. 8, 1, வ்யா). 2. Base of a leaf or leaf-stalk which grows from the branch without a stem, as of tobacco; 3. Extremities of the sides of a hoe near the haft; |
சோணை 2 | cōṇai, n.<>šōṇā. The river Sōṇ, which falls into the Ganges near Pāṭaliputra ; பாடலிபுத்திரத்துக் கருகில் கங்கையொடு கலக்கும் ஒரு நதி. (பிங்.) |
சோணை 3 | cōṇai, n.<>šōṇa. See சோணகிரி. (யாழ்.அக.) . |
சோணை 4 | cōṇai, n.<>šrōṇā. The 22nd nakṣatra See திருவோணம். (சூடா.) . . |
சோணை 5 | cōṇai,. n. See சோணாலு. Loc. . |
சோணை 6 | cōṇai, n. cf. சோனை. Parapet wall ; கைப்பிடிச்சுவர் . Loc. |
சோணைக்காது | cōṇai-k-kātu, n.<>சோணை +. Large-lobed ear ; அடிபெருத்த காது . (J.) |
சோத்தம் | cōttam, int.<>stōtra. Expr. of salutration from an inferior ; இழிந்தார் செய்யும் அஞ்சலி. சோத்தம் நம்பியென்று தொண்டர்..அழைக்கும் (திவ்.பெரியதி.2, 2, 6) . |
சோத்தாள் | cōttāḷ, n.<>சோறு +. Lazy, indolent person, fit for eating only ; வேலைசெய்யாத சோம்பேறி . Colloq. |
சோத்தி | cōtti, n.<>suṣupti. 1. State of sound sleep ; See கழுத்தி. (W.) . 2. Midnight ; |
சோத்திகம் | cōttikam, n.<>svastika. See சுவத்திகாசனம். சோத்திக மூருவுக்கு முழந்தாளுக்கு நடுவே யுள்ளந் தாட்டுணையைச் செலுத்தி யிறுமாந்திருத்தல் (பிரபோத.44, 7) . |
சோத்தியம் 1 | cōttiyam, n. <>cōdya. 1.Question; வினா. Nāṉ. 2. Surprise, astonishment, wonder; 3. Wonderful or astonishing occurence; |
சோத்தியம் 2 | cōttiyam, n.<>šōdya. 1. That which requires investigation, conrrection or improvement; பரிசோதனை செய்யத்தக்கது. (யாழ். அக.) 2. Accusation, blame; 3. Failure, slip; 4. (Math.) Subtrahend; 5. (Astron.) A constant to be deducted in claculating planetary positions; |
சோத்தியம் 3 | cōttiyam, n. See சோத்தி, 2.(W.) . |
சோத்தியம்போ - தல் | cōttiyam,pō-, v.intr. <>சோத்தியம் +. To be struck with wonder ; வியப்புறுதல். (W.) |
சோத்திரம் | cōttiram, n.<>šrōtra. 1. Ear ; காது. (பிங்.) வாக்காதி சோத்திராதியும் (தாயு. கருணா. 2). 2. Hearing, audience ; |
சோத்திரியதாரன் | cōttiriya-tāraṉ, n.<>šrōtriya + dhara. Donee or grantee of rent free land ; சுரோத்திரியபூமி பெற்றவன். (சங்.அக.) |
சோத்திரியம் | cōttiram, n.<>id. Land or village formerly assigned rent-free to Brahmins ; சுரோத்திரியம். |
சோத்திரியர் | cōttiriyar, n.<>šrōtriya. Brahmins versed in Vēdas ; வேதாத்தியயனஞ் செய்த பிராமணர். இத்தொழில்கொல் சோத்திரியர் செய்கை. (பிரபோத.11, 65) . |
சோத்து | cōttu, int. <>stōtra. See சோத்தம். சோத்துன் னடிய மென்றோரை. (திருக்கோ.173) . |
சோத்துப்பக்காளி | cōttu-p-pakkāḷi, n. See சோற்றுப்பக்காளி. . |
சோதகம் 1 | cōtakam, n.<>šōdhaka. 1. Cleansing, purifying ; சுத்தம்பண்ணுகை. (யாழ்.அக.) 2. Investigation, examination ; 3. (Math.) Minuend ; |
சோதகம் 2 | cōtakam, n.perh.sōdaka.(பிங்.) 1. First shower of the season; தலைப்பெயல் மழை. 2. Drizzle at the close of a shower; |
சோதகவாக்கியம் | cōtaka-vākkiyam, n.<>சோதகம் +. Mandatory precepts ; விதிவாக்கியம். தொழிற்படுத்துவனவாகிய சோதகவாக்கியங்களே பிரமாணமாம். (சி.போ.பா.அவை.15) . |
சோதகன் | cōtakaṉ, n.<>šōdhaka. Any agnate from the 8th to the 14th degree ; சமானோதகன். (சங்.அகஆசௌச.118). |
சோதகும்பம் | cōtakumpam, n.<>sōdakumbha. A ceremony in honour of the manes, in which a pot of water is given to a Brahmin ; பிராமண னொருவனுக்குப் பிதிரர் பொருட்டுத் தீர்த்தபாத்திரம் அளித்துப் புரியும் சிராத்தம். Brāh. |