Word |
English & Tamil Meaning |
---|---|
தடிமாடன் | taṭi-māṭaṉ, n. prob. id. +. See தடியன். . |
தடிமாடு | taṭi-māṭu, n. <>id. +. See தடியன். . |
தடிமிண்டன் | taṭi-miṇṭaṉ, n. <>id. +. See தடியன். . |
தடிமூக்குள்ளான் | taṭi-mūkkuḷḷāṉ, n. <>id. +. Snipe with a stout bill; பருத்த முக்குள்ள பறவைவகை. (W.) |
தடியங்காய் | taṭiyaṅ-kāy, n. See தடியன்காய். Tinn. . |
தடியடி | taṭi-y-aṭi, n. <>தடி2 +. See தடிபிணக்கு. Colloq. . |
தடியடிக்காரன் | taṭi-y-aṭi-k-kāraṉ, n. <>தடியடி +. A violent, quarrelsome person; முருடன். Loc. |
தடியடிமிடாவடி | taṭi-y-aṭi-miṭā-v-aṭi, n. <>id. +. Unreasonable, violent talk; bluster; நியாயமற்ற முரட்டுப்பேச்சு. தடியடி மிடாவடியடிக்கிறான். |
தடியம் | taṭiyam, n. [T. dadiyamu, K. dadaya.] Standard weight of 2 viss; இரண்டு ¢வீசைகொண்ட நிறை. (G. Sm. I. i, 283.) |
தடியன் | taṭiyaṉ, n. <>தடி2. 1.Stout, fat person; கொழுத்தவன். தடியர் கழுந்தரென்னலாய் (ஈடு, 4, 8, 8). 2. Rude, senseless fellow; |
தடியன்காய் | taṭiyaṉ-kāy, n. <>தடியன் +. White-gourd melon, Benincasa cerifera; சாம்பற்பூசணி. Tinn. |
தடியன்சீலா | taṭiyaṉ-cīlā, n. <>id. +. Sea-fish, greyish-green, Sphyraena obtusata; பசியநிறமுள்ள கடல்மீன்வகை. |
தடியாண்பிள்ளை | taṭi-y-āṇ-piḷḷai, n. <>தடி2 +. See தடியன். . |
தடியாபிள்ளை | taṭiyā-piḷḷai, n. <>id. +. See தடியன். Loc. . |
தடிராமன் | taṭi-rāmaṉ, n. <>id. +. cf. 1. Parasite, Viscum monoicum; தண்டச்சோறு. புல்லுருவி. 2. See தடியன். Loc. |
தடிராயன் | taṭi-rāyaṉ, n. <>id. +. See தடியன். Colloq. . |
தடிவழக்கு | taṭi-vaḻakku, n. <>id. +. Unreasonable, senseless contention; முரட்டுவழக்கு. Nā. |
தடிவிலை | taṭi-vilai, n. <>id. +. Tree value, dist. fr. tarai-vilai; மரக்கிரயம். |
தடிவு | taṭivu, n. <>தடி1-. (யாழ். அக.) 1. Cutting; வெட்டு. 2. Killing, destroying; |
தடிவெட்டிப்போடு - தல் | taṭi-veṭṭi-p-pōṭu-,. v. intr. <>தடி2 +. See தடிபோடு-, 4. Loc. . |
தடிவைத - ¢தல் | taṭi-vai-, v. intr. <>id.+. To form stem, as coconut palm, in cultivation; தென்னைவளர்ப்பதில் முதலாவதாகக் குழியிலிருந்து மரம் தோன்றுதல். Nā. |
தடினி | taṭiṉi, n. <>taṭini. River; ஆறு. (பிங்.) ஓடும் நஞ்சத்தடினி (திருவாலவா.36, 13). |
தடு - த்தல் | taṭu-, 11 v. tr. [K. tade, M. taṭukkuka.] 1. To hinder, stop, obstruct; to forbid, prohibit; to resist; தடைசெய்தல். (பிங்.) இயங்கறத் தடுமின் (கம்பரா.முதற்போர்.3). 2. To dam, block up; 3. To partition off; 4. To detain; 5. To curb, check, restrain, control; 6. To ward off, avert; 7. To oppose; 8. To contradict, rebut, repel; 9. To baffle, frustrate; 10. To dissuade; |
தடு | taṭu, n. <>தடு-. Hindering, checking, resisting; தடுக்கை. தடுவரியன்பொடு (திருக்கோ.164, கொளு). |
தடுக்கல் | taṭukkal, n. <>தடுக்கு-. Stumbling block, impediment; தடை. (W.) |
தடுக்கிநில் - தல் [தடுக்கிநிற்றல் | taṭukki-nil-, v. intr. <>id. +. To come to a standstill, as by an obstacle; தடையால் நின்றுபோதல். (W.) |
தடுக்கு - தல் | taṭukku-, 5 v. tr. To obstruct, impede, hit against, trip up; இடறுதல். |
தடுக்கு | taṭukku, n. <>தடுக்கு-. 1. Impeding, tripping; இடறுகை. 2. [T.taaka, K. tadike.] Screen; 3. [M. taṭukku.] Mat; 4. Seat; |
தடுக்குத்தள்ளு - தல் | taṭukku-t-taḷḷu-, v. intr . <>தடுக்கு+. To flatter; இச்சகம்பேசுதல். |
தடுக்குப்பாய் | taṭukku-p-pāy, n. <>id. +. Small mat; சிறுபாய். Loc. |
தடுக்குவேஷ்டி | taṭukku-vēṣṭi, n. <>தடுக்கு- +. Cloth wound undivided round the loins, as hindering one in walk; [நடக்கும்போது காலில் தடுக்கும் உடை] அடையவளைந்தானுடை. Loc. |
தடுகுட்டம் | taṭukuṭṭam, n. A kind of dance; குணாலைக்கூத்து. தடுகுட்டாமாய்ப் பறவாதார் (திவ்.திருவாய்.3, 5, 3). |