Word |
English & Tamil Meaning |
---|---|
தண்டன் | taṇṭaṉ, n. <>daṇda. 1. Staff ; கோல். 2. Salutation, prostration by way of worship; |
தண்டன்சமர்ப்பி - த்தல் | taṇṭaṉ-camarppi-, v. tr. <>தண்டன் +. See தண்டனிடு-. மன்னனார் முன்புசென்று தண்டன்சமர்ப்பித்து (குருபரம்.168). |
தண்டனம் | taṇṭaṉam, n. See தண்டனை. பாவர் தண்டனஞ் செய்வான் (குற்றா. தல. கவுற்சன. 95). . |
தண்டனிடு - தல் | taṇṭaṉ-iṭu-, v. tr. <>தண்டன் +. To make obeisance by prostration; மார்பு நிலத்துற விழுந்து வணங்குதல். (சிலப்.13, 121, அரும்.) |
தண்டனை | taṇṭaṉai, n. <>daṇdana. Punishment, penalty; சிட்சை. முறைமையிற்றண்டனை புரிவேன். (சிவரக.தேவர்முறை.5). |
தண்டனைத்தீர்ப்பு | taṇṭaṉai-t-tīrppu, n. <>தண்டனை +. Sentence on guilty person, on trial; குற்றவாளியை விசாரித்துத் தண்டனை விதிக்கும் தீர்ப்பு. Mod. |
தண்டா 1 | taṇṭā, n. <>U. taṇṭā. 1. Difficulty, mischief, vexation ; தொந்தரை. Loc. 2. Dispute, squabble; 3. Puzzle, intricacy, trammel; 4. Iron bar used in bolting a door; |
தண்டா 2 | taṇṭā, n. <>T. daṇdemu <> daṇda. See தண்டால். Loc. . |
தண்டாக்காரன் | taṇṭā-k-kāraṉ, n. <>தண்டா1 +. See தண்டாக்கோர். Loc. . |
தண்டாக்கோர் | taṇṭā-k-kor, n. <>id. + Hind. khōr. Troublesome person; quarrelsome fellow; தொந்தரைசெய்பவன். (C. G.) |
தண்டாகாரம் | taṇṭākāraṉ, n. <>daṇdākāra. 1. Straight and stiff pose of the body, as rod-like; உடம்புவளைவின்றி நேராயிருக்கும் நிலை. 2. Continuous, unbroken flow of words; 3. (Math.) Arrangement of cowries in a straight line representing numbers in calculation, opp. to carppākāram; |
தண்டாங்கட்டைப்புல் | taṇṭāṅ-kaṭṭai-p-pul, n. Ginger-grass, Panicum repens; புல் வகை. (K. R.) |
தண்டாங்கீரை | taṇṭāṅ-kīrai, n. See தண்டுக்கீரை. Loc. . |
தண்டாத்தகரார் | taṇṭā-t-takarār, n. <>தண்டா1 +. Dispute, contest; விவகாரம். (C. G.) |
தண்டாபூபநியாயம் | taṇṭāpūpa-niyāyam, n. <>daṇda + apūpa +. See தண்டாபூபிகாநியாயம். . |
தண்டாபூபிகாநியாயம் | taṇṭāpūpikā-niyāyam, n. <>id. + apūpikā +. The nyāya of stick and cake, a method of reasoning in which a self-evident truth is illustrated by saying that a mouse which has eaten a stick is sure to have eaten the cake tied to it; தண்டத்தைத்தின்ற எலி அதிலேயுள்ள அப்பமுதலியவற்றையுந் தின்றிருப்பது பெறப்படுதல்போல வெளிப்படையான செய்தியை உணர்த்தும் ஓருவகை நியாயம். ஓரு பொருளைச் சொல்லத் தண்டாபூபிகாநியாயத்தினான் மற்றொரு பொருள் தோன்றுதலால். (அணியி.59). |
தண்டாமரைக்கோரை | taṇṭāmarai-k-kōrai, n. prob. தண்+. A kind of sedge, Cyperus; கோரைவகை. (யாழ்.அக.) |
தண்டாமுண்டா | taṇṭā-muṇṭā, n. prob. Redupl. of தண்டா1. See தண்டுமிண்டு. தண்டாமுண்டாப் பேர்வழி. Loc. . |
தண்டாமை | taṇṭāmai, n. <>தண்டு-. Inseparableness, unbroken contact, as with object, place or work; நீங்காமை. (சூடா.) |
தண்டாயம் 1 | taṇṭāyam, n. <>id. + ஆயம். Instalment; தவணைப்பகுதி. (W.) |
தண்டாயம் 2 | taṇṭāyam, n. of. daṇda. [M. taṇṭāyam.] Pole for carrying a burden or vehicle, yoke; பாரந்தாங்குந் தண்டு. Loc. |
தண்டாயுதபாணி | taṇṭāyuta-pāṇi, n. <>id. + āyudha +. Skanda, as holding a club; [தண்டாயுதத்தைக் கையிலுடையார்] முருகக்கடவுள். |
தண்டாயுதம் | taṇṭāyutam, n. <>id. +. 1. Club, as a weapon; கதைப்படை. தண்டாயுதமுந் திரிசூலமும் விழ (கந்தரலங். 25). See தண்டாயுதம்2. Loc. |
தண்டாயுதன் | taṇṭāyutaṉ. n. <>id. +. (யாழ். அக.) One who has the club-weapon; [தண்டாயுத முடையவன்] 1 . Skanda ; 2. Vairavaṉ; 3. Aiyaṉāar ; 4. Bhima; |
தண்டாரணியம் | taṇṭāraṇiyam. n. <>id. +. See தண்டகாரணியம். தண்டாகரணியத்துத். தாபதப் பள்ளியொன்றுண்டு (சீவக. 337). . 2. An Aryan country; |
தண்டாரம் | taṇṭāram, n. <>daṇdāra. (யாழ். அக.) 1. Potter's wheel; குயவன் சக்ககரம். 2. Elephant in rut; 3. Bow; 4.Carriage; 5. Boat; |
தண்டால் | taṇṭāl, n. <>K. daṇdāl. A kind of exercise in Indian gymnastics; கசரத்துவகை. Madr. |