Word |
English & Tamil Meaning |
---|---|
தண்டான் | taṇṭāṉ, n. prob. தண்டு. 1. A species of sedge, Cyperus rotundus-tuberosus; கோரைவகை. தண்டானாகிய கோரையை (பெரும்.பாண்.217, உரை). 2. A kind of snake-gourd ; |
தண்டி | taṇṭi, n. <>தண்டு. Collector of dues, tax-collector; தண்டற்காரன். (J.) |
தண்டி - த்தல் | taṇṭi-, 11 v. tr. <>daṇd. 1. To chastise, scourage, punish; ஒறுத்தல். நயனங்கள் மூன்றுடைய நாயகனே தண்டித்தால் (திருவாச.12, 4). வருந்திமுயலுதல். இதிலே நன்றாய்த் தண்டிக்கிரான 2. To cut off, sever, mutilate, hack; 3. To order, direct; 4. To take pains, try hard; |
தண்டி | taṇṭi, n. <>தடி. 1. Thickness, bigness; பருமன். எத்தனை தண்டி. (W.) 2. Abundance, plenty; 3. Degree of competence, quality, etc., of persons or things compared with each other; |
தண்டி - த்தல் | taṇṭi-, 11 v. intr. <>தண்டி. To become fat, plump; to swell in size; பருத்தல். ஆள் தண்டித்துவிட்டான். |
தண்டி 1 | taṇṭi, n. <>Daṇdin. 1. Author of Taṇṭi-y-alaṅkāram, a work on rhetoric, translated from Sanskrit into Tamil; தண்டியலங்காரத்தைத் தமிழிற் செய்த ஓராசிரியர். 2. A canonised šaiva saint, one of 63; 3. Yama; 4. Proud person; |
தண்டி 2 | taṇṭi, n. Caṇṭēcurar, a canonised šaiva saint; சண்டேசுரர். அண்ணலந் தண்டிதனடிகள் போற்றுவாம் (தணிகைப்பு.கடவுள்வா.9). |
தண்டி 3 | taṇṭi, n <>Mhr. daṇdi. A kind of metrical composition in eight lines, the last containing the burden of the song; எட்டடியுள்ள இசைப்பாட்டுவகை. |
தண்டிகை | taṇṭikai, n. perh. daṇdikā. A kind of palanquin; பல்லக்குவகை. பொற்றண்டிகை திரள்தாங்க (சூளா.கல்.23). |
தண்டிதரம் | taṇṭi-taram, n. <>தண்டி4 +. Worth, ability, capacity; ஆற்றல். (J.) |
தண்டிப்பு | taṇṭippu, n. <>தண்டி2-. 1. Chastisement, punishment; தண்டனை. 2. Cutting; |
தண்டியக்கொம்பு | taṇṭiya-k-kompu, n. perh . தண்டியம்+. 1. Staff to support beginners learning to dance ; நடிக்கப் பழகுவோர் ஆதரவாகக்கொள்ளுங் கழி. (J.) 2. Cross-pole for the roof of a house; 3. Wooden cross-bar on props to prevent people from crowding upon a reserved place; 4. Palanquin-poles; |
தண்டியடிகணாயனார் | taṇṭ-y-aṇikaṇāya-ṉār, n. <>Daṇdin +. A canonised šaiva saint . See தண்டி, 5, 2. (பெரியபு.) . |
தண்டியம் | taṇṭiyam, n. <>daṇda. 1. Under-prop of a bracket; கச்சூர்க்கட்டை.(C. G.) 2. Lintel; 3. Corbel; 4. See தண்டியக் கொம்பு, 1.(சிலப்.3,10, உரை) |
தண்டியமரம் | taṇṭiya-maram, n. See தண்டயமரம். Nā. . |
தண்டியல் | taṇṭiyal, n. See தண்டிகை. Loc. . |
தண்டியலங்காரம் | taṇṭi-y-alaṅkāram, n. <>தண்டி5 +. A Tamil treatise on rhetoric, being a translation of Daṇdi's Kāvyādarša in Sanskrit; வடமொழியில் தண்டியாசிரியரால் இயற்றப் பெற்ற காவியாதரிசமென்னும் அலங்காரநூலின் மொழி பெயர்ப்பாகிய தமிழ் நூல். |
தண்டியிற்புண் | taṇṭiyiṟ-puṇ, n. <>தண்டு +. Chancre; ஆண்குறியில்வரும் புண்வகை. |
தண்டிலம் | taṇṭilam, n. <>sthaṇdila. 1. Place designed for the sacrificial fire; ஓமஞ்செய்வதற்கு நியமித்துக் கொண்ட இடம். (சீவக.2464, உரை.) 2. Place designed for worshipping šiva; |
தண்டீசுரன் | taṇṭīcuraṉ, n. <>Daṇda +. A šaiva saint. See சண்டேசுரநாயனார். தண்டிசுரனோலை. (Insc.) . |
தண்டீத்து | taṇṭīttu, n. <>daṇda. A hardening disease in the stalks of paddy; நெல்லின் தாளிறுகச் செய்யும் வியாதிவகை. Loc. |
தண்டு 1 - தல் | taṇṭu-, 5 v. tr. 1. To collect, levy, gather, recover, as debts, rents, taxes, etc.; வசூலித்தல். தண்ட நிச்சயித்த காசில். (S. I. I. iii, 211). 2. To trouble; to insist; 3. To join, attach; 4. To leave, abandon; 1. To decrease, diminish; 2. To perish; 3. To be hindered; 4. To be inseclusion; to separate; 5. To come in contact; 6. To be satisfied; 7. To be eager, keenly desirous; 8. To rise in fury; |