Word |
English & Tamil Meaning |
---|---|
தண்டுவலி - த்தல் | taṇṭu-vali-, v. intr. <>தண்டு +. To row, paddle; படகுத்துடுப்புத் தள்ளுதல். Colloq. |
தண்டுவாரம் | taṇṭu-vāram, n. <>தண்டு- +. cf. துண்டுவாரம் Landlord's right. See சுவாமிபோகம். . |
தண்டூலியம் | taṇṭūliyam, n. <>taṭdulīya. A species of amaranth. See சிறுகீரை. (மலை.) . |
தண்டெடு - த்தல் | taṇṭeṭu-, v. intr. <>தண்டு+. To make a military expedition; படையெடுத்தல். |
தண்டெலும்பு | taṇṭelumpu, n. <>id. +. Spine, backbone; முதுகெலும்பு. (யாழ்.அக.) |
தண்டேசன் | taṇṭēcaṉ, n. A šaiva saint. See சண்டேசுரநாயனார். (W.) . |
தண்டேசுரன் | taṇṭēcuraṉ, n. A šaiva saint. See சண்டேசுரநாயனார். (W.) . |
தண்டேல் | taṇṭēl, n. <>U. taṇdēl. See தண்டல்3. Loc. . |
தண்டேறு - தல் | taṇṭēṟu-, v. intr. <>தண்டு+. To ride in a palanquin; பல்லக்கேறுதல். நன்மைக்குத் தண்டேறப் பெறுவார்களாகவும். (S. I. I. v, 103). |
தண்டேறு | taṇṭēṟu, n. <>id. +. Bone; எலும்பு. (யாழ்.அக.) |
தண்டை 1 | taṇṭai, n. cf. daṇda. 1.[K.taṇde.] Hollow anklet; காலணிவகை. 2. A silver ornament put round the feet of horses; 3. Shield; 4. Tail; 5. [K.daṇde.] See தண்டைமாலை . Loc. |
தண்டை 2 | taṇṭai, n. <>U. taṇṭa. Trouble, vexation; தொந்தரை. (W.) |
தண்டைக்காரன் | taṇṭai-k-kāraṉ, n. <>தண்டை2 +. 1. Troublesome fellow; தொந்தரை செய்வோன். 2. Crafty person; |
தண்டைநோய் | taṇṭai-nōy, n. perh. id. +. A disease; நோய்வகை. தண்டைநோய் பிரமேகம் (திருவாலவா.27, 14). |
தண்டைமாரம் | taṇṭai-māram, n. See தண்டைமானம். (யாழ்.அக.) . |
தண்டைமாலை | taṇṭai-mālai, n. <>தண்டை1 +. A kind of small wreath; பூமாலைவகை. (கோயிலொ.87.) |
தண்டைமானம் | taṇṭai-māṉam, n. <>id. Raising, coiling, and waving of the tail, as of beasts when mettlesome or angry ; வால் முறுக்குகை. தண்டைமானங் கொண்டபுலி. |
தண்டைவெட்டி | taṇṭai-veṭṭi, n. <>id. +. See தண்டொட்டி. Loc. . |
தண்டொட்டி | taṇṭoṭṭi, n. <>தண்டு + ஓட்டி. A kind of women's ear-ornament; மாதர் காதணிவகை. வயிரத்தண்டொட்டி தந்தான் (விறலிவிடு, 1116). |
தண்டோபாயம் | taṇṭōpāyam, n. <>தண்டம் +. Infliction of punishment as a political expedient, one of See Caturvitōpāyam, q.v.; சதுர் விதோபாயங்களில் தண்டனையாகிய உபாயம். |
தண்டோரா | taṇṭōrā, n. <>U. dhaṇdhōra. Proclamation by beat of tom-tom; பறைசாற்றுகை. Mod. |
தண்ண | taṇṇa, adv. <>தண்-மை. Sorely, distressingly; எளிமையடைய. எனதுள்ளந் தண்ண மெலிவிக்குமே (இறை, 52, 293). |
தண்ணடை 1 | taṇ-ṇ-aṭai, n. <>id. + அடு-. 1. Country ; நாடு. (திவா.) 2. Village in an agricultural tract 3. A small town; 4. Green leaves, foliage, herbage; 5. Forest ; |
தண்ணடை 2 | taṇ-ṇ-aṭai, n. <>தண் onom.+. A kind of drum; உடுக்கைவகை. (அக.நி.) |
தண்ணம் 1 | taṇṇam, n. <>id. 1. Drum with one head, used at funerals ஓருகட் பறை. (பிங்.) 2. Battle-axe; |
தண்ணம் 2 | taṇṇam, n. <>தண் - மை. 1. Coldness, coollness; குளிர்ச்சி. தண்ணநின்று தவலி னிறைமதி யாகி (கல்லா. 48, 2). 2. Forest; |
தண்ணவன் | taṇṇavaṉ, n. <>id. Moon as cool; [குளிர்ந்தவன்] சந்திரன். (பிங்.) |
தண்ணளி | taṇ-ṇ-aḷi, n. <>id. +. Mercy, benevolence; கருணை. தண்ணளி வெண்குடை . . . வேந்தன் (பெரியபு.மநுநீதி.45). |
தண்ணா - த்தல் | taṇṇā-, prob. 12 v. tr. prob. id. + யா-. To delay; தாழ்த்தல். தண்ணாவா தடியேனைப் பணிகண்டாய். (திவ்.திருவாய்.4, 9, 1). |
தண்ணி | taṇṇi, n. See தண்ணிர். Colloq. . 2. Toddy ; |
தண்ணியசொல் | taṇṇiya-col, n. <>தண்-மை +. Words of reconciliation; சமாதானப் படுத்துஞ் சொல். (சீவக.747.) |
தண்ணீர் | taṇ-ṇīr, n. <>id. + நீர். 1. Cold fresh water; குளிர்ந்த நீர். 2. Water ; |