Word |
English & Tamil Meaning |
---|---|
தண்டச்சோறு | taṇṭa-c-cōṟu-, n.<>id. +. 1. Food wasted on useless persons under compulsion; பயனற்றவனுக்கு இடும் உணவு. 2. Food given gratis; 3. cf தடிராமன். A vegetable parasite. See புல்லுருவி. |
தண்டசக்கரம் | taṇṭa-cakkaram, n.<>id. +. Potter's stick and wheel ; குயவனது சுழற்று கருவி. (நன்.297, உரை.) |
தண்டஞ்செய் - தல் | taṇṭa-cey-, v. tr.<>id. +. 1. To punish; தண்டித்தல். 2. To measure with a rod; 3. To make obeisance by prostration; |
தண்டட்டி | taṇṭaṭṭi, n. A woman's ear-ornament. See தண்டொட்டி. Tinn. . |
தண்டடி - த்தல் | taṇṭaṭi-, v. intr. <>தண்டு + அடி-. To encamp, as an invading army; சேனை பாளையமடித்து இறங்குதல். |
தண்டத்தலைவன் | taṇṭa-t-talaivaṉ, n. <>தண்டம்+. Commander of an army; படைத்தலைவன். தண்டத் தலைவருந் தலைத்தார்ச் சேனையும் (சிலப்.26, 80). |
தண்டத்தான் | taṇṭattāṉ, n. <>id. Yama; யமன். அவ்வண்ணந் தண்டத்தான் கூற (பிரமோத்.3, 23). |
தண்டத்தீர்வை | taṇṭa-t-tīrvai, n. <>id. +. Penal assessment; தண்டனையாக இறுக்குந் தீர்வை. |
தண்டத்துக்கழு - தல் | taṇtattukkaḻu, v. tr. <>id.+. Colloq. 1. To give money, etc., uselessly and under compulsion ; பொருள் முதலியனவற்றைப் பயனின்றிக் கொடுத்தல். 2. To suffer penalty ; |
தண்டதரன் | taṇṭa-taraṉ, n. <>id. +. 1. Yama, as one who punishes ; [தண்டிப்பவன்] யமன். (பிங்.) தண்டதரன்செல் கரும்பகடு (குமர.பிர.மீனாட்.பிள்.38). 2. Bhima, as club-bearer; 3. King; 4. potter; |
தண்டதாமிரி | taṇṭa-tāmiri, n. cf. தண்டம். Hour-glass; கன்னல் வட்டில். (யாழ்.அக.) |
தண்டந்தீர்வை | taṇṭan-tīrvai, n. <>தண்டம்+. See தண்டத்தீர்வை. . |
தண்டநாயகம் | taṇṭa-nāyakam, n. <>id. +. Commandership of an army; படைத்தலைமையாகிய உத்தியோகம். தண்டநாயகம் பரகேசரி பல்லவ வரையற்கு (S. I. I. ii, 306). |
தண்டநாயகன் | taṇṭa-nāyakaṉ, n. <>id. +. 1. Commander of an army ; படைத்தலைவன். தண்டநாயகர் தாக்கு நவிலையில் (கலிங்.373, புதுப்). 2. King, as the lord who punishes ; 3. Nandi, as the chief of šiva's hosts; |
தண்டநீதி | taṇṭa-nīti, n. <>id. +. Science of polity; அரசியல் கூறும் நூல். தண்டநீதியா மனுநீதி. (பிரபோத.13, 13). |
தண்டப்படு - தல் | taṇṭa-p-paṭu-, v. intr <>id. +. To be fined, punished; அபராதம் விதிக்கப்பெறுதல். சட்டரைப் பிழைக்கப்பேசுவார் ஒரு காசு தண்டப்படுவது (T. A. S. i, 9). |
தண்டப்பேர் | taṇṭa-p-pēr, n. <>தண்டல்1 +. Rent-roll showing the tax due from the ryots; குடிகளிடமிருந்து வாங்கும் வரியின்பட்டிகை. Nā. |
தண்டப்பொருள் | taṇṭa-p-poruḷ, n. <>தண்டம்+. Money collected as fines; அபராதமாக வாங்கும் பொருள். (பிங்.) |
தண்டபாசிகன் | taṇṭa-pācikaṉ, n. perh. id. Murderer; கொலைகாரன். (யாழ்.அக.) |
தண்டபாணி | taṇṭa-pāṉi, n. <>id. +. 1. Skanda; முருகக்கடவுள். 2. Viṣṇu; 3. Yama; |
தண்டம் | taṇṭam, n. <>daṇda. 1. Cane, staff, rod, walking-stick ; கோல். தண்டங் கமண்டலங்கொண்டு (பழம.). 2. Club, bludgeon, a weapon; 3. Handle of an umbrella or parasol; 4. Pestle; 5. Oar; 6. Churning rod; 7. Pole, as a linear measure = the height of a man = 4 cubits = 2 taṉu; 8. Body ; 9. Army; 10. Array of troops in column; 11. [T. taṇdamu.] Crowd; 12. Punishment, chastisement, one of caturvitōpāyam, q. v.; 13. Punishment, penalty; 14. Impost, tax; 15. Treasury; 16. Loss; useless expense; 17. Obeisance, adoration, prostration; 18. Elephant's stable; 19. Elephant's track or way ; 20. Nāḻikai, a unit time; |