Word |
English & Tamil Meaning |
---|---|
தர்ப்பை | tarppai, n. <>darbha. See தருப்பை. . |
தர்பார் | tarpār, n. <>U. darbār. Court of a sovereign; royal audience; hall of audience; levee held by an Indian prince or high English official (R. F.); அரசன் முதலாயினாரது ஒலக்கம். |
தர்பார்கர்சு | tarpār-karcu, n. <>தர்பார் +. Court expenses; வழக்குச் செய்வதற்குரிய நியாய சபைச் செலவு. (R. T.) |
தர்பியத்து | tarpiyattu, n. See தர்ப்பீத்து. . |
தர்மக்கட்டி | tarma-k-kaṭṭi, n. <>dharma . Clod of earth falling to the ground from a wall, indicative of ruinous condition; சுவர் அடியோடு விழுவதற்கு முன்னடையாளமாக அதனிலிருந்து விழும் மண்கட்டி. Nā. |
தர்மதாயம் | tarma-tāyam, n. <>id. + dāya. Charitable inams; தருமத்துக்கு விடப்பட்ட மானியம். (G. Sm. D. I, ii, 55.) |
தர்மதானம் | tarma-tāṉam, n. <>id. + dāna. Meritorious gift; புண்ணியம்பயக்குங் கொடை. தர்மதானஞ் செய்யப்பெறுவதாகவும். (S. I. I. i, 65). |
தர்மப்புல் | tarma-p-pul, n. <>id. +. Grass offered to cows in charity; பசுக்களுக்குத் தருமமாக இடும் புல். Nā. |
தர்மம் | n. n, <>dharma. See தருமம். . |
தர்மமகமை | tarma-makamai, n. <>id. +. Contribution from the gross produce of wet lands, paid to the king for the maintenance of certain temples, mutts, pandits, etc.; கோயில் மடங்களையும் பண்டிதர் முதலியவர்களையும் காக்கும் அறச்செயல்களுக்காக நன்செய் விளைவிலிருந்து கிராமத்தாரிடம் அரசன் பெறும் வருவாய். |
தர்மர் | tarmar, n. <>Dharma. 1. A Jaina arhat, one of 24 tīrttaṅkarar, q.v.; தீர்த்தங்கரர் இருபத்து நால்வருள் ஒருவர் (திருக்கலம். காப்பு, உரை.) 2. See தருமபுத்திரன், 1. |
தர்மா | tarmā, n. <>U. darmāh. Monthly pay, salary, wages; சம்பளம். |
தர்மாசனம் | tarmācaṉam, n. <>dharmāsana. 1. Seat of justice. See தருமசபை. தர்மாசனத்தில் ... தண்டப்படுவே னாகவும் (S. I. I. i, 115). |
தர்மாபாசம் | tarmāpācam, n. <>dharma + ābhāsa. False virtue; போலித் தருமம். அவர்கள் தாம் ஒரு தர்மாபாசமுண்டு என்றிருக்கையாலே விசனப்படுகிறார்கள் (ஈடு, 6, 1, ப்ர.). |
தர்மாஸ்திகாயம் | tarmāstikāyam, n. <>dharmāstikāya. (Jaina.) That which helps the jīva associated with pudgala or 'matter' to progress, just as water helps on the movements of a fish, one of pacāstikāyam, q. v.; பஞ்சாஸ்தி காயத்துள் மீனுக்கு நீர்போலச் சீவனது கமனத்துக்குச் சாதனமான திரவியம். |
தர்முஸ்தாஜர் | tarmustājar, n. <>U. darmustajir. Sub-lessee, sub-tenant; உட்குத்தகைக் காரன். (R. T.) |
தர்மோபதேசம் | tarmōpatēcam, n. <>dharma + upadēša. Religious or moral instruction; அறவுரை. |
தர்வில்லா | tarvillā, adv. See தரிம்விலா. . |
தர்ஜம் | tarjam, n. See தர்ஜமா. . |
தர்ஜமா | tarjamā, n. <>U. tarjama. Translation; மொழிபெயர்ப்பு. |
தர்ஜா | tarjā, n. <>U. daraja. Grade, rank, class; தரம். |
தரக்கு | tarakku, n. <>tarakṣu. 1. Tiger; புலி. தழ்ற்கட் டரக்கின் (கல்லா. 3, 17). 2. Hyena; |
தரக்கேடு | tara-k-kēṭu, n. <>தரம் +. [M. tarakkēṭn.] Degradation; இழிவு. Loc. |
தரகண்டிகை | tarakaṇṭikai, n. perh. trikaṇtaka. A plant. See ஆனைநெருஞ்சி. (மூ. அ.) |
தரகதி | tara-kati, n. <>தரம் +. [T. K. M. taragati.] Class, rank; தரம். Loc. |
தரகரி 1 | tarakari, n. cf. U. tarāwat. Beauty; அழகு. Loc. |
தரகரி 2 | tarakari, n. <>T. taragari. See தரகன். சரக்குகள் வாங்கித் தரகரியாயமைந்து (ஆதியூரவதானி. 13). Loc. . |
தரகன் | tarakaṉ, n. <>தரகு. [M. tarakan.] Broker; பண்டமாற்றில் இடைநின்று தீர்த்துக் கொடுப்போன். தரகர் அளக்கும் மரக்கால் (சிலப். 14, 209, உரை). |
தரகு 1 | taraku, n. A kind of coarse fragrant grass; வாசனைப் புல்வகை. Loc. |
தரகு 2 | taraku, n. 1. [K. taragu, M. taraku.] Brokerage, fee, commission to a middleman; தரகர் பெறுங் கூலி. தரகு செய்வார்... திரிதர (சிலப்.14, 209). 2. Discount allowed in cash payment; 3. See தரகன். 4. See தரகுபாட்டம். மன்று பாடுந் தரகுந் தறிக்கூறையும் (S. I. I. ii, 509). 5. A measure = nearly 2 pati; |