Word |
English & Tamil Meaning |
---|---|
தரகுக்காசு | taraku-k-kācu, n. <>தரகு +. Wages of a person who measures out grain to a purchaser; தானியம் வாங்குவோன் அளப்பவனுக்குக் கொடுக்குங் கூலி. Loc. |
தரகுக்காரன் | taraku-k-kāraṉ, n. <>id. +. See தரகன். . |
தரகுக்கூலி | taraku-k-kūli, n. <>id. +. See தரகுக்காசு. Colloq. . |
தரகுபாட்டம் | taraku-pāṭṭam, n. <>id. +. An ancient tax levied from brokers;` தரகரிடமிருந்து கொள்ளும் வரி. (S. I. I ii, 521.) |
தரங்கம் 1 | tarāṇkam, n. <>taraṅga. 1. Wave, billow; அலை. நீர்த்தரங்க நெடுங்கங்கை (பெரியபு. தடுத்தாட். 165). 2. Ocean; 3. Distress, sorrow; 4. Modulation in music; |
தரங்கம் 2 | taraṅkam, n. cf. தரங்கு. Spear; ஈட்டி. தரங்கத்தாற் பாம்பைக் குத்தினான். |
தரங்கம்மி | taraṅ-kammi, n. <>தரம் + U. kamti. 1. Inferior quality or class of land; நிலத்தின் தாழ்ந்த தரம். 2. Reduction from taram assessment or general percentage; reduction in old survey rates; |
தரங்கர் | taraṅkar, n. See தரங்கம், 1, 2, 3. (யாழ். அக.) . |
தரங்கி - த்தல் | taraṅki-, 11 v. intr. <>taraṅga. 1. To break into waves; அலையுண்டாதல். 2. To be troubled, distressed; |
தரங்கிணி | taraṅkiṇi, n. <>taraṅriṇī. River; நதி. (யாழ். அக.) |
தரங்கு 1 | taraṅku, n. cf. tara. 1. Way, path, road; வழி. (பிங்.) 2. Lap-joint; |
தரங்கு 2 | taraṅku, n. cf. dhārā. 1. Point of a lance; ஈட்டிமுனை. (w.) 2. The iron piece at the root of a mattock, wound round the handle; |
தரங்கு 3 | taraṅku, n. <>taraṅga. See தரங்கம், 1. தரங்காடுந் தட நீர் (தேவா. 463, 1). . |
தரட்டை | taraṭṭai, n. Sea-fish, greyish green, attaining 4 in. in length, Ephippus orbis; சாம்பல் நிறத்துடன் பசுமைநிறங் கலந்ததும் 4 அங்குலநீளம் வளர்வதுமான கடல்மீன். |
தரணம் 1 | taraṇam, n. <>taraṇa. 1. Crossing over, passing, going across; தாண்டுகை தரணம் என்னும் வடமொழி கடத்தலென்னும் பொருட்டாகலான் (சி. சி. 2, 4, சிவஞா.). 2. Bridge; |
தரணம் 2 | taraṇam, n. <>dharaṇ. 1. Holding, bearing, possessing; தரிக்கை. 2. Rice; |
தரணி 1 | taraṇi, n. <>taraṇi. 1. The sun; சூரியன். (பிங்.) தரணியென விருளகல (திருப்போசந். பெரியகட். 2, 2). 2. Boat; 3.Physician; |
தரணி 2 | taraṇi, n. <>dharaṇi. Earth பூமி. தரணிமேற் ரிலகமன்னாய் (சீவக. 1178). |
தரணி 3 | taraṇi, n. <>dharaṇi-dhara. Hill, mountain; மலை. (பிங்.) |
தரணி 4 | taraṇi, n. <>E. Attorney; நியாயவாதி. (J.) |
தரணிபன் | taraṇipaṉ, n. <>dharaṇi-pa, King; அரசன். தரணிபன் சமைத்த பாவறை (ஞானவா.தாசூ. 84). |
தரணிவாரிக்கல் | taraṇi-vāri-k-kal, n. A kind of metallic ore; கானகக்கல். (யாழ். அக.) |
தரத்தீர்வை | tara-t-tīvai, n. <>தலம் +. See தரம்தீர்வை. . |
தரத்தூது | tarattūtu, n. <>U. taraddu 1. Exertion, endeavour; முயற்சி. 2. Cultivation; |
தரத்தூஜமீன் | tarattūtu-jamīṉ, n. <>தரத்தூது +. Land that is always under cultivation; ஒருபோதும் தரிசுபடாத நிலம். (R. T.) |
தரத்தூதுஜாப்தா | tarattūtu-jāptā, n. <>id. +. Account showing the species and quantity of the seed sown and the extent of the lands under cultivation, etc.; விதைத்து வித்தின் தன்மையையும் அளவுகளையும் சாகுபடி செய்யப்பட்டதும் செய்யப்படாததுமான நிலவிவரம் முதலியவற்றையுங் குறிக்கும் கணக்கு. (R. T.) |
தர தூது | taratūtu, n. See தரத்தூது. (w.) . |
தரந்தம் | tarantam, n. cf. dardura. Frog; தவளை. (மூ. அ.) |