Word |
English & Tamil Meaning |
---|---|
தரம்ஜாஸ்தி | taram-jāsti, n. <>தரம் +. Extra tax; அதிகவரி |
தரவ் | tarav, n. <>U. taraf. See தரப்பு, 1, 2 . (w.) . |
தரவ்வுதாரன் | taravvu-tāraṉ, n. <>id +. See தரப்புத்தாரன். . |
தரவழி | tara-vaḻi, n. <>தரம் +. 1. Kind, sort, class, assortment; வகை அந்தந்தத் தரவழி. (w.) 2. Middling sort; |
தரவாரி | tara-vāri, n. <>id. + U. vāri. [T. taravāri.] Settlement with each individual cultivator without the intervention of a third party; ரயத்துவாரித் திட்டம். |
தரவிணைக்கொச்சகம் | taraviṇai-k-koccakam, n. <>தரவு + இணை +. A species of kocca-ka-k-kali verse with two taravu; இரண்டு தரவு கொண்ட கொச்சகக்கலிப்பாவகை. (கலித். 133, உரை.) |
தரவு 1 | taravu, n. <>தா-. 1. Giving, handing over; தருகை. புனிற்றான் றாவி னிளையர் பெருமகன் (அகநா. 338). 2. First member of kali verse; 3. Order; |
தரவு 2 | taravu, n. <>தரகு. 1. See தரகு, 1, 2, 3, 4. . 2. Tax; 3. Collecting, tax-gathering; |
தரவு 3 | taravu, n. Nape of the neck; பிடர். (W.) |
தரவுக்காரன் | taravu-k-kāraṉ, n. <>தரவு +. One who executes the command of a chief; தண்டக்கட்டளையை நிறைவேற்றுவோன். கப்பம் வாங்கி வரும்படி தரவுக்காரரை அனுப்ப (குருபரம். பக். 190). |
தரவுகொச்சகம் | taravu-koccakam, n. <>id. +. A species of koccaka-k-kali verse; கொச்சகக்கலிப்பாவகை. (காரிகை, செய், 12, உரை.) |
தரவூடான் | taravūṭāṉ, n. Sea-fish, silvery, Pentaprion longimanus; வெண்ணிறமுள்ள கடல்மீன்வகை. |
தரவை | taravai, u. (J.) 1. Waste or uncultivated land; கரம்புநிலம். 2. Saline soil overgrown with weeds; |
தரளதரம் | taraḷa-taram, n. <>tarala-tara. A kind of hell; நரகவகை. (சிவதரு. சுவர்க்கநரக. 107.) |
தரளநீராஞ்சனம் | taraḷa-nīrācaṉam, n. <>tarala + nīrājana. Waving a tray containing lighted lamps surrounded by pearls or beads, as round an idol; முத்தாரத்தி. மரகதக்கலத் தளநீராஞ்சனம் வளைப்ப (திருவிளை. திருநகரப்.10). |
தரளம் | taraḷam, n. <>tarala. 1. Tremulousness, quaking; நடுக்கம். (உரி. நி.) 2. Pearl; 3. Globularity; |
தரன் | taraṉ, n. <>dhara. 1. One who wears or supports, used as the second member of Sanskrit compounds; தரிப்பவன். கங்காதரன். 2. A Vasu, one of aṣṭa-vacukkaḷ, q. v.' |
தரா 1 | tarā, n. Alloy of 8 parts of copper to 5 of tin, used for making metal vessels; எட்டுப்பாகம் செம்பும் ஐந்துபாகம் காரீயழுங் கலந்த ஓர் உலோகம். (திவா.) புகழ்தராப் போக்கில்லை. (சினேந். 169). |
தரா 2 | tarā, n. <>திராய். Indian chickweed; See திராய். (தைலவ. தைல. 76.) |
தரா 3 | tarā, n. <>dharā. Earth; பூமி. தராபதி. |
தரா 4 | tarā, n. <>dara. Conch; சங்கு. (அக. நி.) |
தரா 5 | tarā, n. <>U. tarah. Sort, kind, manner, mode; வகை. |
தராகதம்பம் | tarā-katampam, n. <>dharā + kadamba. Common Indian oak, m. tr., Barringtonia racemosa; கடம்புவகை. (மலை.) |
தராங்கம் | tarāṅkam, n. prob. id. + aṅga. Mountain; மலை. (யாழ். அக.) |
தராசம் | tarācam, n. <>trāsa. 1. A quality in diamonds; வயிரக்குணங்களுள் ஒன்று. இலகிய தாரையுஞ் சுத்துயுந் தராசமும் (சிலப்.14, 180, உரை.) 2. A flaw in emeralds, one of eight marakata-k-kuṟṟam, q.v.; |
தராசு 1 | tarācu, n. <>U. tarāzu. [T. tarāsu.] 1. Balance; நிறைகோல். தராசினிறுத்த பின் (திருமந். 2918). 2. See தராசுத்தட்டு. 3. A measure of weight = 800 palams; 4. Libra in the Zodiac; 5. The second nakṣatra. |
தராசு 2 | tarācu, n. (மலை.) 1. White madar. See வெள்ளெருக்கு. 2. cf.தரா2. A kind of chickweed. |
தராசுக்காசு | tarācu-k-kācu, n. <>தராசு +. Old copper coins with the figure of weighing-scales on one side, issued by the East India company for use in Bombay; கும்பெனியார் பம்பாய்மாகாணத்தில் வழங்கிவந்ததும் ஒருபுறம் தராசுக்குறியுள்ளதுமான செப்புநாணயம். |