Word |
English & Tamil Meaning |
---|---|
தரிசனம் 1 | taricaṉam, n. <>daršana. 1. Auspicious sight, perception, view; பார்வை. 2. Eye; 3. Appearance; 4. Sight, as of a great person, a diety; 5. Dream, vision, trance, supernatural appearance; 6. Mirror, looking-glass; 7. Religious doctrine; |
தரிசனம் 2 | taricaṉam, n. <>Jābāla-daršana. An Upaniṣad, one of 108; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. |
தரிசனவிசுத்தி | taricaṉa-vicutti, n. <>daršana +. (Jaina.) Clear understanding of the way to final bliss; மோட்சமார்க்கத்தை ஐயமின்றித் தெளிகை. (சீவக. 3133, கீழ்க்குறிப்பு.) |
தரிசனவுண்டியல் | taricaṉa-v-uṇtiyal, n. <>id. +. See தர்சனவுண்டியல். . |
தரிசனவேதி | taricaṉa-vēti. n. <>id. +. An alchemic drug; தாழ்ந்த உலோகங்களை உயர்ந்த உலோகங்களாக மாற்றவல்ல பச்சிலைவகை. |
தரிசனாவரணியம் | taricaṉāvaraṇiyam, n. <>daršanāvaraṇīya. (Jaina.) The karma which prevents the vision of the true faith, one of eṇ-kuṟṟam, q. v.; எண்குற்றத்துள் உண்மைக்கொள்கையைக் காணவொட்டாமல் தடுக்கும் சருமம். (சிலப்.10, 177, உரை.) |
தரிசனீயம் | taricaṉīyam, n. <>daršanīya. That which is sight-worthy; காட்சிக்கினியது. |
தரிசனை | taricaṉai, n. <>daršana. 1. Sight; காட்சி. 2. Understanding; 3. Mirror; |
தரிசாப்பள்ளி | taricā-p-paḷḷi, n. <>E. Theresa +. Ancient Syrian church at Quilon, 9th c.; 9 ஆம் நூற்றாண்டிலே கொல்லத்தில் இருந்த சிறியன் கிறிங்ஸ்தவக் கோயில். மருவான் சபீரீசோ செய்விச்ச தரிசாப்பள்ளி (T. A. S. ii, 80). |
தரிசி 1 - த்தல் | tarici-, 11 v. tr. <>dṟš. To see, behold; to obtain sight, as of an idol, a great person, a sacred place; கடவுளர் பெரியோர்கலையும் புண்ணியத்தலத்தையுங் காணுதல். |
தரிசியம் 2 | tariciyam, n. <>dršya. That which is worthy or capable of being seen; காணத்தக்கது. (w.) |
தரிசு 1 | taricu, n. cf. U. tar. [K. tarasu, M. tarišu.] Land lying waste or fallow; சாகுபடி செய்யப்படாத நிலம். தரிசுகிடந்த தரையை (ஈடு, 2, 7, 4). |
தரிசு 2 | taricu, n. cf. சரிசு. Pebbles, pieces of metal put into anklets for tinkling; உள்ளிடுபரல். திருச்சிலம்புகளுக்குத் தரிசாகத் திருவடியிலே சாத்தியருளி (கோயிற்பு. பதஞ்சலி. 36, உரை). (J.) |
தரிஞ்சகம் | taricakam, n. prob. krauca. The aṉṟil bird; அன்றில். (அக. நி.) |
தரித்திரப்படு - தல் | tarittira-p-paṭu-, v. intr. <>தரித்திரம் +. 1. To suffer poverty; வறுமையடைதல். 2. To be miserly; |
தரித்திரம் | tarittiram, n. <>daridra. Poverty, want, destitution; வறுமை. (பிங்.) |
தரித்திரம்பிடி - த்தல் | tarittiram-piṭi-, v. intr. <>id. +. 1. To become poor; வறுமை யடைதல். (w.) 2. To be stingy; |
தரித்திரன் | tarittiraṉ, n. <>daridra. Needy, indigent person; வறியவன். |
தரித்திரி 1 | tarittiri, n. <>dharitrī. Earth; பூமி. (பிங்.) |
தரித்திரி 2 | tarittiri, n. <>daridrā. Fem. of தரித்திரன் . Poor woman; |
தரிப்பு 1 | tarippu, n. <>தரி-. 1. Staying, abiding, remaining, halting, tarrying; தங்குகை. அங்கே அவனுக்குத் தரிப்புக்கொள்ளவில்லை. 2. Retaining in the mind of memory; 3. Bearing, enduring, tolerating; 4. Certainty; 5. Pause, as in reading or speaking; 6. Lodging, resting-place, footing; 7. Stock of money, cash in hand; |
தரிப்பு 2 | tarippu, n. See தருப்பு. Madr. . |
தரிப்புத்தட்டான் | tarippu-t-taṭṭāṉ, n. <>தரிப்பு +. Monied man; பணக்காரன். (w.) |
தரிபடு - தல் | tari-paṭu-, v. intr. <>தரி +. To stop, stay permanently; நிலைபெறுதல். விண்ணவரோடினர் தரிபடாதுலைந்து (குற்றா. தல. தக்கன். வேள்வி. 31). |
தரிபீத் | taripīt, n. <>U. tarbiyat. See தர்ப்பீத்து. Loc. . |