Word |
English & Tamil Meaning |
---|---|
தரிபீத்செய் - தல் | taripīt-cey-, v. tr. <>தரிபீத் +. To train up, as a novice; பழக்குதல். |
தரிபெறு - தல் | tari-peṟu-, v. intr. <>தரி +. See தரிபடு-. சீர்மதுரை தரிபெறவேண்டும் (திருவாலவா. திருவிளையாடற் பயகரமாலை. 11). . |
தரிம்விலா | tarimvilā, adv. <>U. darmiyām. In this connection, afterwards, subsequently, hereinafter, used in official correspondence to connect the substance of the communication with the salutation with which it usually opens; இதுசம்பந்தமாய் என்னும் பொருள்படும்படி கடிதத்திலெழுதும் வக்கணை. (C. G. 83.) |
தரிமில்லா | tarimillā, adv. See தரிம்விலா. . |
தரியலர் | tariyalar, n. <>தரி- + அல் neg. +. Enemies, foes; பகைவர். தரியலர் தம்புர மெய்தானை (தேவா. 442, 2). |
தரியலார் | tariyalār, n. <>id. + ஆ neg. +. See தரியலர். (சூடா.) . |
தரியாப்து | tariyāptu, n. See தரியாபத்து. . |
தரியாபத்து | tariyāpattu, n. <>U. daryāft. 1. Enquiry, investigation; விசாரணை. 2. Discovery, detection; 3. Dispute; |
தரியார் | tariyār, n. <>தரி- + ஆ neg. +. See தரியலர். விடை யொன்றேறித் தரியார் புர மெய்தார் (தேவா. 1026, 4). . |
தரிவில்லா | tarivillā, adv. See தரிம்விலா. (C. G. 103.) . |
தரீப்பு | tarīppu, n. <>U. tarīf. 1. Determination; தீர்மானம். 2. Tariff, list pr table of duties upon merchandise; |
தரு 1 | taru, n. perh. தா-. Striking of sail; மரக்கலப்பாய் இறக்குகை. Naut. |
தரு 2 | taru, n. <>taru. 1. Tree; மரம். தருவனத்துள் (கம்பரா. கையடைப். 10). 2. The kaṟpakam tree of Svarga; |
தரு 3 | taru, n. perh. dhruva. [K. daruvu.] 1. A stage-song in a peculiar metre and tune; இசைப்பாட்டுவகை. (இராமநா. பாலகா.3.) 2. Meaningless syllable sung to a tune as an interlude, formed of the letters த், ந், ன், combined with a long or short vowel; |
தரு 4 | taru, n. <>தேவதாரு. தைல. 17.) Bastard sandal. See தேவதாரு. (தைலவ. தைல.17.) |
தருக்கசங்கிரகம் | tarukka-caṅkiraKAM, n. <>tarka +. A Tamil translation of the Sanskrit Tarkasaṅgraha by Civaāṉa-muṉivar; வடமொழித் தர்க்கசங்கிரகத்திலிருந்து சிவஞானமுனிவர் செய்த தமிழ் மொழிபெயர்ப்பு நூல். |
தருக்கசாஸ்திரம் | tarukka-cāstiram, n. <>id. +. Treatise on logic or dialectics; science of reasoning; நியாயவாதநூல். |
தருக்கசாஸ்திரி | tarukka-cāstiri, n. <>id. +. Logician; நியாயவாதநூல்வல்லோன். |
தருக்கபரிபாஷை | tarukka-paripāṣai, n. <>id. +. The Tamil translation by Civappirakāca-muṉivar of the Sanskrit Tarkaparibhāṣā of Kēšava-mišra; கேசவமிசிரர் வடமொழியில் இயற்றிய தர்க்கபரிபாஷா என்னும் நூலிலிருந்து சிவப்பிரகாசமுனிவர் செய்த தமிழ் மொழி பெயர்ப்பு நூல். |
தருக்கம் 1 | tarukkam, n. <>தருக்கு-. Pre-eminence; மேம்பாடு. தவம்புரி தருக்கத்து (பெருங். இலாவாண, 2, 23). |
தருக்கம் 2 | tarukkam, n. <>tarka. 1. Reasoning, arguing, discussion, debate, disputation; நியாயவாதம். பொருவரு தருக்கஞ் செய்யப் போயினர் (கந்தபு. ததீசியுத்.157). 2. Controversy, dispute, contention, wrangling; 3. See தருக்கசாஸ்திரம். |
தருக்கவாதம் | tarukka-vātam, n. <>id. + vāda. See தருக்கம், 1, 2 . Loc. . |
தருக்கி 1 | tarukki, n. <>தருக்கு-. Proud, self-conceited person; அகங்காரமுள்ளவ-ன்-ள். Loc. |
தருக்கி 2 - த்தல் | tarukki-, 11 v. intr. <>tark. To dispute, debate, argue, reason; வாதஞ்செய்தல். |
தருக்கி 3 | tarukki, n. <>tarkin. 1. See தருக்க சாஸ்திரி. (யாழ். அக.) . 2. Disputer, debater; |
தருக்கு 1 - தல் | tarukku-, 5 v. intr. 1. cf. dhṟṣ. To be proud, vain, arrogant; அகங்கரித்தல். தன்னை வியந்து தருக்கலும் (திரிகடு. 38). 2. To be elated, intoxicated; to exult; 3. To be zealous, enthusiastic; 1. To enhance, enlarge; 2. To pound; 3. To injure, torment; 4. To break, pierce; 5. cf. dhṟk. To take to, have resort to; |