Word |
English & Tamil Meaning |
---|---|
தயிலமாடு - தல் | tayilam-āṭu-, v. intr. <>id. +. 1. To extract oil from oil-seeds, in an oil-press; செக்காட்டி எண்ணெயெடுத்தல். (யாழ். அக.) 2. To besmear one's body with oi; |
தயிலமிறக்கு - த்ல் | tayilam-iṟakku, v. intr. <>id. +. To extract essence; பொருள்களினின்று தைலம் எடுத்தல். |
தயிலமெரி - த்தல் | tayilam-eri-, v. intr. <>id. +. 1. To prepare cuṭar-eṇṇey; சுடரெண்ணெய் இறக்குதல். 2. To heat and prepare medicated oil; |
தயினியம் | tayiṉiyam, n. <>dainya. Poverty; எளிமை. (சங். அக.) |
தயை | tayai, n. <>dayā. See தயவு. (சூடா.) . |
தர்க்கம் | tarkkam, n. <>tarka. See தருக்கம். புவனி யுற்ற தர்க்கமும் (மச்சபு. பிரமமு. 4). . |
தர்க்காஸ்து | tarkkāstu, n. <>U. darkhāst. Tender, representation or petition, as for an assignment of land, for the cultivation of land, for farming any branch of the revenue; application, as for an appointment; நிலமுதலிய பெறற்பொருட்டு அரசாங்கத்தார்க்குச் செய்து கொள்ளும் விண்ணப்பம். (R. T.) |
தர்க்காஸ்துதார் | tarkkāstu-tār, n. <>U. darkhāst-dār. One who applies to Government for assignment of lands; one who makes a darkhast, petitioner; தர்க்காஸ்துப்பெற மனுகொடுப்போன். |
தர்க்காஸ்துமனு | tarkkāstu-maṉu, n. <>தர்க்காஸ்து +. Petition for assignment of waste lands; தரிசுநிலத்தைச் சாரிசெய்து கொடுக்கும் படி கேட்கும் மனு. |
தர்க்காஸ்துவாங்கு - தல் | tarkkāstu-vāṅ-ku-, v. tr. <>id. +. To obtain grant of waste land from the Government, as for cultivation; அரசாங்கத்தினரிடமிருந்து விவசாயத்துக்குத் தரிசுநிலங்க கொள்ளுதல். |
தர்கா | tarkā, n. <>U. dargāh. Mosque, shrine of a Muhammadan saint, place of religious resort and prayer; பள்ளிவாசல். Muham. |
தர்ச்சனி | tarccaṉi, n. <>tarjanī. Forefinger; சுட்டுவிரல். தர்ச்சனி யாதிதனிற் செறிக்க (சைவச. பொது.153) . |
தர்ச்சிமா | tarccimā, n. <>U. tarjama. See தர்ஜமா. . |
தர்சசிராத்தம் | tarca-cirāttam, n. <>darša +. šrāddha performed on new-moon day; பிதிரரைக்குறித்து அமாவாசையிற் செய்யுந் சடங்கு. Brāh. |
தர்சனம் | tarcaṉam, n. <>daršana. See தரிசனம். (கோயிலொ. 37.) . |
தர்சனவுண்டி | tarcaṉa-v-uṇṭi, n. <>id. +. See தர்சனவுண்டியல். . |
தர்சனவுண்டியல் | tarcaṉa-v-uṇṭiyal, n. <>id. +. Hundi payable at sight; பார்த்தவுடன் தொகை கொடுக்கும் உண்டியல். |
தர்ணா | tarṇā, n. <>darānā. Forcing payment, as of a debt, by sitting at the door of a debtor's house; கடன் கொண்டவன் வரிபாக்கிதாரன் இவர்கள் வாயிலில் உட்கார்ந்து கொண்டு அவர் கொடுக்கவேண்டியதை நெருக்கிக்கேட்கை. |
தர்ப்பசம்ஸ்காரம் | tarppa-camskāram, n. <>darbha + sam-s-kāra. Funeral ceremony in which darbha grass represents the deceased when the body itself is not available for cremation; இறந்த உடல் அகப்படாவிட்டால் இறந்தவர்க்குப் பிரதியாகத் தருப்பையாலான உருவைவைத்துத் தகனஞ்செய்யுஞ் சடங்கு. |
தர்ப்பசயனம் | tarppa-cayaṉam, n. <>id. + šayana. A Vishnu shrine. See திருப்புல்லாணி. |
தர்ப்பணம் 1 | tarppaṇam, n. <>tarppaṇa. 1. Libations of water to gods, Rṣis and manes; தேவர்களுக்கும் இருடிகளுக்கும் பிதிரருக்கும் இறுக்கும் நீர்க்கடன். எள்ளு நீருமுகந்து தர்ப்பணம் புரிந்தால் (சேதுபு.இராமனருச்.240) |
தர்ப்பணம் 2 | tarppaṇam, n. <>darpaṇa. Mirror; கண்ணாடி. (சூடா.) |
தர்ப்பணானனன் | tarpaṇāṉaṉaṉ, n. <>id. + ānana. Blind man, as having a mirror-like face; [எதிர் தோன்றினாரைக் காணமாட்டாத கண்ணாடி போன்ற முகத்தினன்] குருடன். (கலித்.25, உரை.) |
தர்ப்பயத்து | tarppayattu, n. See தர்ப்பீத்து. . |
தர்ப்பாசனம் | tarppācaṉam, n. <>darbha +aāsana. Seat of darbha grass; தருப்பைத் தவிசு. |
தர்ப்பி - த்தல் | tarppi-, 11 v. intr. <>trp. To give libations of water to manes, Rṣis or gods; பிதிரர் முதலாயினார்க்குத் தர்ப்பணஞ் செய்தல். Brah. |
தர்ப்பீத்து | tarppittu, n. <>U. tarbiyat. Loc. 1. Education, practice, training; பயிற்சி. 2. Conduct, character; |
தர்ப்பூசி | tarppūci, n. <>trapuṣa. Sweet water-melon. See சர்க்கரைக்கொம்மட்டி. |