Word |
English & Tamil Meaning |
---|---|
தழால் | taḻāl, n. <> id. Embrance, union; தழுவுகை. தழாஅல் வேண்டும் (தொல். பொ. 644). |
தழிச்சு - தல் | taḻiccu-, 5 v. intr. prob. id. 1. To embrace, include; தழுவுதல். 2. To penetrate, as an arrow; |
தழிஞ்சி | taḻici, n. <> தழிஞ்சு-இ 1. (Puṟap.) Theme describing the honour and presents offered by the king to the soldiers maimed in battle; போரில் ஆயுதங்களால் தாக்குண்டு கேடுற்ற தன் படையாளரை முகமன் கூறியும் பொருள்கொடுத்தும் அரசன் தழுவிக்கோடலைக் கூறும் புறத்துறை. அழிபடைதட்டோர் தழிஞ்சியொடு தொகைஇ (தொல். பொ. 63). 2. (Puṟap.) Theme describing the valour of a warrior who does not pursue and destroy and routed adversary in full retreat; 3. (Puṟap.) Theme describing the guarding of a narrow passage through which an enemy might enter; |
தழீஇந்தழீஇமெனல் | taḻīin-talīim-eṉal, n. Onom. expr. of rattling, as of a drum; ஓர் ஒலிக்குறிப்பு. தழீஇந்தழீஇந் தண்ணம் படும் (நாலடி, 6). |
தழு 1 - த்தல் | taḻu-, 11 v. intr. See தழுதழு-. குரல் தழுத்தொழிந்தோன் (திவ். பெரியதி. 1, 1, 5). |
தழு 2 | taḻu, n. <> தழுவு-. Embracing தழுவுகை. தழுக்கொள் பாவம் (தேவா.156, 4). |
தழுக்கு - தல் | taḻukku-, 5 v. intr. prob. தருக்கு-. To flourish, prosper; செழிப்புறுதல். தழுக்கியநாளிற் றருமமுஞ் செய்யீர் (திருமந். 254). |
தழுதணை | taḻu-taṇai, n. [M. taḻutaṇam.] Ringworm; படர்தாமரை. (யாழ். அக.) |
தழுதழு - த்தல் | taḻu-taḻu-, 11 v. intr. Redupl. of தழு-. To falter or stammer from ecstatic joy, love or other emotion; நாக்குமுறுதல். தழுதழுத்த வசனத்தன் (ஞானவா. கசன்.19). |
தழுதாழை | taḻu-tāḻai, n. Windkiller. See வாதமடக்கி. |
தழுதாளி | taḻutāḷi, n. See தழுதாழை. (பதார்த்த. 537.) . |
தழும்பன் | taḻumpaṉ, n. An ancient chief of the Tamil land, noted for his liberality; முற்காலத்துத் தமிழகத்தில் விளங்கிய உபகாரியான ஒரு சிற்றரசன். வாய்மொழித் தழும்ப னூணூரன்ன (புறநா. 348). |
தழும்பிடு - தல் | taḻumpiṭu-, v. intr. <> தழும்பு+¢இடு-. To leave a scar, as a sore when healed; புண்ணாறி வடுவாதல். |
தழும்பு 1 - தல் | taḻumpu-, 5 v. intr. <> தழும்பு. 1. To be scarred, bruised, marked; தழும்புண்டாதல். தழும்பு மென்னா (உபதேசகா. சிறப்புப். 6). 2. To become practised, addicted; |
தழும்பு 2 | taḻumpu, n. <> தழுவு-. [M. taḻambu.] 1. Scar, cicatrice, bruise, weal; வடு. தோளினு முளவினுந் தழும்பு (கம்பரா. இலங்கைகே. 50). 2. Mark, impression, dent made in the skin; 3. Injury, blemish; 4. Stigma, defect in character; |
தழும்புவலி | taḻumpu-vali, n. <> தழும்பு+. Painful keloid, a variety of hard tumour; ஒருவகைக் கட்டிநோய். |
தழுவணி | taḻu-v-aṇi, n. <> தழுவு+அணி. Dancing with clasped hands; குரவைக்கூத்து. ஆயமொடு தழுவணி யயர்ந்து (குறுந்தொ. 294). |
தழுவணை | taḻu-v-aṇai, n. <> id. + அணை. 1. Side bolster, cushion; பக்கத்தில் அணைத்துக் கொள்ளும் பஞ்சணை. 2. Cushion for reclining; 3. Sea-leech; |
தழுவல் | taḻval n. <> தழுவு-. A handful of ears of grain; கையில் எடுக்கக்கூடிய நெல்லரித்தொகுதி. Loc. |
தழுவாவட்டை | taḻuvā-v-aṭṭai, n. <> id. +. Sea-leech. See கடலட்டை. (w.) |
தழுவு 1 - தல் | taḻuvu-, 5 v. tr. [M. taḻukuka.] 1. [K. taḷ.] To clasp, embrace, hug, entwine; அணைத்தல். மகன்மெய் யாக்கையை மார்புறத் தழீஇ (மணி. 6, 139). 2. To adopt, as an opinion, course of life; to keep, observe, as a command; 3. To treat kindly; 4. To make friendship; 5. To surround; 6. To compress; to contain; to keep within oneself; 7. To besmear, rub on; 8. To mix with, join; 9. To copulate; |