Word |
English & Tamil Meaning |
---|---|
தழுவு 2 | taḻuvu, n. <> தழுவு-. (w.) 1. Embracing, clasping; அணைப்பு. அவன் தழுவுக்குப் பிடிபடவில்லை. 2. Armful; |
தழுவுதொடர் | taḻuvu-toṭar, n. <> id. +. Phrase in which a word qualifies the word immediately following it, opp. to taḻā-t-toṭar; ஒருசொல் மற்றொருசொல்லை நேரே தழுவிநிற்குந் தொடர் (நன்.152, உரை.) |
தழூஉ | taḻūu, n. <> id. 1. Embracing, uniting; அணைக்கை. தண்டா ரகலந் தழூஉப்புணையா நீ நல்கி (பு. வெ. 12, இருபாற். 4). 2. Women's dance with clasped hands; |
தழை - தல் | taḻai-, 4 v. intr. [T. talircu, M. taḻekka.] 1. To sprout, shoot forth; தளிர்த்தல். 2. To thrive, grow luxuriant, as plants; 3. To hang down; to bow down; |
தழை - த்தல் | taḻai-, 11 v. intr. 1. To flourish, thrive, grow luxuriantly, as plants; செழித்தல். 2. To overflow with joy; 3. To be abundant, as a flood; to multiply; 4. To grow, prosper, as a family, people, state; 5. To put down cards other than honours in a game of cards; |
தழை | taḻai, n. <> தழை1-. 1. Sprouting; தழைகை. தாளிணைக டழைகொண்ட வன்பிª¢னாடு (அரிச். பு. பாயி. 3). 2. Sprout, shoot; 3. [M. taḻa.] Leaf, foliage; 4. Spray, twig, bough with leaves; 5. Peacock's tail; 6. Fan; bunch of peacock's feathers, used as an ornamental fan; 7. See தழையுடை. (புறநா. 116, உரை.) 8. A kind of garland; 9. Gamboge. 10. Cards other than honours in a game of cards; |
தழைக்கண்ணி | taḻai-k-kaṇṇi, n. <> தழை+. Garland of gamboge flowers; இலையாலாகிய மாலை. இலையால் தொடுக்கப்பட்ட தழைக்கண்ணியையும் (புறநா. 54, உரை). |
தழைத்தானை | taḻai-t-tāṉai, n. <> id. +. Upper cloth made of leaves; இலையாற் செய்யப்பட்ட மேலாடை. (பெரியபு. ஆனாய.17.) |
தழைத்துகில் | taḻai-t-tukil, n. <> id. +. See தழையுடை. . |
தழைதாம்பு | taḻai-tāmpu, n. <> id. +. Leaves and twigs; தழையும் சிறுகொம்பும். Loc. |
தழைநாகம் | taḻai-nākam, n. <> id. +. Foliage snake; ஒருவகை இலைப்பாம்பு. |
தழைப்பு | taḻaippu, n. <> தழை2-. Flourishing, thriving; செழிக்கை. |
தழையணி | taḻai-y-aṇi, n. <> தழை+. See தழையுடை. தழையணி மருங்குன் மகளிர் (குறுந்.125). |
தழையிடுவார் | taḻai-y-iṭuvār, n. <> id. +. Those who provide flowers and leaves for the temple; திருத்துழாய் முதலிய பச்சிலைத் திருப்பணி செய்வார். கோவணவர் . . . பாடுவார் தழையிடுவார் என்று அஞ்சுகொத்திலே (கோயிலொ. 44). |
தழையுடை | taḻai-y-uṭai, n. <> id. +. Garment of strung leaves; தழையாலான மகளிருடை. |
தழைவாரி | taḻaivāri, n. <> id. +. A card game where an accumulation of cards in one's hands signifies one's defeat; ஒருவன் கையிற் சீட்டுக்குவிதலால் அவன் தோல்வியைக் குறிக்குஞ் சீட்டாட்டவகை. Colloq. |
தழைவு | taḻaivu, n. <> தழை-. 1. Sprouting, shooting, germinating; தளிர்க்கை. 2. Luxuriance of growth; 3. Leaves, foliage; 4. Plumpness, sleekness; 5. Increase, abundance; |
தழைவுகொடு - த்தல் | taḻaivu-koṭu-, v. intr. <> தழைவு+. To become plump, as the body; புஷ்டியாதல். (J.) |
தள் 1 - தல்[தட்டல்] | taḷ-, 9 v. tr. 1. [K. taḷ.] To hinder, obstruct, stop; தடுத்தல். புள்ளிடை தட்ப (புறநா.124). 2. To confine, as water in a tank; to dam up; |