Word |
English & Tamil Meaning |
---|---|
தனேசன் | taṉēcaṉ, n. <>dhana + īša. Kubēra; குபேரன். (W.) |
தனை | taṉai, n. [M. tana.] A particle denoting quantity and time-limit, as ittaṉai, irukkuntaṉai; அளவு குறிக்கப் பிறசொல்லின் பின் வரும் ஒரு சொல். இத்தனையும் வேண்டு மெமக்கேலோ ரெம்பாவாய் (திருவாச.7, 3). |
தனையள் | taṉaiyaḷ, n. See தனையை. மிகு வலியொடுந் தனைய டோன்றும் (கம்பரா. தாடகை.29). |
தனையன் | taṉaiyaṉ, n. <>tanaya. See தனயன். நேமியான் றனையனும் (கம்பரா.பள்ளி. 39). |
தனையை | taṉaiyai, n. <>tanayā. Daughter; மகள். தவ்வையாமெனக் கிடந்தனள் கைகயன் றனையை (கமபரா.மந்தரை.88). |
தஜ்வீஸ் | tajvīs, n. <>U.tajwīz. 1. Investigation, inquiry, examination; விசாரணை. 2. Judgment, sentence; |
தஸ்கத் | taskat n. <>U.dastkhat. Hand-writing, signature; கையெழத்து. (C. G.) |
தஸ்கத்தார் | taskat-tār, n. <>id.+. Signatory; தற்குறி. (C. G.) |
தஸ்கரம் | taskaram, n. <>taskara Theft, robbery; களவு. |
தஸ்கரன் | taskaraṉ, n. <>id. Thief, robber; திருடன். |
தஸ்தர்தார் | tastar-tār, n. <>U. daftar +. See தஸ்தர்பந்து . |
தஸ்தர்பந்து | tastar-pantu, n. <>U. daftarband. Record-keeper, registrar, accountant, inferior office servant who prepares writing materials and arranges the books of the establishment (R. F. ); தஸ்தவேசுகளைப் பாதுகாக்கும் உத்தியோகஸ்தர் முதலியோர். |
தஸ்தரம் | tastaram, n. <>U. daftar. 1. Bundle of documents and papers tied in a cloth; record, register, account; the whole body of papers pertaining to an office or to the records of a case; தஸ்தவேசுகளங்கிய துணிக்கட்டு. 2. The office in which the public records are kept (R.F.); |
தஸ்தவேசு | tastavēcu, n. <>U. dast-āvez. Document, deed, voucher, any legal paper, note of hand, bond, title-deed and the like; anything in writing serviceable as legal evidence; நியாயஸ்தலத்தில் உரிமையை ஸ்தாபித்தற்சூரிய சாஸனம். |
தஸ்தா | tastā, n. <>U. dasta. Bundle of 24 papers; 24 கடுதாசிகொண்ட தொகுதி. |
தஸ்தாவேஜு | tastāvēju, n. See தஸ்தவேசு. . |
தஸ்திரபந்தி | tastirapanti, n. See தஸ்தர்பந்து. (C. G.) . |
தஸ்திரம் | tastiram, n. See தஸ்திரம். (C. G.) . |
தஸ்தீக் | tastīk,. n. <>U. tasaddug. Grant or allowance in money to temples in lieu of the māṉiyam lands resumed under the Muhammadan rule; முகம்மதியர் ஆளுகையில் கோயில் நிலங்களை எடுத்துக்கொண்டு அதற்குப் பிரதியாகக் கொடுக்கப்பட்ட மோகினித்தொகை. (G. Tn. D. I, 312.) |
தஸ்து | tastu, n. <>U. dast. Money on hand; revenue realised by the headman of a village but not remitted to the treasury; any collection of money; வசூல்செய்த கையிருப்புத் தொகை. (C. G.) |
தஸ்தூர் | tastūr,. n. <>U. dastūri. 1. Custom, usage (R. F. ); வழக்கம். 2. Customary fee, perquisite, commission (R. F.); |
தஸ்தூரி | tastūri, n. See தஸ்தூர், 1. (C. G.) . |
தஹசீல் | tahacīl, n. <>U. tahsīl. Collection, especially of public revenue derived from the land; the revenue collected; நிலவரியின் வசூல். |
தக்ஷகன் | takṣakaṉ, n. <>takṣaka 1.A divine serpent. . 2. Artificer, carpenter; |
தக்ஷணம் | takṣaṇam, adv. <>tat + kṣaṇa. At the same moment, instantaneously; உடனே. |
தக்ஷன் | takṣaṉ, n. <>Dakṣa. Dakṣa, one of the piracāpati, q.v.; பிரசாபதிகளுள் ஒருவன். |
தக்ஷிணகங்கை | takṣiṇa-kaṅkai, n. <>daksiṇa-gaṅgā. Kāvēri, as the Ganges of the South; (தெற்கிலுள்ள கங்கை) காவேரி. |
தக்ஷிணதுருவம் | taṣiṇa-turuvam, n. <>id. + dhruva. The south pole; தெற்கிலுள்ள துருவம். |
தக்ஷிணம் | takṣiṇam, n. <>dakṣina. 1. Right side; வலப்பக்கம் 2. South |
தக்ஷிணமேருவிடங்கன் | takṣiṇa-mēruviṭaṅkaṉ. n. <>Dakṣiṇa-mēru-viṭaṅka. 1. šiva as worshipped in the Tanjore temple; தஞ்சை இராசராசேச்சுரத்துச் சிவபிரான். தஷிணமேரு விடங்கர் ஆடியருளும் திருமஞ்சன நீரிலும் (S. I. I. ii, 121). 2. Stone-weight stamped with the royal seal, used in the time of Rājarāja I for weighing gems; |