Word |
English & Tamil Meaning |
---|---|
தக்ஷிணாசாரம் | takṣiṇācāram, n. <>dakṣiṇācāra. Vēdic šakti worship, opp. to vāmācāram; வைதிகமுறையான சத்திபூசை. |
தக்ஷிணாமூர்த்தி | takṣiṇā-mūrtti, n. <>Dakṣiṇā-mūrti. šiva, facing south in His aspect as Guru; தெற்கிகுநோக்கி எழுந்தருளியிருக்கும் சிவமூர்த்தபேதம். தஷிணாமுர்த்திகள் திருமேனி (S. I. I. i, 200). |
தக்ஷிணாயனபுண்ணியகாலம் | takṣiṇāyaṉa-puṇṇiya-kālam, n. <>dakṣiṇāyana +. Northern solstice, when water and oblations are offered to manes; சூரியன் தென்முகநோக்கித் திரும்புவதாகக் கருதப்படுவதும் பிதிரர்க்குத் தர்ப்பணம் அளித்தற்குரியதுமாகிய விசேஷ நாள். |
தக்ஷிணாயனம் | takṣiṇāyaṉam, n. <>dakṣiṇā + ayana . Period of the sun's southward passage. See தட்சிணாயனம் . |
தக்ஷிணை | takṣiṇai, n. <>dakṣiṇā See தட்சிணை . |
தா | tā. . The compound of த் and ஆ. . |
தா - தல் (தருதல்) | tā-, 13 V. tr. [K. M. tā.] 1. To give, as to equals; ஒப்போனுக்குக் கொடுத்தல். (தொல்.சொல்.446.) 2. To grant, bestow; 3. To instruct; 4. To serve; 5. To cause to get; 6. To create, form, construct; 7. To beget, generate, procreate; 8. To produce, compose; 9. To denote; express; 10. To acquire, gather; 11. To capture; 12. To call, summon; 13. To yield, bring forth, as trees; |
தா | tā, n. <>தாவு-. 1. Strength, might; வலிமை. தாவே வலியும் வருத்தமு மாகும் (தொல். சொல். 344). 2. Pain, distress, affliction; 3. Decay, destruction; 4. Attacking, rushing, jumping; 5. Hostility; 6. Fault, blemish; 7. Defect, deficiency; |
தாஅவண்ணம் | tāa-vaṇṇam, n. <>தாவு-+. (Pros.) Rhythm effected by making the third or the fourth foot rhyme with the first; இடையிட்டுவரும் எதுகையுடைய சந்தம். (தொல்.பொ.527.) |
தாஅனாட்டித்தனாஅதுநிறுப்பு | tāa-ṉāṭṭi-t-taṉāatu-niṟuppu, n. <>தான் +. Laying down a proposition and establishing it by evidence, one of seven matam, q. v.; எழுவகை மதங்களுள் தானாக ஒன்றனைக் கூறி அதனை நிலைநிறுத்துகை. (நன்.11.) |
தாக்கடைப்பன் | tākkaṭaippaṉ, n. <>தாக்கு-+அடைப்பன். A cattle-disease; மாட்டுநோய் வகை. (மாட்டுவா. 75.) |
தாக்கணங்கு | tākkaṇaṅku, n. <>id.+ அணங்கு 1. A goddess who smites men with love; காமநோயை உண்டாக்கி வருத்துந் தெய்வம். தாக்கணங்கு தானைன் கொண் டன்ன துடைத்து (குறள், 1082). 2.Lakshmi; |
தாக்கணி - த்தல் | tākkaṇi-, 11 v. tr. <>தார்க்கணி-. To demonstrate, prove by evidence; ருசுப்படுத்துதல். அதைத் தாக்கணிப்பேன். (W.) |
தாக்கம் 1 | tākkam, n. <>தாக்கு-. 1. Attack, assault, hit; தாக்கு. Loc. 2. Reaction, counteraction; 3. Force; strength; power, as of blow, medicine or fire; momentum; 4. Onerousness, heaviness; 5. Swelling; 6. Preponderance; |
தாக்கம் 2 | tākkam, adv. <> துவக்கம். From, onward; முதற்கொண்டு. நாளைத் தாக்கம். Loc. |
தாக்கமாயிரு - த்தல் | tākkam-āy-iru-, v. intr <>தாக்கம் +. To throb with pain, as a boil; புண் கட்டிமுதலியன குத்துதல். (W.) |
தாக்கல் 1 | tākkal,. n. <>தாக்கு-. Striking, attacking, charging; பாய்ந்துமோதுகை. பொருதகர்தாக்கற்குப் பேருந் தகைத்து (குறள், 486). 2. Opposing; |